புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
20 Posts - 65%
heezulia
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
62 Posts - 63%
heezulia
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_m10பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 12:46 pm

First topic message reminder :

நாகர்கோவில் அருகே பள்ளி மாணவனுடன் ஆசிரியை தலைமறைவான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சுரேஷ்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்ற சுரேஷ் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். விசாரணையில், கோட்டார் பகுதியைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவரும் மாயமாகி விட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சுரேஷ் படித்து வந்த பள்ளிக்குப் பாடம் நடத்த வந்த இளம் ஆசிரியையுடன் சுரேசுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆசிரியை - மாணவன் என்ற ரீதியில் இருந்த இவர்களது பழக்கம், பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இந்தப் பழக்கம் சுரேசின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

இந்தச் சம்பவம் தெரிய வந்தது முதல் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை உருவானது. இருவருக்குமே அவ்வப்போது அறிவுரைகள் கூறி வந்தனர். இதற்கிடையே ஆசிரியை வீட்டில் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இருவருமே மாயமாகி விட்டனர். எங்களைச் சேர்த்து வைப்பதாக இருந்தால் நாங்கள் காவல் நிலையத்துக்கு வருகிறோம் என்று கூறி உள்ளனர்.

பள்ளி மாணவனுடன் பயிற்சி ஆசிரியை ஓட்டம் பிடித்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நேரம்



பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Pபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Oபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Sபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Vபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Eபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Emptyபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Kபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Aபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Rபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Tபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Hபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Iபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 Cபள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 K

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Sat Jun 25, 2011 3:35 pm

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 128872 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 128872 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 128872



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 3:47 pm

ஒரு வேல அவிங்க கடலோரக் கவிதைகள் பார்திருப்பாகலோ ஜாலி ஜாலி ஜாலி

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sat Jun 25, 2011 3:58 pm

ranjithkumar.mani wrote:ஒரு வேல அவிங்க கடலோரக் கவிதைகள் பார்திருப்பாகலோ பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837


நீங்க ஒரு :idea: மணி பாஸ்!
அதனால உங்களுக்கு ஒரு பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 678642 ..

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat Jun 25, 2011 4:29 pm

realvampire wrote:
ranjithkumar.mani wrote:ஒரு வேல அவிங்க கடலோரக் கவிதைகள் பார்திருப்பாகலோ பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 755837


நீங்க ஒரு :idea: மணி பாஸ்!
அதனால உங்களுக்கு ஒரு பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 678642 ..

நன்றி நன்றி நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:01 pm

அப்துல்லாஹ் wrote:ஓட்டம் புடிச்சது தான் செய்தி, இதில் ஆசிரியர் பொறியாளர் மருத்துவர் என்பதெல்லாம் சும்மா, இந்த மாதிரி உள்ளவங்க எந்தத் தொழிலில் இருந்தாலும் ரன்னிங்க் தான். மற்றபடி ஆசிரியர்கள், டீச்சிங்க் பிரக்டிஸ் ன்னு சொல்ற அந்த காலகட்டத்தில் ஒட்டப்பயிற்சியெல்லாம் கத்துக் குடுக்க மாட்டாங்க. சிரி சிரி சிரி

நீங்கள் சொல்வது சரி , வயதில் சிறிய பையனுடன் ஓடக்கூடாது தான் ;ஆனால் ஒரு ஆசிரியர் இப்படி செய்யவே கூடாது சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 25, 2011 5:03 pm

ரொம்ப மோசமாகிக்கொண்டே போகிறது உலகம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jun 25, 2011 5:36 pm

பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 56667 பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு - Page 3 56667



Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக