புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_m10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_m10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_m10ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Sun 26 Jun 2011 - 13:38

First topic message reminder :

கடந்த வாரத்தில் ரஜினி தன்
ரசிகர்களுக்கு எழுதியதாக ஒரு கடிதம் வந்தது. இதை ரஜினியே தன் கைப்பட
எழுதியிருப்பதாகதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்களும்
மற்றவர்களும்.

ஆனால் அந்த கடிதத்தில்
எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரஜினி எழுத சொன்னதுதானே தவிர
அவரே எழுதியதல்ல என்கிறார்கள் திரையுலகத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத
சில முக்கியஸ்தர்கள். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லும் தகவலை கேட்டால்
அதிர்ந்தே போவீர்கள்.

ரஜினி நினைத்திருந்தாலும் இந்த
கடிதத்தை அவரே கைப்பட எழுதியிருக்க முடியாதாம். ஏனென்றால் அவரால் நன்றாக
தமிழ் பேச முடியும். நன்றாக தமிழை படிக்க முடியும். ஆனால் எழுத மட்டும்
முடியாதாம். அந்த பயிற்சியை அவர் மேற்கொள்ளவே இல்லை என்கிறார்கள் அந்த
தகவல் பிரமுகர்கள்.

படப்பிடிப்பில் கூட தனக்கான
வசனத்தை உதவி இயக்குனர்களை விட்டு சொல்ல சொல்லி கிரகித்து கொள்வாராம்
ரஜினி. அப்படியே எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டிய சூழ்நிலை
வந்தாலும், அதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி வைத்துக் கொண்டுதான் பயிற்சி
செய்வாராம்.

ரஜினி தமிழனையும், தமிழகத்தையும்
நேசிக்கிற மனிதர். அப்படியிருக்கும் போது இதுவெல்லாம் ஒரு பிரச்சனையே அல்ல
என்பதுதான் பலரது கருத்தும்! அதுமட்டுமல்ல, தமிழை சரிவர படிக்க கூட
தெரியாத பல ஹீரோக்கள் உயிர் மண்ணுக்கு, உடல் தமிழுக்கு என்று
பிழைப்புக்காக முழங்கி வருவதையும் நாம் அறிவோம்! இவர்களுக்கு ரஜினி
எவ்வளவோ மேல்...

[center]அந்த சர்ச்சைக்குரிய கடிதம்

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Letrrr1

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Letrrr2

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Letrrr3

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Letrrr4

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Letrrr5

மேற்கண்ட செய்தி இலங்கை இணையங்களில் வெளியாகியுள்ளது.
[/center]

-
-இவண்--
--ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 599303 ராசுக்குட்டிரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 599303--

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 26 Jun 2011 - 18:03

சில்வண்டுதான் உங்களது தோழியா அக்கா சொல்லவே இல்ல ரபீக் மாதிரி ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 755837 ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 755837 ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 755837 ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 26 Jun 2011 - 18:12

சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 26 Jun 2011 - 18:15

பதிலையை கவிதையாக பொழியுறீங்களே அக்கா !!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 26 Jun 2011 - 18:17

ரபீக் wrote:பதிலையை கவிதையாக பொழியுறீங்களே அக்கா !!!!

அதெல்லாம் சும்மாச்சிக்கும் அப்படியே வாரதுதான். இதெல்லாம் கவிதையின்னா கவியெழுதுரவங்க என்னைய வய்யப்போறாங்க.. ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 755837

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 26 Jun 2011 - 18:20

மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..

ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா சிரி சிரி சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun 26 Jun 2011 - 18:23

Manik wrote:
மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..

ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா சிரி சிரி சிரி

அட வெக்கங்கெட்டவங்களா !! இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 26 Jun 2011 - 18:27

Manik wrote:
மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..

ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா சிரி சிரி சிரி
//

அது சரி பெண்ணுங்கதானே பொன்னை காதலிப்பாங்கன்னு கேள்வி இப்ப ஆண்களும் ஆரம்பிச்சிட்டீங்களா. அதான் பொன்னின் விலை எக்கச்சக்கமா ஏறிபோய் கிடக்கு. வேணுமுன்னா ஒரு கிராம் அனுப்புறேன் பத்திரமா வச்சி வரப்போற பொண்ணுக்கு அக்கா தந்தேன்னு கொடுங்க என்ன ஓக்கேவா..[அப்பாடா எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.]

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 29/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Sun 26 Jun 2011 - 18:30

ரபீக் wrote:
Manik wrote:
மலிக்கா wrote:சில்வண்டும் தோழி
சிலு சிலு காற்றும் தோழி
எது வேண்டுமோ கேளீர்
அதை அனுப்புகிறேன் வாரி..

ஒரு அழகான பொன்னு வேணும் காதலிக்க அனுப்ப முடியுமா அக்கா சிரி சிரி சிரி

அட வெக்கங்கெட்டவங்களா !! இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும் ?
அதெல்லாம் பில்டப்புக்கா இருக்கும் வெள்ளையுமா சரி அதென்ன சொல்லையுமா. ஓ பந்தாவா பேசிக்கின்னு ஓகே ஓகே. அப்படி அலைந்தும் கிடைக்கலைபோலும் என்ன செய்ய எல்லாத்துக்கும் ஒரு அ. மு ரா வேணும்..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 26 Jun 2011 - 18:35

வருகிற செய்தியில் எது உண்மை எது பொய் என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் இல்லை அவ்ளோ வேகத்தில் செய்திப்பரிமாறல்கள்

தங்களது பதிவில் உண்மை இருப்பது போல் உள்ளது நன்றி பகிர்வுக்கு

நேசமுடன் ஹாசிம்
ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 26 Jun 2011 - 18:37

Manik wrote:
உதயசுதா wrote:இப்ப இது ரொம்ப தேவையான விஷயமா இது.அவர் எழுதினாலும்,எழுதலைன்னாலும் நாட்டுக்கு நன்மை ஒண்ணும் வந்து சேர போவதில்லை.உப்புக்கு பிரயோசனமில்லாத விஷயத்தை எல்லாம் பெரிதாக சொல்வதே பத்திரிக்கைக்காரர்களுக்கு வேலை ஆகி விட்டது

அக்கா மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 56667 ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 56667
நான் எப்ப நிறுத்துனேன்,திரும்ப ஆரம்பிக்க?
நீதான் எப்ப பார்த்தாலும் முட்டிக்கார?
உனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சு?ம்ஹூம் இது ஆகுற வேலை இல்ல?

ரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Yரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Aரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Sரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Uரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Dரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 Hரஜினி எழுதிய கடிதத்தில் சந்தேகம் ?? - சர்ச்சைக்குரிய கடிதம் இணைப்பு - Page 3 A
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக