புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_c10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_m10விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 25, 2011 11:07 am

First topic message reminder :

சென்னையில் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான லயோலோ கல்லூரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் அவரை கல்லூரியில் சேர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற தேமுதிக நிர்வாகிகள் கல்லூரி முதல்வரை நேரில் சென்று மிரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக திமுக எதிர்ப்பு அலையில் அதிக இடங்களை கைப்பற்றி எதிர்கட்சியாகவும் ஆனது. இச்சூழலில் லயோலோ கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் சேர விஜயகாந்தின் மகன் பிரபாகரன் ஆசைப்பட்டார்.

ஆனால் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பார்டர் பாஸில் அதாவது 1200க்கு வெறும் 585 மதிப்பெண்களே எடுத்த காரணத்தால் பிரபாகரனுக்கு அக்கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஜெயராஜை நேரில் சென்று மிரட்டியுள்ளனர் தேமுதிக நிர்வாகிகள். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.

எத்தனையோ அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பெரும் புள்ளிகளின் பிள்ளைகள் படித்து வரும் லயோலோ கல்லூரியில் இப்படி ஒரு பிரச்னை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவினர் மிரட்டியது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கல்லூரி சார்பில் புகார் செய்திருந்தாலும் காவல்துறை வழக்கு பதிவு செய்ததா என்பது உறுதியாகவில்லை

இந்நேரம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 1:05 pm

இது கல்லூரிக்கு சூப்பருங்க மகிழ்ச்சி

இது விஜயகாந்த் அடிப் பொடிகளின் செயலுக்கு என்ன கொடுமை சார் இது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 1:23 pm

சிவா wrote:பிரபாகரன்னு பேர் வச்சிட்டா மட்டும் பிள்ளை தலைவர் பிரபாகரன் போல் வந்துவிடுவானா? 1200க்கு வெறும் 585 மதிப்பெண்கள் எடுத்த உனக்கு ஆக்போர்ட் யுனிவர்சிட்டியில கூப்பிடுறாங்களாம் போ. பிள்ளைக்கு முதலில் படிப்புச் சொல்லிக் கொடுங்க விஜயகாந்த் சார்..! இல்லைன்னா அரசியலுக்குக் கூட்டி போங்க! ஏன் படிக்கும் கல்லூரியில் உங்கள் கைவரிசையைக் காட்டுகிறீர்கள்!

மிகவும் கேவலமான நிகழ்வு! லயோலா கல்லூரி நிர்வாகத்துக்கு என் சல்யூட்! நன்றி
சூப்பருங்க சரியான வார்த்தை.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு -லயோலா கல்லூரி மீது தாக்குதல்  - Page 2 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 25, 2011 1:30 pm

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க .....
எங்கேபோய் முடியும் ....

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக