புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
83 Posts - 56%
heezulia
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_m10பெய்யெனப் பெய்யுமா மழை?... Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெய்யெனப் பெய்யுமா மழை?...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 12:20 pm

ஏழு குதிரைகளோடு..எப்போதும் பயணிக்கும் சூரியன்..
எல்லாக் காலங்களிலும் பயணிக்கிறது..
எங்களின் கூழ் அற்ற வெற்றுக் கலயங்களில்..
தன் வெப்பத்தை எங்கள் மேல் உமிழ்ந்த படி.
தானியங்களற்ற குதிர்களில் இருந்து..
எலிகள் வெளியேறுகின்றன..
"நல்லார் ஒருவர்"-உள்ள ஊரை நோக்கி.
டாலர்கள்.,யூரோக்களின் காலில் விழுந்துவிட்ட
வளரும் தலைமுறைகளோ--
இதயத்தை இங்கே எறிந்துவிட்டு-சிறகுகளோடு பறந்துவிட்டன..
நமக்கில்லாத வானத்தில்..
தாலியை விற்று..வட்டிக்கு காசு வாங்கி..
மண்ணோடு போராடி..
பயிர்களைப் போல் வாடினாலும்..
இன்றும் நின்றிருந்தோம்..எங்களின் நிழல்களின் மேல்..
இந்தக் காயும் நிலத் தரைகளில்..
வானம் கிழித்து நீ வருவாய்...
என்னும் அசாத்திய நம்பிக்கையுடன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 2:05 pm

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 4:49 pm

rameshnaga wrote:உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்.


நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jun 26, 2011 5:39 pm

மழை வேண்டிய கவிதை நன்று.

டாலரும் யூரோக்களும்
பொய்யென பொய்க்கையில்
வரும் காலங்களில் வசந்தம்
நம்மிடையே தான் உள்ளதென அறிந்து
போனவர்கள் மீண்டும் வருவார்கள் மீண்டு வருவார்கள்...

பொய்த்துப் போன மழையே
பெய்யென பெய்ய வேண்டாம்
மாதம் மும்மாரி பெய்ய வேண்டாம்
விவசாயியை வாழ்விக்க விவசாயத்தை உயிர்ப்பிக்க
திரும்பும் நம்மவர்களை ஈர்த்து நம்மிடையே வைத்திட
பெய்திடு மழையே பெய்திடு நம்பிக்கை காத்திடு காத்திடு...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 5:54 pm

நன்றி! பிரபஞ்சம்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 26, 2011 5:59 pm

நம்பிக்கையோடு காத்திருங்கள் மழை பெய்யும்
சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 6:22 pm

நன்றி! முரளிராஜா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 26, 2011 9:08 pm

rameshnaga wrote:நன்றி! முரளிராஜா.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 27, 2011 12:40 am

வறுமையையும் பசியையும் பொய்த்த மழையையும் பிள்ளைகளை நம்பவில்லை... ஆனால் வானம் கிழித்து ஒரு நாள் பெய்யும் மழையென நம்பி வானம் பார்ப்போருக்காகவாவது மழை பெய்ய வேண்டும்..

சிறப்பான வரிகள் ரமேஷ். அன்பு வாழ்த்துகள்.

பிரபஞ்சத்தின் வரிகள் மகுடம் சூட்டுகின்றன ரமேஷ் உங்க கவிதைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெய்யெனப் பெய்யுமா மழை?... 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 27, 2011 10:58 am

நன்றி!மஞ்சுபாஷினி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக