புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
29 Posts - 62%
heezulia
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
194 Posts - 73%
heezulia
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
8 Posts - 3%
prajai
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_m10கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை !


   
   
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்

பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
http://www.tndawa.blogspot.com

Postமுஹம்மத் Thu Jun 23, 2011 9:56 pm

தமிழ் மட்டும் தெரிந்து ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் தெரியாதவர்களின் நீண்ட நாள் கனவை இன்று கூகுள் நினைவாக்கியுள்ளது.

ஆம் ! இனி தமிழில் நாம் எழுதும் வாக்கியங்களை எந்த மொழிக்கும் மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று ஆங்கிலம் அரபி ஜெர்மனி போன் எந்த மொழியில் உள்ள வாக்கியங்களையும் யாருடைய துனையும் இன்றி தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

மற்ற மொழிகளில் உள்ள இணையதளங்களையும் நம் தாய் மொழி தமிழில் யாருடைய துனையின்றியும் படித்துக் கொள்ளலாம்.

எனக்கு ஆங்கிலம் தெரியும் , அரபி தெரியும் என்று யாரும் இனிமேல் பில்டப் கொடுக்க முடியாது.
நமக்கு தமில் தெரிந்திருந்தால் போதும் அது சகல மொழிகளும் தெரிந்ததற்கு சமம்

Google Translate என்று சொல்லப்படும் கூகுளின் மொழிபெயர்ப்பு சேவை இன்று 5 இந்திய மொழிகளுக்கான (Bengali , Gujarati , Kannada , Tamil and Telugu) மொழிபெயர்ப்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஆச்சிரியமாக உள்ளதா ? நீங்களே முயற்சி செய்து பாருங்கள்

எனினும் கூகுள் இதை மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று துள்ளியமான மொழிபெயர்ப்பாக (supported language) இதை அறிமுகப்படுத்தவில்லை alpha languages என்று சொல்லப்படும் பரிசோதனை மொழிபெயர்ப்பாக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் முழுவதுமாக முடியவில்லை பரிசோதனையில் உள்ளது போகப் போகப் தமிழ் மொழிபெயர்ப்பின் தரம் மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று மிகத்துள்ளியமாக இருக்கும்


http://translate.google.com/#ta|en| Google Translate ட்டிர்க்கான தளம்

http://tndawa.blogspot.com/2011/06/blog-post_23.html



மனதிற்க்கு மகிழ்ச்சி வேண்டுமா ? எளியோருக்கு உதவுங்கள், அதிகமாக தர்மம் செய்யுங்கள்,தர்மம் என்பது சாசு பணம் கொடுப்பது மட்டும் அல்ல மலர்ந்த முகத்துடன் ஒருவரை சந்திப்பதும் தான் ! கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! 599303 கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! 599303 கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! 599303
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011
http://nfornsk.blogspot.com

Postசுரேஷ்குமார் Thu Jun 23, 2011 10:12 pm

தாங்க்ஸ் தாங்க்ஸ் தாங்க்ஸ் இத தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் வெறி thanks



bala23
bala23
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Postbala23 Thu Jun 23, 2011 11:00 pm

nanbenda wrote:தாங்க்ஸ் தாங்க்ஸ் தாங்க்ஸ் இத தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் வெறி thanks
நானும் மற்ற நண்பர்கள் சொல்ல நினைப்பதும் இதுவே !
மிக்க நன்றி





இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011
http://tamilpunka.4umer.com/

PostA.Venu Thu Aug 04, 2011 8:23 am

எனக்கு கணினியில் மொழிபெயர்ப்பு சேவை மென்பொருளாக வேண்டும் சோகம் சோகம்



கூகுளின் புதிய மொழிபெயர்ப்பு சேவை ! 114-10-1-1329103114i3dKfG
அன்புடன்
A.Venu அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக