புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லோக்பால்: காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக திட்டம்?
Page 1 of 1 •
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
பிரதமரையும்,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்று திமுக
வலியுறுத்தியுள்ளது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள
நிலையில், 2ஜி விவகாரத்தில் தங்களை கை விட்ட காங்கிரஸ் கட்சிக்கு லோக்பால்
மசோதா விவகாரத்தை வைத்து நெருக்கடி கொடுத்து பழி தீர்க்க திமுக
திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
லோக்பால்
மசோதா வரைவு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தோல்வியில்
முடிவடைந்தது. அண்ணா ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகள் குழு,
லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரையும் கொண்டுவர வேண்டும் என்று
வலியுறுத்தும் நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தரப்பில் பங்கேற்ற
பிரதிநிதிகள் குழு மறுத்துவிட்டது.
இதனால் லோக்பால் மசோதா வரைவு தொடர்பான நேற்றைய கடைசி கூட்டமும், எவ்வித உடன்பாடு இல்லாமலேயே முடிவடைந்தது.
இந்த
சூழ்நிலையில்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்
நேற்று டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று
டெல்லியில் இருந்தபோதும் திமுக சார்பில் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத்
தலைவர் டி.ஆர்.பாலுதான் கலந்துகொண்டார். கருணாநிதி அக்கூட்டத்தில்
கலந்துகொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
2ஜி
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் திமுக தலைவர்கள் சிக்கலில் உள்ள நிலையில்,
திமுகவின் இந்தக் கோரிக்கை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவர காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் அதன் கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த விவகாரத்தில்
அரசை ஆதரிக்கின்றன.
பிரதமரை
லோக்பால் வரம்பிற்குள் கொண்டுவந்தால் அது நிர்வாகத்தை பாதிக்கும் என்றும்,
பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.
ஆனால்
திமுக அதற்கு எதிரான நிலையை கொண்டிருப்பது டெல்லி அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பிளவை ஏற்படுத்தலாம் என்ற
பேச்சையும் உருவாக்கியுள்ளது.

ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் தனது மகள் கனிமொழியை
பார்ப்பதற்காக, நேற்று டெல்லி வந்த திமுக தலைவர் கருணாநிதி, சிறையில்
கனிமொழியை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்டு அழுததாக
கூறப்படுகிறது.
கனிமொழிக்கு
பிணை மனு உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கருணாநிதி
மிகவும் மனம் உடைந்துபோனார்.இது விடயத்தில் காங்கிரஸ் உதவிக்கரம்
நீட்டவில்லையே என்ற ஆற்றாமை அவ்ருக்குள் நிறையவே உள்ளது.
அதே
சமயம் இப்போதைய சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் உறவை முறித்துக்கொண்டு
வருவதைவிட, மீண்டும் பழைய திமுகவாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கோலம்
பூண்டு, கூட்டணியை கலகலக்க வைக்கலாமா என்ற அளவுக்கு கருணாநிதி
யோசிப்பதாகவும், அதற்கான காய் நகர்த்தலின் ஒருபகுதியாகவே நேற்றைய ஐக்கிய
முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில்,லோக்பால் விசாரணை
வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்ற குரலை திமுக
எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
தமது
இந்த நிலைக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற
கட்சிகளை திரட்ட முடியுமா என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் திமுக தலைமை
ஆராய்வதாக அறிவாலயத்திற்கு நெருக்கமான டெல்லி புள்ளிகள் கூறுகின்றனர்.
அப்படி
ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கூட்டணியை பலவீனமாக்கிவிட்டு, அதன்
பின்னர் அக்கூட்டணியிலிருந்து வெளியேறலாம் என்ற திட்டத்தையும் திமுக
வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுவே
பழைய திமுகவாக, அதாவது 2ஜி ஊழலில் சிக்காத திமுகவாக இருந்திருந்தால்
நேற்றைய கூட்டத்தில் லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும் என்று டி.ஆர். பாலு பேசியதற்கே டெல்லி அரசியல் பற்றியிருக்கும்.
காங்கிரஸ்
அரசை கவிழ்க்க தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் பா.ஜனதா அல்லது இடதுசாரி
போன்ற மூன்றாவது அணி தலைவர்கள் திமுகவுடன் நெருக்கம் பாராட்ட தொடங்கி
இருப்பார்கள்.ஆனால் அவர்களை திமுக பக்கம் நெருங்கவிடாமல் செய்வது 2ஜி
ஊழல்தான்.
எனவே
2ஜி ஊழல் என்ற நெருப்பாற்றிலிருந்து நீந்தி கரை சேர்வதை பொறுத்தே திமுக
மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையும், அரசியலில் தாக்கத்தையோ அல்லது
விளைவுகளையோ ஏற்படுத்தும் என்கிறார்கள் டெல்லி அரசியல் புள்ளிகள்!
நன்றி: தமிழ் வெப்துனியா

Similar topics
» திமுக அணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 41 தொகுதிகள் அறிவிப்பு
» தி.மு.க.,வில் ஸ்டாலின் அமைக்கிறார், 'கேபினட்' : ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி தர திட்டம்
» திமுக அணியிலிருந்து அதிமுக தாவ விடுதலைச்சிறுத்தைகள் திட்டம்?
» கருணாநிதி பிறந்தநாளை எதிர்க்கட்சிகள் இணைப்பு விழாவாக்க திமுக திட்டம்
» வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1