புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_m10காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை

Page 2 of 2 Previous  1, 2

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Fri Jun 24, 2011 8:33 pm

First topic message reminder :

ரெண்டு நாளா காய்ச்சல் டாக்டர்கிட்ட போனேன் .ஒண்ணுமே கேட்கல! அதான் வேற டாக்டர பார்க்கலாம்னு இருக்கேன்-இது நிறைய இடங்களில் இருக்கிறது.காய்ச்சலில் பல வகைகள் இருக்கின்றன.சொன்னவுடன் இந்த வகைதான் என்று சிகிச்சை அழிப்பது சாத்தியமல்ல .உதாரணமாக டைபாய்டு இருக்கிறதா என்று காய்ச்சல் கண்ட முதல் தினமே பரிசோதனை செய்வதில்லை.ரத்தப்பரிசோதனை முடிவு தவறாக வர வாய்ப்புண்டு .அதனால் இரண்டு ,மூன்று தினம் கழித்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள்.

மருத்துவரிடம் போனவுடன் இரண்டு நாட்களுக்கு மாத்திரை,மருந்துகள் கொடுத்து அனுப்புவார்கள்.சாதாரண மருந்துகளாக இருக்கும்.இரண்டு நாள் கழித்து மீண்டும் போகும்போது தான் அப்படியே இருந்தால் ரத்தப்பரிசோதனைகள் செய்ய அனுப்புவார்கள்.ஆனால் நம்மவர்கள் குறையவேயில்லை என்று இன்னொரு டாக்டரை பார்க்க போய்விடுவார்கள்.
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aa

காய்ச்சல் என்பது உடலின் சாதாரண வெப்பநிலையை விட அதிகரிக்கும் நிலைதான்.சாதாரணமாக 98 லிருந்து 100 பாரன்ஹீட் வரை இருக்கலாம்.ஃப்ளு ,டைபாய்டு,நிமோனியா,போன்றவற்றில் காய்ச்சல் தொடர்ந்தது இருக்கும்.மலேரியாவில் உடல் நடுக்கத்துடன் விட்டுவிட்டு காய்ச்சல் இருக்கும்.

பாக்டீரியா,பூஞ்சை,வைரஸ் போன்ற கிருமிகளால் உடலில் நோய்த்தொற்று
ஏற்படும்போது,உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் இயங்க
ஆரம்பிக்கும்,கிருமிகளை கொல்வதற்காக ரத்த்த்தில் உள்ள வெள்ளையணுக்கள்
புரத்த்தை உற்பத்தி செய்து போராடவைக்கிறது.அப்போது உடலின் வெப்பநிலை
இயல்பான அளவை விட உயரும்.105 பாரன்ஹீட் வரை பரவாயில்லை.சுமார் 108 என்பது
உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக இருக்கும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ab

புற்று நோய்,எய்ட்ஸ் உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான்.அதனால் உரிய காரணத்தை கண்டறிய போதுமான பரிசோதனைகள்
அவசியம்.அதே சமயம் முன்பு கூறியது போன்று ஆத்திரப்படவும் கூடாது.உடனடியாக
நோயை கண்டறிவது அவ்வளவு எளிதல்ல!நமது தவறும் நேர வாய்ப்பிருக்கிறது.

பிரபலமான மருத்துவர்கள் சிலரிடம் கூட்டம் அதிகம்
இருக்கும்.ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் செலவிடுவது கஷ்டம்.நாமும்
அறிகுறிகளை முழுமையாக சொல்ல வேண்டும்.காய்ச்சல் என்று ஒற்றை வார்த்தை
மட்டும் சொல்லாமல் உடன் இருக்கும்,பசியினமை,இருமல் இப்படி ஏதாவது
இருந்தாலும் விடாமல் கூறவேண்டும்.இது நோயை முழுமையாக கணிக்க உதவும்.

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Ac

காச நோய் போன்ற நோய்களில் மாலையில் காய்ச்சல் இருக்கும்.சில வைரஸ்
தொற்றுக்களில் தொடர்ந்து நாட்கணக்கில் இருப்பதுண்டு.முழுமையான
ஓய்வும்,எளிதில் செரிக்கும் மிதமான உணவுகளும் தேவை.எந்த நோயானாலும் ஒரே
மாத்திரையில் குணமாகிவிடவேண்டும் என்ற மனப்போக்கு அதிகம் இருக்கிறது.இது
நல்லதல்ல.

அதேபோல பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக உட்கொள்ளவேண்டும்.சில
தொற்றுக்களுக்கு இவ்வளவு மாத்திரைகள் எடுக்கவேண்டும் என்று இருக்கிறது.நாம்
கொஞ்சம் தணிந்தவுடன் மாத்திரையை தூக்கிபோட்டு விடுவோம்.கிருமிகள்
முழுமையாக அழிந்திருக்காது.சரியாகிவிட்ட்து என்ற எண்ணம் வந்து விட்டாலும்
வாங்கி வந்த மருந்தை முழுமையாக சாப்பிட வேண்டும்.

நன்றி: counselforany

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 12:19 am

சோகம்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 1:26 am

அருமையிருக்கு நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 5:47 am

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 224747944 காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 2825183110

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jun 25, 2011 7:59 am

சோகம்

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Oகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Kகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Rகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Tகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Hகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Iகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Cகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 K
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jun 25, 2011 8:24 am

positivekarthick wrote:
spselvam wrote:
positivekarthick wrote:
spselvam wrote:வந்த உடனே கேள்வி கேட்டு பயமுறுதுறீங்க.ஓகே.பதில்: வெளியே தள்ளி விடுவேன்.
இன்னொரு கேள்வி உங்களை தண்ணீரில் தலையை பிடித்து அலுத்துகிறேன் என்ன செய்வீர்கள் ?
வெளி வர முயல்வேன்.
அது போலத்தான் நாம் உட்கொள்ளும் உணவுகள் சில நல்லதாக இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.நாம் உடல் ஒரு ஆட்டோமேடிக் மெக்கானிசம் போல.ஒத்துவரவில்லை அல்லது சேரவில்லை என்றால் அலர்ஜி என்ற பேரில் கொப்புளம் வரும்.
நாம் கண்ணில் தூசி விலுந்தால் கண்கள் தானாக கண்ணீர் சுரப்பதில்லையா அது போல இதுவும்.
காய்ச்சல் என்பது நாம் உடலில் உள்ள கெட்ட கிருமிகளை அழிக்க சூடு ஏற்றுகிறது.அதாவது குப்பைகளை எரிப்பது போல!அந்த சமயத்தில் உணவு எதுவும் நாம் உடல் கேட்காது.வாய் கசக்கும்.உடல் ஓய்வு கேட்கும்.நன்றாக ஓய்வு எடுங்கள்.கொஞ்சம் நீர் உணவுகள் பழச்சாறுகள் குடிக்கலாம்.எனிமா எடுத்துக் கொண்டால் கூடுதல் நலம்.[மருத்துவ மனைகளில் எனிமா கொடுக்க சொல்லி சும்மா கேட்டு பாருங்கள் வேண்டாம் என்பார்கள் ஏன் என்றால் தொழில் கேட்டு விடுமே!!!!]
உடல் நிலையை பொறுத்து ஒரு நான்கு நாட்களில் உடல் தானாக வேர்க்கும் கெட்ட வாடை அடிக்கும் மெல்ல மெல்ல மறைந்து விடும். உடம்பும் மெல்ல மெல்ல தெம்பு ஆகும்.இதில் மருந்து மாத்திரை எங்கு வருகிறது.
முக்கியமாக ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த விஷயங்களை நானே பரிசோதித்து தான் உங்க்களுக்கு கூறுகிறேன்.காப்பி அடித்து கூறவில்லை.மருந்து மாத்திரைகள் எல்லாம் இப்போ வந்தவை.இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.
1,காய்ச்சலை முளுமையாக குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
2,அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை ?
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா !!! முக்கியமா உடம்புக்கு ஆகாததை சாப்பிடாதீங்க அது போதும் நீங்க நல்லா இருக்க.

உங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் சாதாரண காய்ச்சல்களுக்கு நீங்கள் சொல்வது சரி வரும்.புற்று நோய்,எய்ட்ஸ்,டைஃபாய்ட்,நிமோனியா,ப்ளு உள்ளிட்ட வியாதிகளுக்கும் அறிகுறி
காய்ச்சல்தான். இவைகளுக்கு தகுந்த
மருந்து மாத்திரை எடுக்கவில்லை யெனில் உயிர் இழப்புதான் ஏற்படும். உடம்புக்கு ஆகாததை சாப்பிடாமால் இருந்தால் நன்றாக தான் இருப்போம். சபலம் யாரை விட்டது. சபலமே மரணத்தின் முதல் அறிகுறி (எய்ட்ஸ்).வயிற்று பசிக்கு மட்டுமல்ல, உடல் பசிக்கும் சபலம் தான் காரணம்.அப்படி இருந்தும் அதைதான் தேடி சென்று பணத்தை கொடுத்து வாங்கி வருகிறார்கள்.அதை குணப்படுதத்ததான் ஆங்கில, இயற்கை, மருத்துவ முறைகள். அல்சரை குணப்படுத்த மருந்து மாத்திரையால் ஏன் முடியவில்லை?
அல்சர் மட்டுமல்ல, புற்று நோய்,எய்ட்ஸ் போன்றவையும் தான் குணப்படுத்த முடியவில்லை. அதற்கான ஆராயிச்சிகள் தொடங்க பட்டு விட்டன. சீக்கிரம் அவைகளையும் குணபடுத்துவோம்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 11:31 am

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் செல்வம்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 47
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jun 25, 2011 5:54 pm

நன்றி மஞ்சுபாஷினி.

இனியொரு விதி செய்வோம்
காய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Pகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Emptyகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Sகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Eகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Lகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Vகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 Aகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை - Page 2 M
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக