புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_lcapகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_voting_barகல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க

avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Thu Jun 23, 2011 9:02 pm

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க P14பிளஸ்
டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்
பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய
அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன்
வாங்குவதுதான். ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த
படிப்புக்கெல்லாம் கடன் கிடைக்கும்
, எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான விடைகளைப் பார்ப்போம்.

எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?

கல்விக்
கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம், பொறியியல்,
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்
உள்ள அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில்
கலைப் படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.
அவர்கள் இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன்
கொடுக்க மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால்
மட்டுமே கடன் வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ
படிப்பவர்களுக்கும் கல்விக் கடன் உண்டு.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

நான்கு
லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4 லட்சம்
முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க
வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன்
கொடுக்க வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும்
மாணவர்களுக்கு என அனைத்துக்கும் பொருந்தும்.

எப்படி வாங்குவது?

பெற்றோருக்கு
எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன் பெறலாம்.
சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே
ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு
ஆரம்பித்து, கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க P16

எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?

கல்விக்
கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை, புத்தகங்கள்,
கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம், கம்ப்யூட்டர்/லேப்டாப்
உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.

எப்படி கடன் வாங்குவது?
கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க P16a

கல்லூரியில்
இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம், சீருடைகளுக்கு
எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில் குறிப்பிட்டு
வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள்,
கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில்
கொடுத்தால் அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில்
சேர்த்துக் கொள்ளப்படும்.

எப்போது கடனை திரும்பக் கட்டுவது?

படிப்பு
முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த
ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட
ஆரம்பித்துவிட வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி
கணக்கிடப்பட்டு, வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு
கொடுக்கப்படும் கல்விக் கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம்
ரூபாய்க்குள் இருந்தால் படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே
வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது. வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு
இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை. ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும்,
உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி விகிதம்தான்.

விரைவாக
கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி குறைக்கப்படுகிறது.
மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை அளிக்கப்படுகிறது. கடனை மாதத்
தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை காலம்போக எப்போதெல்லாம்
பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி கடன் பளுவை
குறைத்துக் கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்!

  • கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
  • கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
  • பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
  • இருப்பிடச் சான்றிதழ்.
  • பள்ளி மாற்று சான்றிதழ்.
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக் கடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு
படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க இருக்கிறார்,
கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும் கொடுக்க
வேண்டும்.

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க P16b

கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க Bulletflo%281%29எக்காரணம்
கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.
ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன்
தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்
எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க Bulletflo%281%29ஏதாவது
ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்
கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு
திரும்பச் செலுத்த வேண்டிவரும்.

வரிச் சலுகை!

திரும்பச்
செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே வரிச்
சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார்
படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை
உண்டு. கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை
மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும்.

கடன் தர தயக்கம்

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க P17

கல்விக் கடன்
கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின் மேலாளரைப்
பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு
கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், சட்டப்படி
மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே
அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த
விதியை பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில
படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது
என வங்கிகள் நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று
கடினம்தான்.

'மாணவர்கள் கடனை
சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன் அதிகரிக்கும்’
என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம் காட்டுகின்றன.
என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக் கடனை அதிக
அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5 லட்சம்
மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. மற்ற
வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.

கொடுக்கும்
கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை மட்டும்
வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.
படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்
பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை
வங்கியின் மேலாளர் ஒருவர்.

நன்றி: விகடன்

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 9:30 pm

பெற்றோர்கள் அவசியம் தெரிஞ்சிக்கவேண்டிய சமாச்சாரம்... பகிர்ந்தமைக்கு நன்றிகள்!

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Fri Jun 24, 2011 8:28 am

கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க 224747944 கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க 224747944 கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 24, 2011 12:03 pm

தகவலுக்கு ரொம்ப நன்றி நானும் என் பையனுக்கு இப்போ வங்கி கடனுக்கு தான் ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் தக்க சமயத்தில் இந்த பதிவு பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக