புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
56 Posts - 73%
heezulia
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_m10போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 3:54 pm

உடுமலை: புத்தகங்களை சுமக்க வேண்டிய வயதில், போதைக்கு அடிமையாகி வருவதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

அரசு சார்பில், கிராம மற்றும் நகரப்பகுதிகளில் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. இங்கு படிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்காக, பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல், தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி வருவது, அனைவரையும் வேதனையடையச் செய்கிறது. பெற்றோரிடம் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி, புத்தகப் பைகளுடன் கிளம்பும் ஒருசில மாணவர்கள் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், "டிமிக்கி' கொடுத்து விட்டு, தவறான பாதையில் அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். நிர்வாகத்தால் அதிக கவனம், பாதுகாப்பு இல்லாத பள்ளி மாணவர்கள், பதிவேட்டில் பெயர் பதிவாகியதும், "ஜூட்' விடுகின்றனர்.

இவ்வாறு தவறான பாதையில் தொடங்கும் இவர்களது பயணம் சினிமா, புகைப்பிடித்தல் தொடங்கி, பாட்டில்களுடன் தெருவில் அலையும் நிலைக்கு செல்கிறது. பெற்றோரும் பள்ளிக்கு அனுப்பியதும், தங்களது கடமை முடிந்து விட்டதாக நினைப்பதால், கவனிப்பில்லாத மாணவர்கள் "தான்தோன்றித்தனமாக' சுற்றித் திரிகின்றனர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, கூட்டம் அதிகமில்லாத இடத்திலுள்ள "டாஸ்மாக்' மதுக்கடைகள், இவர்களின் உயர்ந்த இலக்காக உள்ளன. மாணவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு மது, பாக்கு, பீடி, சிகரெட் விற்கக் கூடாது என அரசு தடை செய்துள்ளது. இருப்பினும், விற்பனையில் கிடைக்கும் லாபத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு சில, "டாஸ்மாக்' மதுக்கடை ஊழியர்கள் மாணவர்கள், போதைக்கு அடிமையாக ஊக்குவிக்கும் வகையில், பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்கின்றனர்.
தினமலர்

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Pபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Oபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Sபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Iபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Tபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Iபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Vபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Eபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Emptyபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Kபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Aபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Rபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Tபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Hபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Iபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Cபோதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி K
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 4:00 pm

நான் படிகும் பொழுது தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும்!

பள்ளி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் மாணவர்களும் தரமான தங்கங்களாக (என்னைப்போல் சிரி ) மின்னுவார்கள்!

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:01 pm

சிவா wrote:நான் படிகும் பொழுது தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும்!

பள்ளி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் மாணவர்களும் தரமான தங்கங்களாக (என்னைப்போல் சிரி ) மின்னுவார்கள்!

அப்படியே என்னைப்போலவா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 4:04 pm

ரபீக் wrote:
சிவா wrote:நான் படிகும் பொழுது தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும்!

பள்ளி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் மாணவர்களும் தரமான தங்கங்களாக (என்னைப்போல் சிரி ) மின்னுவார்கள்!

அப்படியே என்னைப்போலவா ?

அதேதான் மாமா!

போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்: எதிர்காலம் கேள்விக்குறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 4:07 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:நான் படிகும் பொழுது தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும்!

பள்ளி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் மாணவர்களும் தரமான தங்கங்களாக (என்னைப்போல் சிரி ) மின்னுவார்கள்!

அப்படியே என்னைப்போலவா ?

அதேதான் மாமா!

உண்மைக்கு புறம்பான செய்திகளை இங்கு பதிய கூடாது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 4:08 pm

சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:நான் படிகும் பொழுது தே பிரித்தோ மேல் நிலைப்பள்ளியில் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும்!

பள்ளி நிர்வாகம் சிறப்பாக இருந்தால் மாணவர்களும் தரமான தங்கங்களாக (என்னைப்போல் சிரி ) மின்னுவார்கள்!

அப்படியே என்னைப்போலவா ?

அதேதான் மாமா!

அப்பசரி!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக