புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_m10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10 
6 Posts - 60%
heezulia
விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_m10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_m10விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sun Jun 26, 2011 6:56 am

விஞ்ஞானம் என்பதே ஆன்மிகம் தான்...! New+and+old+genaration+%25281%2529
நெடு நாட்களாக முடிவே இல்லாமல் மனிதனுக்கு தேவையானது விஞ்ஞானமா மெஞ்ஞானமா என்ற விவாதம் நடந்து வருகிறது

ஆன்மிக வாதிகள் தங்களது வாதமே சரி என சண்டை போடுகிறார்கள்


அறிவியல் வாதிகளோ தாங்கள் தான் உலகத்தின் உண்மையான மேய்ப்பர்கள் என்று மார் தட்டுகிறார்கள்


மனிதனுக்கு உண்மை தேவை எது அறிவியலா? ஆன்மிகமா?

கத்தரி வெய்யில் சுட்டெரிக்கிறது. உடல் எங்கும் வியர்த்து கொட்டுகிறது.

வேலைகள் செய்ய முடியாத அளவுக்கு சோர்வாகயிருக்கிறது.


ஆன்ம நேயம், ஜீவ காருண்யம் என்று எல்லாம் பேசுகின்ற ஆன்மிகத்தால் வியர்வையை போக்கும் ஒரு விசிறி மட்டை கூட செய்து தர முடியவில்லை.


மார்கழி மாத கடுங்குளிரில் நடுங்கும் போது விஞ்ஞான கண்டுபிடுப்பான கம்பளி போர்வை தான் காப்பாற்றுகிறது


தவிர கடவுளா வந்து கனப்பு சட்டியில் நெருப்பு வைக்கிறார் என்று நமது மனம் பல நேரங்களில் நினைத்து தடுமாறுகிறது.

காலராவை ஒழித்தது விஞ்ஞானம். கால் கடுக்க நடந்தவனுக்கு கார்களை தந்தது விஞ்ஞானம்.

கண்டம் விட்டு கண்டம் தாவும் ஆயுதங்களை படைத்தது விஞ்ஞானம்.

இத்தனையும் தந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் போற்றுவதை விட்டுவிட்டு

ஆலகால விஷம் உண்ட ஆண்டவா போற்றி என பாடுவது எந்த வகையில் நியாயமாகும்?

அறிவு கலப்பையை அகலமாக உழுவதை விட ஆழமாக உழுதால் இந்த கேள்விக்கு எல்லாம் நல்ல பதில் கிடைக்கும்

வெப்பத்தில் வியர்க்கிறது. வியர்வையினால் உடம்பில் உள்ளிருக்கும் கழிவு பொருள் எல்லாம் வெளியேறுகிறது.


காற்றாடி கொண்டு வீசினால் சுகமாக இருக்கும். ஆனால் நாளடைவில் கழிவுகள் உடம்பில் தங்கி நோய்களாக வெளிவரும்.


குளிரால் நடுங்கும் போது தசைகள் துடித்து முறுக்கேறுகிறது. நரம்புகள் தாங்கும் திறனை அதிகரித்து கொள்கிறது.

கம்பளி குளிரை தடுக்கலாம். நோயை தடுக்காது.

எப்படி பார்த்தாலும் விஞ்ஞானம் தருகின்ற கருவிகள் எல்லாம்
மனிதர்களுக்கு தற்கால சுகத்தை கொடுத்து நெடுங்கால கஷ்டத்தை தருவதேயாகும்.

ஆன்மிகம் துயரத்திலிருந்து தப்பிக்க வழி சொல்லாது. அந்த துயரத்தோடு மோதி ஜெயிப்பதற்கு தான் வழிக்காட்டும்.

நிரந்தரமான சந்தோஷம் தான் ஆன்மிகத்தின் இறுதி நோக்கம்.

நாம் நினைப்பது போல விஞ்ஞானம் சுகமான வாழ்க்கையை நமக்கு தரவில்லை.

மாறாக மனித சமுதாயம் இன்று அனுபவித்து கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கு எல்லாம் அதுவே ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

எல்லா துறைகளிலும் விஞ்ஞான மயமாகி கொண்டிருப்பது தான். மனிதன் மனதிலுள்ள கருணை நதி வற்றி போனதற்கு காரணமாகும்.

அதற்காக விஞ்ஞானம் என்பதும் அறிவு தேடல் என்பதும் வேண்டாம் என்பது அர்த்தமல்ல.

எல்லாமே விஞ்ஞான பூர்வமாக இருப்பது தான் சரி என்ற மனோபாவம் தவறு என்பதே கருத்தாகும்.

ஒரு வகையில் சொல்ல போனால் விஞ்ஞானம் என்பதே ஒரு வகை ஆன்மிகம் தான்.


மக்கள் கஷ்டம் தீர்க்க புறப்பொருளை நாடுவது விஞ்ஞானம். அகப்பொருளை தேடுவது மெய் ஞானம் ஆகும்.

சக்தி தான் சிவம், சிவன் தான் சக்தி. இரண்டாக தெரிந்தாலும் இரண்டும் ஒன்று தான் என்கிறான் ஆன்மிகவாதி.

அறிவியல் வாதியோ பொருளும் பொருளின் சக்தியும் வேறு வேறானது அல்ல ஒன்று தான் என்கிறான்.

சொல்லுகின்ற முறையில் தான் வார்த்தையில் தான் மாற்றம் இருக்கிறதே தவிர உள் கருத்து என்னவோ ஒன்று தான்.

அதாவது மெஞ்ஞானி உண்மைகளை தத்துவங்களாக பேசுகிறான்.

விஞ்ஞானி அதே உண்மைகளையே பௌதிகமாக பேசுகிறான்.

மனிதனுக்கு அவனுடைய சுகத்திற்கு அறிவும் வேண்டும். உணர்வும் வேண்டும்.


விஞ்ஞானம் இல்லாத ஆன்மிகம் குருடானது.


ஆன்மிகம் இல்லாத விஞ்ஞானம் இதயம் இல்லாதது என்று ஆன்றோரின் வார்த்தையை உணர்ந்தால் சுகம் ஆன்மிகமா? விஞ்ஞானமா? என்பது புரியும்.




நன்றி
http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_26.html















unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Sun Jun 26, 2011 2:47 pm

அருமையான பதிவு நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக