புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_c10என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_m10என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_c10என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_m10என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 10:44 am

First topic message reminder :

என்னை சீரழித்த 200 பேரை என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று கற்பழிக்கப்பட்ட மாணவி கூறினார்.

மாணவி கற்பழிப்பு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த பிளஸ்-2 பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் அவரது தந்தை சுதீர், குமரி மாவட்டம் பளுகலை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டன் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சில போலீஸ் அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கொச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது ஆதரவற்றோர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

முதல் முறையாக பேட்டி

வேலியே பயிரை மேய்ந்தது என்ற வாசகத்திற்கு ஏற்ப பெற்ற தந்தை உள்பட 200-க்கும் மேற்பட்ட வக்கிர புத்திக்காரர்களின் பாலியல் கொடுமையால் சீரழிக்கப்பட்ட மாணவி முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வெளியே தெரிவித்துள்ளார். அந்த மாணவி ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் பிளஸ்-1 படித்துக் கொண்டு இருந்தபோது, எனது தந்தையால் கற்பழிக்கப்பட்டேன். தொடர்ந்து தாயாரின் பணப் பேராசையால் சினிமா வாய்ப்புக்காக பல பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் மணிகண்டனும் ஒருவர்.

அடையாளம் காட்டுவேன்

யார்-யார் எல்லாம் வந்து சென்றார்கள் என்று எனக்கு ஞாபகம் இல்லை. நான் சிறுமி என்று கூட பார்க்காமல் கடந்த 11/2 வருடங்களில் 200 பேர் வரை எனது வாழ்க்கையை சீரழித்துள்ளனர். ஆனால், அவர்களை நேரில் பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

தந்தையின் கொலை மிரட்டல் காரணமாக இதுவரை எனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து வெளியே தெரிவிக்க விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பட்ட துன்பங்களுக்கு அளவே இல்லை. எனக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நிகழக்கூடாது.

படிக்க விருப்பம்

தொடர்ந்து படிக்க விரும்புகிறேன். இனி மேலும் என் பெற்றோருடன் வாழ விரும்பவில்லை. தற்போது காப்பகத்தில் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள்.

இவ்வாறு மாணவி கண்ணீர் மல்க கூறினார்.

மந்திரி உறுதி

இதற்கிடையே மாணவியின் பாலியல் தொந்தரவு வழக்கில் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் மாணவியின் பாதுகாப்பு குறித்து ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த மந்திரி எம்.கே. முனீர், ``பாதிக்கப்பட்ட மாணவிக்கு தகுந்த பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

தினதந்தி

என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jun 25, 2011 12:51 pm

இந்த மாதிரி ஈன செயல்கள் செய்பவர்கள் எல்லாத்தையும் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
தந்தையே பெற்ற மகளை வாழ்கயை கெடுத்துட்டாரே! கன்னத்தில் அறை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 25, 2011 1:04 pm

ரொம்ப வருத்தமா இருக்கு அந்த பொண்ணோட நிலமை இந்த முடிவ எப்போதோ எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் என்னை சீரழித்த 200 பேரை அடையாளம் காட்ட தயார், கற்பழிக்கப்பட்ட மாணவி பேட்டி - Page 2 440806

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக