புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:21

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
63 Posts - 75%
heezulia
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
228 Posts - 75%
heezulia
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
8 Posts - 3%
prajai
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_m10தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 23 Jun 2011 - 14:57

தேன்மொழிக்கு வந்த சோதனை!

மதுரை மீட்புப் போராட்டம்

மதுரை மாநகராட்சியில் ஊழல், முறைகேடு புகார்கள் என எத்தனையோ வரிசை கட்டி நிற்க, 320 சதுரஅடி பிரச்னையால், லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்டு முழிக் கிறார் மேயர் தேன்மொழி!

மதுரை மதிச்சியம் வடக்குத் தெருவில் மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. அதன் அருகே இருந்த காலிமனையை, அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் ஆக்கிரமித்து வீடு கட்ட, மாநகராட்சிக்குப் புகார் போனது. அதை யாரும் கண்டுகொள்ளாமல் போகவே, மேயர் மீது வழக்குப் போட்டார் வக்கீல் ஜெயராம்!

அவரைச் சந்தித்தோம். 'மாநகராட்சி இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்தால் மேயரோ, கமிஷனரோ நேரடியாக நடவடிக்கை எடுப்பதோடு, சம்பந்தப்பட்ட நபர் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். ஆனால், இங்கே காம்பவுண்ட் சுவரைக்கூட இடித்துவிட்டு, மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து இரண்டு மாடி கட்டடமே கட்டிவிட்டார்கள். எட்டு மாதங்களாகத் தொடர்ந்து புகார் கொடுத்தும் பதில் இல்லை. காரணம், சுந்தர்ராஜன் தி.மு.க-காரர் மட்டும் அல்ல, மேயரின் கணவர் கோபிநாதனுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் மாணிக்கம் பிள்ளைக்கு வேண்டியவர். அதனால், பல லட்சம் மதிப்புள்ள அந்த நிலத்தையே அவருக்குப் பட்டா போட்டுக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டனர்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27b
ஆகவே, லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. உடனே, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குப் போட்டேன். என் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லை என்றால் உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் தனிநபர் வழக்குப் போடலாம் என்று 24.2.11 அன்று நீதிமன்றம் உத்தரவு இட்டது.

சுந்தர்ராஜனிடம் லஞ்சம் வாங்கியவர்களில் ஒருவரான சர்வேயர் குருசாமி, 'நீ எந்தக் கோர்ட்டுக்கு போனாலும், கடைசியில் ரிக்கார்டுக்கு எங்ககிட்டதான வரணும்?’ என்று மமதையாக சொன்னார். சொன்னதுபோலவே, அந்த இடத்தை ராமமூர்த்தி என்பவரிடம் இருந்து, சுந்தர்ராஜனின் மனைவி ரங்கம்மாள் பெயருக்கு கிரையம் பண்ணியதாக போலி ஆவணமும் ரெடி பண்ணிட்டாங்க.

உயர் நீதிமன்ற உத்தரவு நகலை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை. அதனால் நீதிமன்றம் கொடுத்த 2-வது வாய்ப்பின்படி, மதுரை தலைமை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அதை விசாரித்த நீதிபதி, மேயர் தேன்மொழி, கான்ட்ராக்டர் மாணிக்கம்பிள்ளை, ஆணையாளர் செபாஸ்டின், நகரமைப்பு அதிகாரி முருகேசன், சர்வேயர் குருசாமி, தி.மு.க. பிரமுகர் சுந்தர்ராஜன், அவரது மனைவி ரங்கம்மாள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு இட்டது!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27a
மேயர் சார்பில் பேசிய அவரது கணவர் கோபிநாதன், 'இதுவரை இந்த விஷயம் மேயரின் கவனத்துக்கு வரவே இல்லை. நேற்றுதான் நகரமைப்பு அதிகாரியிடம் கேட்டேன். சுந்தர் ராஜன், மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 1 லட்சம் நிதி உதவியுடன் கட்டிய வீடு அது. வீட்டின் மொத்த பரப்பே 320 சதுரடி(!)தான். தாசில்தார், நகராட்சி இன்ஜினியர் உள்ளிட்ட அதிகாரிகள்... 'அந்த இடத்துக்குப் பட்டா, பத்திரம் சரியாக இருக்கிறதா?’ என்று ஆய்வு செய்த பின்னரே வீடு கட்ட அனுமதி கொடுத்தார்கள். வீடு கட்டும்போது மாநகராட்சி இடத்தில் இரண்டு அடி இழுத்துக்கட்டிவிட்டதாக புகார் வந்ததால், ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மட்டும் இடித்தனர். மொத்த வீட்டையும் இடிக்க வேண்டும் என்று வீம்பு செய்த ஜெயராம், நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு உள்ளார். இந்தப் பிரச்னைபற்றி மேயரைச் சந்தித்து இதுவரை ஒரு மனுகூட அவர் கொடுத்தது இல்லை. மண்டலங்கள்தோறும் நடத்தப்படும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் அவர் மனு கொடுக்கவில்லை. பிறகு ஏன் சம்பந்தமே இல்லாமல் மேயரை வழக்கில் சேர்த்தார் என்றே தெரியவில்லை. அவர் அ.தி.மு.க. வக்கீல் என்பதால் திட்டம் இட்டு அசிங்கப்படுத்துகிறார்!' என்றார்.
தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் So27
விஜிலன்ஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நீதிமன்ற உத்தரவுப்படி மேயர் உள்ளிட்ட 13 பேர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளோம். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானால், குறைந்தது ஓர் ஆண்டு முதல் அதிகபட்சம் 7 ஆண்டுவரை சிறைத் தண்டனை கிடைக்கும்!'' என்றார்.

இதற்கிடையே, மேயர் தேன்மொழி முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளார். இன்னும் என்னென்ன புகார்கள் கிளம்பப் போகிறதோ?

‍நன்றி விகடன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu 23 Jun 2011 - 15:06

"மொழி" மற்றும் "நிதி" -- ன்னாலே இப்ப பிரச்சினைதானோ...

கனிமொழி, தேன்மொழி, ...????

நேற்று தினமலர்... இன்று விகடன்... நான் இந்த வாரம் விடகனும் வாங்கலீங்கோ ஜாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 23 Jun 2011 - 16:17

ஒழுங்கா என் அக்கவுண்ட் நம்பர் தரேன் படிச்சதுக்கு பத்து தினார் அனுப்புங்க என் அக்கவுண்ட்ல சிப்பு வருது

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேன்மொழிக்கு வந்த சோதனை!  மதுரை மீட்புப் போராட்டம் 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக