புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
5 Posts - 63%
kavithasankar
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 13%
Barushree
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
2 Posts - 3%
prajai
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
இறந்து.. பிறந்த இரகசியம் I_vote_lcapஇறந்து.. பிறந்த இரகசியம் I_voting_barஇறந்து.. பிறந்த இரகசியம் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து.. பிறந்த இரகசியம்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 2:11 am

எங்கள் எட்டு மாத குழந்தை, செல்ல முகில்வண்ணனுக்கு எழுதிய கவிதையிது..


இறந்து.. பிறந்த இரகசியம்

ன் வாசனைக்காய்
வரம் பெற்ற வாழ்க்கையிது..,

ச்சில் விழுங்குமுன் - பொக்கை வாயில்
சக்கை போடு போடும் பாடு;

உன் துள்ளல் சிரிப்பில் - கைகால் அசைத்து
நாங்கள் கம்பங்காட்டில் விழுந்த மாடு!

ன்னம் பிடித்து நீ -
கடித்த சுகத்தில்
கவிதையெல்லாம் மறந்தது பாரு;

நீ சிரிக்க சிரிக்க அத்தனையும்
கவிதை கவிதை -
இதல்லவா வாழ்வின் பேரு!

சொத்தும் பத்தும் என்ன செய்யும் -
எல்லாம் படைக்கும் சொத்து நீரு;

உன் பிஞ்சி பாதம் நெஞ்சில் பதிக்க
இரவும் பகலும் தவிக்குது பாரு!

நீ சிறுநீர் கழித்த - என் சட்டைப் பையில்
சொர்க்கம் நனைந்து கிடக்குது பாரு;

நீ அழுது மட்டு கண்டிட வேண்டாம் - கண்டால்
கண்ணில் ரத்தம் ஜோரு!

னக்கு ஒன்றாய் இரண்டாய் கொடுக்கும்
முத்தத்தில் -
இலச்சமும் கொடியும்
ஒன்றுமில்லை பாரு;

நாங்கள் இறந்து இறந்து.. பிறந்த
இரகசியம் -
உனக்காய்.. உனக்காய்.. வேறென்ன கூறு!
-----------------------------------------
வித்யாசாகர்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 2:23 am

"சொத்தும் பத்தும் என்ன செய்யும் -
எல்லாம் படைக்கும் சொத்து நீரு;

உன் பிஞ்சி பாதம் நெஞ்சில் பதிக்க
இரவும் பகலும் தவிக்குது பாரு!"

பின்னிட்டிங்க வித்தியாசாகர் வளர்ந்து உங்கள் மகன் இந்த கவிதையை படித்தால் எவ்வளவு ஆனந்தப்படுவான்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 2:33 am

பலத்த கைதட்டல்கள் போடணும் .. இந்த கவிதைக்கு..முதலில் உங்கள் மகனுக்காக ரசித்து எழுதிய உணர்வு பூர்வ கவிதையான இறந்து பிறந்த ரகஷியம் கவிதைக்கு மீனுவின் பாராட்டுக்களும் ..நன்றிகளும்..
குழந்தை ..
கடந்த காலமும் ,,எதிர் காலமும் ..
தெரியாமல் இருப்பதால் ..
நிகழ காலத்தில் மகிழ்ச்சியாய் இருக்கின்றன..
மழலைகள் ....


நீ சிரிக்கும் ஒவொரு சிரிப்பும் கவிதைகளே..
அருமை வித்யாசாகர் ..அருமை..வார்த்தைகளே இல்லை ..இங்கு நான் பாராட்டுவதை விட நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கேன்..இக் கவிதையை ஈகரைல தந்து நாம் படிக்க உதவியதட்ட்க்கு ..




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 13, 2009 8:55 am

தந்தை மகனுக்கு இயற்றிய கவி அருமை!



இறந்து.. பிறந்த இரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 14, 2009 4:14 am

நன்றிகளே சமர்ப்பணம்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக