புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமலர் செய்திகள்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சோனியாவை சந்திக்கிறார் ரங்கசாமி
புதுச்சேரி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து என்.ஆர்., காங்கிரசிற்கு ஆதரவு கோருவதற்காக டில்லி சென்றுள்ளார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 4 எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் ரங்கசாமி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. மேலிடம் கூறினால் ஆதரவு அளிப்பதாக எம்.எல்.ஏ.,க்கள் தெரிவித்ததால் ஆதரவு கோருவதற்காக ரங்கசாமி டில்லி சென்றுள்ளார். புதுச்சேரியிலிருந்து சென்னை வந்த ரங்கசாமி, விமானம் மூலம் டில்லி சென்றார்.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பள்ளி மாணவன் தற்கொலை விவகாரம் மாணவர்கள், ஆசிரியரிடம் 3 மணி நேரம் விசாரணை
பனமரத்துப்பட்டி: தற்கொலை செய்த, ப்ளஸ் 2 மாணவன் சீனிவாசனுடன் படித்த, மாணவ, மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். சேலம் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 படித்த சீனிவாசன் (18), கடந்த 18ம் தேதி நிலவாரப்பட்டியில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மரணத்திற்கு, பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேர் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்தான். சீனிவாசன் தந்தை சேகர் அளித்த புகாரின் பேரில், கணக்கு ஆசிரியர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டார். தலைமறைவான இயற்பியல் ஆசிரியர் மணிவண்ணன், வேதியியல் ஆசிரியர் இளங்கோவன், தமிழ் ஆசிரியர் ராமமூர்த்தி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸாருக்கு தெரிவிக்காமல், சீனிவாசன் உடலை எரித்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மல்லூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, மல்லூர் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், எஸ்.ஐ.,முருகேசன் ஆகியோர் பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். சீனிவாசன் வகுப்புபை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்து கொண்டனர்.
இது குறித்து மல்லூர் போலீஸார் கூறியதாவது: தற்கொலை செய்து கொண்ட மாணவன் சீனிவாசன் மற்றும் சி பிரிவு மாணவர்கள் கணித ஆசிரியர் மீது புகார் தெரிவித்து, தலைமை ஆசிரியரிடம் வழங்க மனு எழுதி உள்ளனர். அதில், கையெழுத்து போட்டுள்ள, 32 மாணவ, மாணவியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சீனிவாசனின் வகுப்பு ஆசிரியரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சீனிவாசன் எழுதிய கடித்தில், குற்றம் சாட்டிய ஆசிரியர்கள் குறித்து, மாணவ, மாணவியர் அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது, என்றனர்.

ஜங்ஷன் டூ வீலர் ஸ்டாண்டில் கட்டணக் கொள்ளை
ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் டூ வீலர் ஸ்டாண்டில், கட்டணக் கொள்ளை நடக்கிறது. சென்னை, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு, முக்கிய நிறுத்தமாக ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் இருக்கிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், எந்த நேரமும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்திய அளவில் முக்கிய வியாபார கேந்திரமாக ஈரோடு திகழ்வதால், நாள்தோறும் வடமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.உள்ளூர் பயணிகள், தங்கள் டூவீலர்களை நிறுத்த வசதியாக, சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் டூ வீலர் ஸ்டாண்டு அமைக்கப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த ரமேஷ், கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். தினமும் ஆயிரக்கணக்கில் டூ வீலர்கள் நிறுத்தப்படுகின்றன. ஆனால், 300 டூ வீலர்கள் நிறுத்த மட்டுமே நிழற்கூரை வசதி உள்ளது. மற்றவை வெயிலில் நிறுத்தப்படுகின்றன. கடும் வெயில் காரணமாக டூ வீலர் டாங்கில் இருந்து பெட்ரோல் ஆவியாகிவிடுகிறது. டூ வீலர் நிறுத்த கட்டணமாக இரண்டு மணி நேரத்துக்கு ஐந்து ரூபாய், இரண்டு முதல் நான்கு மணி நேரத்துக்கு ஆறு ரூபாய், நான்கு முதல் 12 மணி நேரத்துக்கு எட்டு ரூபாய், 12 மணி முதல் 24 மணி நேரம் வரை 10 ரூபாய் என, கட்டணக் கொள்ளையே நடக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் எங்கு நிறுத்தினாலும் கூட மணிக்கணக்கில் கட்டணம் வசூலித்து விடுகின்றனர். இரவு 7 மணிக்கு வண்டியை நிறுத்தி, அடுத்த நாள் காலை 6 மணிக்கு எடுத்தால் கூட, முதல் நாள் இரவு 12 மணியுடன் ஒரு நாள் முடிந்து விட்டதாகவும், அடுத்த நாள் காலை 6 மணி வரை ஒரு நாள் என, கணக்கிட்டு இரண்டு நாளுக்கான கட்டணமாக 20 ரூபாய் வாங்குகின்றனர். கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில், ""ஒப்பந்ததாரருடன், பயணிகள் பலரும் கட்டணம் தொடர்பாக தினமும் தகராறு செய்கின்றனர். அந்தளவுக்கு கட்டணக் கொள்ளை நடக்கிறது. கட்டணத்தை குறைத்து வசூலிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். "ரயில்வே உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்று தான் இந்த கட்டணத்தையே வசூலித்து வருவதாகவும், 20 ரூபாய் கட்டணம் தவறாக அச்சிடப்பட்டு விட்டது. அந்த டோக்கனை கொடுத்தாலும், நாங்கள் பத்து ரூபாய்தான் வசூலிக்கிறோம்' என, ஸ்டாண்டு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். டூ வீலர் நிறுத்தும் நேரத்தில் இருந்து 24 மணி நேரத்துக்கு ஒரே கட்டணம் என நிர்ணயம் செய்ய, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாராயம் கடத்திய பெண் கைது
சேலம்: சேலம் இரும்பாலை பகுதியில் மொபெட்டில் சாராயம் கடத்திய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். சேலம் இரும்பாலை பகுதியில் எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரும்பாலையை சேர்ந்த கோமதி(25) என்ற பெண், மொபெட்டில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாக்கு பையை கொண்டு மூடப்பட்ட மூட்டையை கொண்டு சென்றுள்ளார். அவரிடம் விசாரணை மேற் கொண்ட போது, மண்ணெண்ணெய்யை எடுத்துச் செல்வதாக தெரிவித்து உள்ளார். பெண் என்பதால் அவரை சோதனை நடத்தாமல் போலீஸார் அனுப்பி வைத்தனர். அவர் சென்ற சில நிமிடங்களில் அப்பகுதியில் சாராய வாசனை வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் மொபெட்டில் இருந்து சிதறிய நீர்த்துளிகள் பட்ட மண்ணை எடுத்து முகர்ந்து பார்த்துள்ளனர். அப்போது, சாராய வாடை வரவே, மொபெட்டை துரத்திச் சென்று பிடித்து, மீண்டும் சோதனை செய்தனர். அப்போது மூட்டையில் ஐந்து லிட்டர் சாராயம் இருந்ததை கண்டு பிடித்தனர். வழக்கு பதிவு செய்து, அவரிடம் இரும்பாலை எஸ்.ஐ., மணிவண்ணன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மஞ்சுபாஷிணி wrote:அப்ப இந்தா படிங்க சுதாந்தா...
இத படிக்காரதலதான் பேப்பர் வாங்கல..
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- arivumcaபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 03/08/2009
சூடான செய்திகளுக்கு நன்றி
- jbalasubramanianபுதியவர்
- பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
சுட சுட செய்திகளோடு வந்த மஞ்சுவுக்கு நன்றி
அன்புடன்,
ஜெயா
மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை...; உன்னுடைய முயற்சி நின்றாலும் மரணம் தான்...!" - திரு. அப்துல் கலாம்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2