புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
2 Posts - 4%
prajai
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
2 Posts - 4%
viyasan
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
1 Post - 2%
Rutu
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
1 Post - 2%
சிவா
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
1 Post - 8%
Rutu
உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_m10உலகின் வயதான பெண்மணி மரணம்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் வயதான பெண்மணி மரணம்

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Jun 22, 2011 2:10 pm

உலகின் வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரேஸிலைச் சேர்ந்த மரியா கோமஸ் வெலண்டிம் தனது 115 வயதினை எட்ட சில வாரங்களே உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டின் தென்மேற்கு நகரான கரங்கோலாவில் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி உலகின் வயது முதிர்ந்த நபராக கின்னஸினால் பிரகடனம் செய்யப்பட்டார்.

மரியா கோமஸ் 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி கரங்கோலாவில் பிறந்தார்.

இவர் 1913 ஆம் ஆண்டு ஜோஹாஹோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவரது மகன் அவரது 75 ஆவது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து தனது பேரப்பிள்ளைகளின் பராமரிப்பிலேயே இவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 2:13 pm

உலகின் வயதான பெண்மணி மரணம்  Mariagomes

உலகின் வயதான பெண்மணி மரணம்  Mariagomesvalentim

அழுகை

RIP

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 2:16 pm

மரியா கோமஸ் 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி கரங்கோலாவில் பிறந்தார்.

இதை திருத்துங்கள் நண்பா

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 22, 2011 2:17 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உலகின் வயதான பெண்மணி மரணம்  Dove_branch
உலகின் வயதான பெண்மணி மரணம்  Dஉலகின் வயதான பெண்மணி மரணம்  Iஉலகின் வயதான பெண்மணி மரணம்  Vஉலகின் வயதான பெண்மணி மரணம்  Yஉலகின் வயதான பெண்மணி மரணம்  Aஉலகின் வயதான பெண்மணி மரணம்  Empty
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 22, 2011 2:49 pm

bbat wrote:உலகின் வயதான பெண்ணாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த பிரேஸிலைச் சேர்ந்த மரியா கோமஸ் வெலண்டிம் தனது 115 வயதினை எட்ட சில வாரங்களே உள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

அந்நாட்டின் தென்மேற்கு நகரான கரங்கோலாவில் நேற்று மாலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி உலகின் வயது முதிர்ந்த நபராக கின்னஸினால் பிரகடனம் செய்யப்பட்டார்.

மரியா கோமஸ் 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி கரங்கோலாவில் பிறந்தார்.

இவர் 1913 ஆம் ஆண்டு ஜோஹாஹோ என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவரது மகன் அவரது 75 ஆவது வயதில் மரணமடைந்ததைத் தொடர்ந்து தனது பேரப்பிள்ளைகளின் பராமரிப்பிலேயே இவர் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1986 னா எப்படி 115 வயசாகும் புரியலயே உலகின் வயதான பெண்மணி மரணம்  838572 உலகின் வயதான பெண்மணி மரணம்  838572 உலகின் வயதான பெண்மணி மரணம்  838572

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 22, 2011 2:54 pm

SK wrote:
மரியா கோமஸ் 1986 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி கரங்கோலாவில் பிறந்தார்.

இதை திருத்துங்கள் நண்பா

1986!!!!!!!!!!!!!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
தம்பி நம்ம பிறந்த வருடம்....
விடாதே நல்ல கேளு........
உலகின் வயதான பெண்மணி மரணம்  816814

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Jun 22, 2011 2:55 pm

ஜாஹீதாபானு wrote:

1986 னா எப்படி 115 வயசாகும் புரியலயே உலகின் வயதான பெண்மணி மரணம்  838572 உலகின் வயதான பெண்மணி மரணம்  838572 உலகின் வயதான பெண்மணி மரணம்  838572

1896 -ஆம் ஆண்டு ஜூலை 9

wikipedia link

http://en.wikipedia.org/wiki/Maria_Gomes_Valentim

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக