புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
1 Post - 25%
viyasan
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
21 Posts - 4%
prajai
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_m10நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் நடக்கும் வேகம் எவ்வளவு?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 10:19 am

நன்றாக ஓடும் ஒருவரால் சுமார் 3 நிமிடம் 50 வினாடி நேரத்தில் 1.5 கிலோமீட்டர் தொலைவு ஓட முடியும். 1958-ல் பதிவான உலக சாதனை நேரம், 3 நிமிடம் 36.8 வினாடிகள் ஆகும்.

சாதாரணமாக ஒரு நபர் நடக்கும்போது ஒரு வினாடிக்கு 7 மீட்டர் தூரத்தைக் கடக்கிறார் என்று ஆகிறது. ஆனால், நடக்கும், ஓடும் வேகங்களை அப்படியே ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனென்றால், நடந்துசெல்லும்போது பல மணி நேரத்துக்கு மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் உங்களால் நடக்க முடியும். ஆனால், ஓடுபவர் ஒரு குறுகிய நேரத்துக்குத்தான் ஒரே வேகத்தில் ஓட முடியும்.

காலாட்படை துரித நடையில் செல்லும்போது அதன் வேகம், ஓடுபவரின் வேகத்தில் மூன்றில் ஒரு பங்குதான். அதாவது, வினாடிக்கு 2 மீட்டர் அல்லது மணிக்கு ஏறத்தாழ 7 கிலோமீட்டர்தான். ஆனால் அப்படை வீரர்களால் மிக அதிகத் தொலைவு செல்ல முடியும்.

உங்களின் சாதாரண நடையின் வேகத்தை, மெல்ல ஊர்வதற்குப் பேர் போன நத்தையின் அல்லது ஆமையின் `வேகத்துடன்' ஒப்பிட்டுப் பார்ப்பது நிச்சயமாய் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

நத்தையின் வேகம் வினாடிக்கு 1.5 மி.மீ. அல்லது மணிக்கு 5.4 மீட்டர். அது, உங்களின் வேகத்தை விடச் சரியாக ஓராயிரம் மடங்கு குறைவானது. மெல்ல நகருவதற்குப் பேர் போன மற்றொரு பிராணியான ஆமையின் வேகமும் அதிகமல்ல, மணிக்கு 70 மீட்டர்தான்!

நத்தை, ஆமை ஆகியவற்றுடன் ஒப்பிட்டால் நீங்கள் விரைவாகச் செல்லக்கூடியவர்தான். ஆனால், உங்களுடைய இயக்கத்தை நம்மைச் சுற்றிலும் உள்ள வேறு பல இயக்கங்களுடன் ஒப்பிட்டால் உங்களை மிஞ்சும் பலவற்றைக் காண்பீர்கள். வினாடிக்கு 5 மீட்டர் வேகத்தில் பாயும் ஈட்டியை எட்டிப் பிடிக்க, `ஸ்கீ' எனப்படும் பனிச்சறுக்குக் காலணிகளை அணிந்துகொண்டால்தான் முடியும். விமானத்தில் சென்றால்தான் கழுகுடன் உங்களால் போட்டியிட முடியும்.

இருப்பினும், மனிதன் கண்டுபிடித்துள்ள வாகனங்கள், வேகத்தில் அவனை எதற்கும் இளைக்காதவனாக ஆக்கிவிட்டன.



நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jun 24, 2011 10:37 am

புன்னகை புன்னகை



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 10:43 am

நல்ல தகவல் அண்ணா நன்றி நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? 154550




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jun 24, 2011 10:48 am

சூப்பருங்க



நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Dove_branch
நாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Dநாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Iநாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Vநாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Yநாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Aநாம் நடக்கும் வேகம் எவ்வளவு? Empty
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக