புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
36 Posts - 42%
ayyasamy ram
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
34 Posts - 40%
T.N.Balasubramanian
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
400 Posts - 48%
heezulia
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
272 Posts - 33%
Dr.S.Soundarapandian
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_m10கூகுளின் தமிழ் சேவை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளின் தமிழ் சேவை

Page 2 of 2 Previous  1, 2

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jun 22, 2011 3:11 pm

First topic message reminder :

நண்பர்களே எனது மெயிலுக்கு வந்தது ,தங்களுக்கு உபயோகபடும் என நினைத்து இங்கு பதிகிறேன்..

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

அதற்கான சுட்டி:

http://translate.google.com/#en|ta|

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Feb 01, 2018 7:35 am

நமது ஆங்கில தளம் மிகவும் அருமை. இந்த தளம் ஒன்று இருக்கிறது என்று நமக்கு தெரியாமல் போய்விட்டதே . சிவா அண்ணா மிகவும் நன்றி .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 8:51 pm

இன்னமும் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றங்கள் இதில் இல்லை.
நான் எழுதிய தமிழ் பதிவுகளை, ஆர்வத்துடன் ஆங்கிலத்தில் படிக்குங்கால்,
தமிழில் என்ன பதிவிட்டோம்,இப்பிடியா பதிவிட்டோம் என்கிற சந்தேகம் வருகிறது.
படிப்பதற்கு தமாஷாகவும் உள்ளது.

ஒரு சிறிய உதாரணம் : பழ முத்துராமலிங்கம் கூகுள் ஆங்கில மாற்றம் Fruit Muthuramalinkam .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Fri Feb 02, 2018 3:11 pm

அன்பார்ந்த நண்பர்காள்! தமிழில் தட்டச்சு செய்யப் பழகுவோம். மற்றவரையும் பழகச் செய்வோம். இன்னொரு மொழியை நம்பி இயங்கும் அளவுக்குத் தமிழ் இன்னும் தாழ்ந்துவிடவில்லை. தமிழில் உள்ளீடு செய்வதற்குக் கூகுள் தளத்தைத் தவிர்ப்போம்.

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 03, 2018 11:37 pm

கூகிள் மட்டுமல்ல மைக்ரொசொப்ட் போன்ற பல, தங்கள் அகராதிகளை பயன்படுத்தி இணையப் பக்கங்களை வேண்டிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்கின்றன. ஆனாலும் அவை எதுவும் முற்றான மொழிபெயர்ப்பை தருவதில்லை.சரியான தமிழ் சொற்கள் தெரியாத போது இணைய அல்லது கணினி மொழிபெயர்ப்பை பயன்படுத்தினால் சிரிப்பை தரும் வெவ்வேறு சொற்கள் கிடைக்கும்.

நான் கூகிளையோ,கூகிள் தேடுபொறியையோ (YouTube தவிர) என்றும் பயன்படுத்தியது கிடையாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 04, 2018 7:27 pm

ஆம் மூர்த்தி, தமிழாக்கங்கள் நகைச்சுவையாக இருக்கிறது.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக