புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
60 Posts - 48%
heezulia
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
17 Posts - 2%
prajai
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
5 Posts - 1%
Jenila
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
4 Posts - 1%
jairam
கூகுளின் தமிழ் சேவை Poll_c10கூகுளின் தமிழ் சேவை Poll_m10கூகுளின் தமிழ் சேவை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுளின் தமிழ் சேவை

Page 1 of 2 1, 2  Next

muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jun 22, 2011 3:11 pm

நண்பர்களே எனது மெயிலுக்கு வந்தது ,தங்களுக்கு உபயோகபடும் என நினைத்து இங்கு பதிகிறேன்..

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!

கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.

ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும்.

அதற்கான சுட்டி:

http://translate.google.com/#en|ta|

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 4:03 pm

ஆஹா, தமிழுக்கு இருந்த மிகப்பெரிய குறையை கூகிள் தீர்த்து வைத்துள்ளது! இனிமேல் தமிழில் ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்ப்பது எளிதாகிவிடும்! (இப்படித்தானே பொழப்ப ஓட்ட வேண்டியிருக்கு)

தகவலுக்கு நன்றி அண்ணா!

கூகுளின் தமிழ் சேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 4:09 pm

இன்னும் தெளிவான மொழிபெயர்ப்புக் கிடைக்கவில்லை! தவறுகள் நிறைய உள்ளது!

இதற்கு இச்சேவையை நாம் அதிகம் பயன்படுத்தி அதில் வரும் பிழைகளை சுட்டிக் காட்டினால் நாளடைவில் மிகத் தெளிவான மொழிபெயர்ப்புக் கிடைக்கும்!

கூகுளின் தமிழ் சேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 4:30 pm

சிவா wrote:இன்னும் தெளிவான மொழிபெயர்ப்புக் கிடைக்கவில்லை! தவறுகள் நிறைய உள்ளது!

இதற்கு இச்சேவையை நாம் அதிகம் பயன்படுத்தி அதில் வரும் பிழைகளை சுட்டிக் காட்டினால் நாளடைவில் மிகத் தெளிவான மொழிபெயர்ப்புக் கிடைக்கும்!

ஆம் தல இதில் பிழைகள் இருக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 22, 2011 4:34 pm

நம் தளத்தை ஆங்கிலத்தில் காண இங்கு செல்லுங்கள்!

http://translate.google.com/translate?sl=ta&tl=en&u=http%3A%2F%2Fwww.eegarai.net%2F

கூகுளின் தமிழ் சேவை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Jun 22, 2011 4:35 pm

சிவா wrote:ஆஹா, தமிழுக்கு இருந்த மிகப்பெரிய குறையை கூகிள் தீர்த்து வைத்துள்ளது! இனிமேல் தமிழில் ஆங்கில கட்டுரைகளை மொழி பெயர்ப்பது எளிதாகிவிடும்! (இப்படித்தானே பொழப்ப ஓட்ட வேண்டியிருக்கு)

தகவலுக்கு நன்றி அண்ணா!
Wow, the biggest flaw in Google's settlement with the Tamil! Henceforth, Tamil easy on translating English articles
மொழிப் பெயர்ப்புக்கு பிறகு வந்த ஆங்கிலச்சொல்... சிரி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 22, 2011 5:18 pm

வாவ் புன்னகை

சிவா நீங்க சொன்ன ஆங்கில நம் தளத்தையும் போய் பார்த்தேன்.. அட்டகாசம்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கூகுளின் தமிழ் சேவை 47
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Wed Jun 22, 2011 9:43 pm

அண்ணா ஆங்கிலத்தில் நமது தளம் மிக அருமை.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 9:49 pm

வாவ் புன்னகை

சிவா நீங்க சொன்ன ஆங்கில நம் தளத்தையும் போய் பார்த்தேன்.. சூப்பர் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 9:58 pm

muthu86 wrote:நண்பர்களே எனது மெயிலுக்கு வந்தது ,தங்களுக்கு உபயோகபடும் என நினைத்து இங்கு பதிகிறேன்..

அன்பின் தமிழ் நெஞ்சங்களே!
கணனித்துறையில் தமிழர்கள் பலர் இருந்தும் அதிலும் குறிப்பாக Microsoft நிறுவனத்தில் தமிழர்களின் ஆதிக்கம் அதிகமிருந்தும் இதுவரை கூகிள் தமிழில் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் இருந்தது ஆச்சிரியமாகவே இருந்தது, அந்தக்குறையை கூகிள் நிறுவனம் இன்று பூர்த்தி செய்துள்ளது.
ஆங்கிலம், அரபி, ஹிந்தி, உருது போன்ற பல மொழிகளில் உள்ள வலைத்தளங்கள், மற்றும் செய்திகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள இது ஏதுவாக அமையும
அதற்கான சுட்டி:
[url=http://translate.google.com/#en|ta|
http://translate.google.com/#en|ta|[/quote[/url]]

நன்றி நண்பரே ! நான் என்னுடைய தளத்தை தமிழில் பார்த்தேன் புன்னகை சூப்பர் புன்னகை கூகுளின் தமிழ் சேவை 755837 கூகுளின் தமிழ் சேவை 755837 கூகுளின் தமிழ் சேவை 755837

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக