புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
156 Posts - 79%
heezulia
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
1 Post - 1%
prajai
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
1 Post - 1%
Pampu
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
321 Posts - 78%
heezulia
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
8 Posts - 2%
prajai
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
பசி.. பசி.. Poll_c10பசி.. பசி.. Poll_m10பசி.. பசி.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி.. பசி..


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:30 pm

பசி

பசி..

பசி..

பசித்துக் -
கொண்டே இருக்கிறது;

பசியை -
பணமுள்ளவர்கள்
விரட்டிக் கொண்டே
இருக்கிறோம்;

விரட்டுகையில்
யாராவது
சாப்பிடாதவர்களை
நினைத்திருப்போமா?

பசியால் -
இறந்தவர்களையாவது
நினைத்திருப்போமா?

நினைத்தவர்கள்
இருப்பதை இல்லாதவர்களுக்குக்
கொடுத்திருப்போமா?

கொடுத்தவர்கள்
வெளியில் -
தெரிவதில்லை;

கொடுக்காதவர்கள்
கொடுத்தது போல்
காட்டப்
படுகிறார்கள்;

கலிகாலமென
வந்த கோபத்தை - பெருமூச்சாய்
விதியின் மேல்
இழுத்து விடுகையில்,

பசியில்
இறந்தவர்களின்
பட்டியல் மட்டும் -

இருப்பவருக்கும் இல்லாதவர்க்கும்
இடையே -
நீண்டுகொண்டே
இருக்கிறது!

இன்னும்..
இப்பொழுதும்..

சாப்பிட்டவர்கள்
மீதத்தை மூடி வைத்துவிட்டு
பொது அறிவு பெற-
இறந்தவர்களின்
எண்ணிக்கையை
செய்தியில்
வாசிக்கிறோம்;

பசி -
கொடுமையென
பசிப்பவருக்குத் தானேத்
தெரியும்!!
----------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:52 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ..பாராட்டுக்கள்..

ஊரில் சாவு....
இன்று நிறையும்...

வெட்டியான் வயிறு ..



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 12, 2009 9:55 pm

ஊரில் சாவு....
இன்று நிறையும்...
வெட்டியான் வயிறு ..


அருமை மீனு..

நாலு வரி கவிதை கேட்டீங்களே நேற்று அதை பார்கலையா..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 9:59 pm

நன்றிகள் வித்யாசாகர் ..


இல்லையே ..இதோ பார்க்கின்றேன்.. பார்த்து விட்டு வருகின்றேன்..



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 12, 2009 10:02 pm

Dear Vidyasagar, good, your lines are very true. In adition to this 'meenu's' haiku is very powerful.
Wishing both of your colourful future.

.........Kaa Na Kalyanasundaram........

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 10:08 pm

நன்றிகள்..கானா கல்யாண சுந்தரம்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Sep 12, 2009 11:37 pm

வணக்கம்
உண்டு கொழுத்தவன் தரமாட்டான் - அவனை
உழைத்துப் பிழைப்பவன் விடமாட்டான் - என்ற ஜீவாவின் கருத்தை ஒட்டி கவிதையின் தோற்றம். இன்னும் பல கவிதைகளை எதிபார்க்கிறேன்
அன்புடன்
நந்திதா

அன்புள்ள மீனு சகோதரி மன்னிக்க வேண்டும்
ஊரில் சாவு
வெட்டியான் வயிற்றில்பாதி காலி
என்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 11:43 pm

அன்பின் அக்கா ..இதில் மன்னிப்பு கேக்க ஒன்றுமே இல்லை அக்கா,, ..உங்களை போன்றவர்கள் நம் கவிதைங்களை படிப்பதே பெருமையான விஷயம்....அதிலும் படித்து விட்டு குறை இருப்பின் அதில் திருத்தம்களை சொல்வதால் நாமும் நம் கவிதைகளை திருத்தி கொள்ள வழி வகுக்கின்றீர்கள்..நன்றிகள் அக்கா



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Sep 13, 2009 12:19 am

வணக்கம்
அன்புடைச் சகோதரி மீனு
உன்றன் கவிதையென் உள்ளம் கவர்ந்தவை.
பொன்னெனச் சொற்கள் பொலிந்து நிற்பன
நின்னைப் புகழ்ந்து நிமிர்ந்த தென்சென்னி
தன்னிக ரற்றுத் தமிழ்க் கவி புனைக
என வாழ்த்தும்
என்றும் நின் நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:24 am

வாழ்த்துக்களிற்கு நன்றிகள் அக்கா.. உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு நிறைய உற்சாகம் தருகின்றதே.. மிக்க நன்றி அக்கா..



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக