புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_c10புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_m10புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_c10 
6 Posts - 60%
heezulia
புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_c10புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_m10புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 1:52 pm

First topic message reminder :

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!

இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 2:09 pm

ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 2:11 pm

நம்ம ஊரு மாமியார் மருமகள் உறவுக்கு கொள்ளி வைக்கவே யாரோ இந்த அருமயான பழமொழியை மாத்திட்டாங்கபுன்னகை ஒருவேளை எதிர்கட்சிகளின் வேலயோ ? புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 838572

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 2:12 pm

இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 2:33 pm

எல்லாமே மிக அருமை க்ரிஷ்ணாம்மா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 47
திமுக
திமுக
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 25/06/2011

Postதிமுக Sat Jun 25, 2011 2:51 pm

நன்றி சகோ!

தமிழனுக்கு தமிழன் ஓற்றுமையாக இருக்க வேண்டும்!! ஒருவர் தவறு செய்யும் செய்யும் போது சரியான முறையில் சுட்டிகாட்டி திருத்தி கொள்ள வேண்டும்! அதே போல் அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் வேண்டும்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:19 pm

நன்றி மஞ்சு புன்னகை நன்றி தி மு க புன்னகை ( தி மு க கெல்லாம் நன்றி சொல்ல வெச்சுட்டாரே இந்த புதியவர் புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 440806 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 )

ஒரு ப்ரீ அட்வைஸ் : முடிந்தால் பேரை மாத்திடுங்கோ புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jun 25, 2011 5:39 pm

krishnaamma wrote:நன்றி மஞ்சு புன்னகை நன்றி தி மு க புன்னகை ( தி மு க கெல்லாம் நன்றி சொல்ல வெச்சுட்டாரே இந்த புதியவர் புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 440806 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 )

ஒரு ப்ரீ அட்வைஸ் : முடிந்தால் பேரை மாத்திடுங்கோ புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655

அட நீங்க வேற - இன்னும் நீங்க பாக்கலியா - இன்னிக்கு புதுசா ஒருத்தர் அதிமுக ன்னு சேந்திருக்கார் - மத்த கட்சியும் ஒவ்வொன்னா உள்ள வரும் இனிமே. புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 6:08 pm

பிரபஞ்சம் wrote:
krishnaamma wrote:நன்றி மஞ்சு புன்னகை நன்றி தி மு க புன்னகை ( தி மு க கெல்லாம் நன்றி சொல்ல வெச்சுட்டாரே இந்த புதியவர் புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 440806 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 )

ஒரு ப்ரீ அட்வைஸ் : முடிந்தால் பேரை மாத்திடுங்கோ புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655

அட நீங்க வேற - இன்னும் நீங்க பாக்கலியா - இன்னிக்கு புதுசா ஒருத்தர் அதிமுக ன்னு சேந்திருக்கார் - மத்த கட்சியும் ஒவ்வொன்னா உள்ள வரும் இனிமே. புன்னகை

அட ராமா இது வேறயா? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Jun 25, 2011 6:15 pm

krishnaamma wrote:
பிரபஞ்சம் wrote:
krishnaamma wrote:நன்றி மஞ்சு புன்னகை நன்றி தி மு க புன்னகை ( தி மு க கெல்லாம் நன்றி சொல்ல வெச்சுட்டாரே இந்த புதியவர் புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 440806 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 56667 )

ஒரு ப்ரீ அட்வைஸ் : முடிந்தால் பேரை மாத்திடுங்கோ புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655 புழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்! - Page 3 230655

அட நீங்க வேற - இன்னும் நீங்க பாக்கலியா - இன்னிக்கு புதுசா ஒருத்தர் அதிமுக ன்னு சேந்திருக்கார் - மத்த கட்சியும் ஒவ்வொன்னா உள்ள வரும் இனிமே. புன்னகை

அட ராமா இது வேறயா? அதிர்ச்சி

உங்களுக்கு ESP Sense இருக்குன்னு நினைக்கிறேன்.

கரீக்டா சொல்லிட்டீங்க அடுத்தது நம்ம ராமர் கட்சிதான் - காங்க்றெஸ்ஸ முந்திப்பாங்க போல இருக்கு. புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 25, 2011 7:07 pm

அருமையான பதிவுகள்...சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக