புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 10:16 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 9:45 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 9:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:43 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:07 am

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 8:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:37 am

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 7:26 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:25 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 7:19 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:10 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:55 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:54 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:51 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 6:31 am

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 1:41 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 1:37 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 5:57 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 12:23 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:06 am

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 8:16 am

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 7:55 am

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 7:53 am

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 7:52 am

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:49 am

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 7:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 3:24 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 5:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:23 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 12:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:58 am

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:56 am

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:55 am

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:54 am

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:52 am

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:43 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:31 am

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:07 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:05 am

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:03 am

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:01 am

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 10:00 am

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
25 Posts - 69%
heezulia
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
361 Posts - 78%
heezulia
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
8 Posts - 2%
prajai
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_m10கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 25, 2011 1:08 pm

உன் சாமி அய்யனாரு..!என் சாமி முனியனாரு..!
நம்ம ஊருக்குக் கிழக்காலே..
ஒத்தையிலே குந்தியிருக்கும்..கல்லுக் குண்டு
சாமியை நாம் கும்பிட்டுக்கலாம்..வா!
ஊரிலே ஒரு திருவிழான்னா..
உன் சாமி ஒரு மொந்தை கள்ளு கேக்கும்..
என் சாமி கூட ரெண்டு மொந்தை கேக்கும்!
சாமி பேரைச் சொல்லி சாப்பிட்டுக்கலாம்! வா!
கள்ளு தலைக்கேறி..
உன் சாமி வம்பிழுக்கும்..
என் சாமியும் சேத்திழுக்கும்..
சாமியோட பேரைச் சொல்லி ..வீதியிலே விழுந்தெழுந்து..
சாதிச் சண்டைக்கு வம்பிழுப்போம் வா!
சண்டையிலே.. உனக்கு நாலு தலை போகும்..
எனக்கும் பத்துத் தலை போகும்..
சாமியோட பேரைச் சொல்லி
சந்தியிலே நிப்போம் வா!.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 1:17 pm

அடேங்கப்பா....

ஜாதிச்சண்டை ஆரம்பிக்கும் இடமே கள்ளுக்கடை தான்னு அழகா சொல்லியமைக்கு அன்பு வாழ்த்துகள் ரமேஷ்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கள்ளு குடிச்ச (ஆ)சாமிகள்...  47
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 25, 2011 1:20 pm

சூப்பருங்க
தமிழகத்தில் கள் இறக்க தடை இருக்கும் போது இப்படி எல்லாம் நடக்காது ஆனால் கள்(தென்னம்பால்,பனம் பால்) இறக்க அனுமதித்த பின் இந்த நிலை ஏற்படலாம்... புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Jun 25, 2011 1:34 pm

நன்றி!மஞ்சுபாஷினி.
நன்றி!ரா.ரமேஷ்குமார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக