புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.
திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)
இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.

படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?
எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?
இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்...
ஜோதிகாவை பார்க்கணும்! என்கிற உங்க ஏக்கம் எங்களுக்கு புரியுது...
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.
திருமணமான
பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட்
பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண்
நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)
இப்படி எல்லாத்தையும் கேட்டுட்டு நல்லள்ளனு வேற சொல்லுருங்க...
சினிமா-ல இதல்லாம் எதிர்பார்க்க கூடாது..
வேற ஏதாவது social matter இருந்த கொண்டு வாங்க பேசலாம்{பின்னி பெடல் எடுத்தரலாம்}...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
realvampire wrote:எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?
இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்...
ஜோதிகாவை பார்க்கணும்! என்கிற உங்க ஏக்கம் எங்களுக்கு புரியுது...
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.
திருமணமான
பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட்
பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண்
நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)
இப்படி எல்லாத்தையும் கேட்டுட்டு நல்லள்ளனு வேற சொல்லுருங்க...
சினிமா-ல இதல்லாம் எதிர்பார்க்க கூடாது..
வேற ஏதாவது social matter இருந்த கொண்டு வாங்க பேசலாம்{பின்னி பெடல் எடுத்தரலாம்}...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உங்களுக்கு வேற வேலை இல்லையா.அவங்க நல்ல நடிகைதான் அவங்களே நடிக்க வேணாம்னு சொன்னப்பா பேசமா இருக்காங்க,உங்களுக்கு என்ன வந்துச்சு?இதெல்லாம் அவங்க சொந்த விஷயம்.
முதல்ல நீங்க எப்படி மரியாதையா பேசனும்ன்னு கத்துகிட்டு வாங்க,அப்புறம் மத்தவங்களை பத்தி கவலை படலாம்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்னத்த சொல்லா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
மதிப்பீடு தேவை என்று நினைத்து நான் எதையும் எழுதியதில்லை இதுவரை.
என் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான்.
சொன்ன விதம் ஏதும் தப்பா இருக்குமோ என்று எனக்கு தெரியலைங்க.ஆனா சொன்னதுல ஒரு நியாயம் இருக்குன்னு நெனைக்கிறேன்.
இதில் குறித்த நடிகரின் விசிறியாக இருப்பவர்களுக்கு கோபம் வரும்-அது இயற்கை.அதைப்பற்றி பிரச்சனையில்லை.
அவ்வாறு விசிறியாக அல்லாதவர்களுக்கும் கோபம் வந்தால் காரணத்தை தனிமடலாக எதிர்பார்க்கிறேன்.
"காரணம் சரியாக இருந்தால்" மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?
டேய் இங்க இருக்காவங்களுக்கு மொதல்ல மரியாத கொடுக்க காதுக்கோ இவங்க எல்லாம் என்ன உன் வீட்ல மாடு மேகரவங்க நு நெனைச்சிய
http://www.eegarai.net/t3170p105-topic#559478
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?
இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3