புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
68 Posts - 41%
heezulia
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
1 Post - 1%
prajai
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
319 Posts - 50%
heezulia
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
21 Posts - 3%
prajai
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
3 Posts - 0%
Barushree
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_m10தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன்

unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Wed Jun 22, 2011 6:47 am

தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Number+%25282%2529

சிலருக்கு
தாங்கள் பிறந்த தேதி,மாதம்,வருடம் எதுவும் தெரியாது இதனால் அவர்களால்
ஜோதிடரீதியான வாழ்க்கை பலன்களை முழுமையாக அறிந்து கொள்ள இயலாது மனிதன்
எப்போதுமே தனக்கு கிடைக்காத அல்லது கிடைக்க முடியாத பொருளின் மீது தான்
அதிகமான ஆசையை வைப்பான் அதற்காக அதிகமாக கவலையும் அடைவான் இதை உணர்ந்து
தான் நமது பெரியவர்கள் ஒருவன் பிறந்த கிழமையை வைத்து அவன் வாழ்க்கையை
ஓரளவு ஜோதிடப்படி கணிக்க வழிவகை செய்துள்ளனர் ஒவ்வொருவரின் பிறந்த
கிழமைக்கான பலனை சொல்லும் மிக பழமையான பெயர் சிதைந்து போன புத்தகம் ஒன்று
சமீபத்தில் எனக்கு கிடைத்தது அதில் உள்ள விஷயங்களை உங்களோடு பகிர்ந்து
கொள்வதில் இன்பம் அடைகிறேன்

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்

திங்கள் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

னம்
எப்போதும் கலங்கிய வண்ணமே குழம்பிய வண்ணமே இருக்கும் எதிலும் அச்சத்தோடு
தான் ஈடு படுவார்கள் மிருதுவாக பேசுவார்கள் எதிலும் சந்தேகம் இருக்கும்
துணிந்து காரியம் செய்தால் தனக்கு துன்பம் வந்துவிடுமோ என எண்ணி
தயங்குவார்கள் நட்பை விரும்பினாலும் நண்பர்களை சந்தேகப்படுவார்கள் மன
சபலங்களை இடம்பொருள் பார்க்காமல் வெளிப்படுத்துவார்கள் மனதில் இரக்க
சுபாவம் மிகுந்து இருக்கும் அச்சத்தோடு தெய்வ வழிப்பாட்டில் ஈடுபடுவதால்
மூட நம்பிக்கை அதிகம் உண்டு சொந்த பந்தங்களை விட்டு கொடுக்க மாட்டார்கள்
வாழ்க்கையில் நல்ல உயர்வு உண்டு இந்த கிழமையில் பிறந்த பெண்கள் மங்களமாக
வாழ்வார்கள் வயதானாலும் கூட இளமை மாறாது தலை வலி ,சளி சம்பந்தப்பட்ட
நோய்கள் அடிக்கடி தாக்கும் ஆடை ஆபரணங்களில் ஆர்வம் மிகுதி உண்டு 11 ,20
,29,38,47,56,65 ,74 ஆகிய வயதுகளில் முக்கிய நிகழ்வுகள் நடை பெறும்

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

வர்கள் உடலும்
மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம்
இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க
பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக
மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது
வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள்
செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை
பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த
கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு
அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும் 9
,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72 போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்

புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

றிவும் அழகும்
நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்
சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம்
தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன்
நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து
இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள்
அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில்
பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாக
காதல் வசப்படுவார்கள் உண்ணாமையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில்
சிக்கல் வரும் 14 ,23 ,32 ,41 ,50 ,68 ,77 ஆகிய வயதுகள் முக்கியமானது
ஆகும்

வியாழன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

ழுக்கம்
நிறைந்தவர்கள் சட்டம் நீதிக்கு கட்டுப்பட்டவர்கள் குடும்பத்தை காப்பதில்
வல்லவர்கள் விரைவில் திருமணம் ஆகும் பெண் குழைந்தைகளை விட அதிகமான ஆண்
குழந்தைகளை பெறுவார்கள் வாழ்க்கை போராட்டத்தை எதிர்த்து நின்று
சமாளிப்பதில் தனித்திறமை இருக்கும் வாக்கு தவற மனம் வராததால் பல
நேரங்களில் தர்ம சங்கடத்தில் அகப்பட்டு தவிப்பார்கள் பழிவாங்கும் எண்ணம்
வந்தால் கூட அறிவை பயன் படுத்தி வெல்வார்களே தவிர வன்முறையை அணுக
மாட்டார்கள் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் அதிஷ்டம் உடையவர்கள் கடவுள்
பக்தி பரம்பரை நற்குணம் மிகுந்து இருக்கும் குடும்ப உறுப்பினர்களை அனுசரணை
உடன் நடத்துவார்கள் குழந்தைகளை வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள் 12
,21 ,30 ,48 .57 ,66 .75 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்

வெள்ளி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

தாரளமான உதவிகள்
செய்யும் மனம் உண்டு பெரிய மனிதர்கள் போல் நடந்து கொள்வார்கள் தனது
சொல்லுக்கு கட்டுப்படுவர்களை மதிப்பார்கள் எல்லா உதவிகளும் அவர்களுக்காக
செய்வார்கள் தன்னை வெறுப்பவர்களை குறை சொல்பவர்களை மன்னிக்க மாட்டார்கள்
பழிவாங்க துடிப்பார்கள் தீய பழக்கங்களுக்கு சுலபமாக அடிமை ஆவார்கள்
வசதியாக வாழ தவறுகள் செய்தாலும் தப்பில்லை என்பார்கள் பார்ப்பதற்கு
கருப்பாக இருந்தாலும் கூட கவர்ச்சியாக இருப்பார்கள் தன்னையும் தன் சுற்று
புறத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதில் அலாதியான நாட்டம் உண்டு இந்த
கிழமையில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மகிழ்வை ஏற்படுத்தி வசியப்
படுத்துவார்கள் கணவனது சொத்து சுகம் அதிகம் ஆவதில் அக்கறை காட்டுவார்கள்
பெண்வாரிசுகள் அதிகம் இருக்கும் படிப்பில் கலையில் நல்ல ஆர்வம் இருக்கும்
வெளிப் பார்வைக்கு அழகாக தெரிந்தாலும் சண்டை போடுவதில் வல்ல்வராவார் 15
,24 ,33 ,42 ,51 ,60 ,78 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்

சனி கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

நேர்மையாக நடக்க
ஆசைப்படுவார்கள் சுறு சுறுப்பாக செயலாற்றுவார்கள் வாய்ப்புகளை தேடி நேரம்
வரும் வரை காத்திருப்பார்கள் எதிலும் அதிகமான நிரந்தர மான ஆசை இருக்காது
இன்பம்மான வாழ்க்கை அமைந்தாலும் கூட எதையோ இழந்தது போல காணப் படுவார்கள்
நல்லவரோடு சேர்ந்தால் நல்லவராகவும் கெட்டவர்களோடு சேர்ந்தால்
கெட்டவராகவும் மாறிவிடுவார்கள் மந்த புத்தியால் படிப்பு கெட்டாலும்
புத்திசாலி தனம் அதிகம் இருக்கும் முறைப்படியான திருமணம் நடப்பது கடினம்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் ஒல்லியாகவும் சதைப் பிடிப்பு இல்லாமலும்
இருப்பார்கள் குடும்பத்தில் அடிக்கடி கஷ்டம் வரும் கணவன் குழந்தைகள்
சிரமப் படுவார்கள் கடவுள் பக்தி அதிகமாக இருக்கும் 17 .26 ,35 ,44 ,53 ,62
,71 ஆகிய வயதுகள் முக்கியமானது ஆகும்

இங்கே சொல்லி இருக்கும் பலன்கள் பொதுவானவைகள் தான் துல்லியமானவைகள்
அல்ல சில பொருந்தி வரலாம் பல பொருந்தாமலும் இருக்கலாம் ஆனாலும் உண்மை
இல்லாமல் இல்லை பிறந்த தேதி மாதம் வருடம் தெரியாதவர்களுக்கு வாழ்க்கை பலனை
அறிந்து கொள்ள இன்னும் கூட சில துல்லியமான அதே நேரம் உண்மையான
வழிமுறைகளும் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளன அவைகளையும் அவ்வபோது உங்களுக்கு
சொல்கிறேன்

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_22.html

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 8:31 am

நன்றி நண்பா !!!!!!!!!!

தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Pதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Oதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Sதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Iதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Tதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Iதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Vதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Eதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Emptyதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Kதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Aதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Rதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Tதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Hதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Iதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Cதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் K
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Wed Jun 22, 2011 8:59 am

நன்றி positivekarthick

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 9:14 am

புதன் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

றிவும் அழகும் நிறைந்து இருக்கும் கடவுளை விட முயற்சியே மேலானது என்பார்கள்.சுகந்திரமும் சுறு சுறுப்பும் இவர்கள் கூட பிறந்தது துன்பத்தை கண்டு மனம் தளர மாட்டார்கள் பழமையை வெறுக்கா விட்டாலும் புதுமையை ஆதரிப்பதில் முன் நிற்பார் பிறருக்கு வழி காட்டுவதில் வல்லவர் தொழில் ஆர்வம் மிகுந்து இருக்கும் சிக்கலான விஷயங்களையும் மிக சுலபமாக புரிந்து கொள்வார்கள். அரட்டை அடிப்பதிலும் மேடை பேச்சிலும் ஆர்வம் இருக்கும் இந்த கிழமையில் பிறந்த பெண்கள் படிப்பும் பண்பும் நிறைந்தவர்களாக இருப்பார்கள் எளிதாககாதல் வசப்படுவார்கள் உண்மையை மறைக்க தெரியாததால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல் வரும்..

நன்றாகவே ஒத்து போகிறது நண்பரே..
தகவலுக்கு நன்றிகள்...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 10:55 am

ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

பார்ப்பதற்கு
அழகாகவும் கவர்ச்சியாகவும் இருப்பார்கள் உடலில் அடிக்கடி நோய் தாக்காது
நல்ல ஆரோக்கியம் இருக்கும் மனதில் இயற்கையான துணிவு அதிகம் இருக்கும்
எதையும் சத்தம் இல்லாமல் பேசமாட்டார்கள் ரகசியம் ஆனால் கூட உரத்த குரலில்
பேசுவது தான் இவர்களுக்கு பிடிக்கும் பிறரை வெல்லத்தக்க வாக்கு திறமை
நிறைய உண்டு தான் சொன்னது தான் சரி என்று சாதிப்பார்கள் ஆனாலும் மனதில்
களங்கம் இருக்காது பிறரை கெடுக்கும் எண்ணம் சுத்தமாக இராது வாழ்வில் ஏற்ற
தாழ்வுகள் அடிக்கடி வந்து போகும் பிறருக்கு உதவி செய்து துன்பம் படுவார்
இந்த கிழமையில் பிறந்த பெண்கள் இல்லறத்தில் அமைதியும் கெட்டிக்கார
தனத்தையும் கட்டி காப்பார்கள் வேலைகள் செய்வதில் சுணக்கம் சோம்பேறி தனம்
இருக்காது கூட்டினால் ஒன்று என வரும் வயதில் அதாவது 10 ,19 ,28 ,37 ,46 .55
,64 ,73 ஆகிய வயதுகளில் வாழ்க்கையில் திருப்பு முனையான சம்பவங்கள்
நிகழும் அது நல்லதாகவும் தீயதாகவும் இருக்கும்

மிகவும் சரியாகவே இருக்கிறது.சத்தம் போட்டு பேசி தான் நிறைய இடத்தில் மாட்டி கொள்கிறேன்

தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Uதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Dதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Aதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Yதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Aதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Sதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Uதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Dதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Hதேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் A
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Jun 22, 2011 11:04 am

செவ்வாய் கிழமையில் பிறந்தவர்களின் பலன்கள்

வர்கள் உடலும்
மனதும் புத்தியும் உஷ்ணமாகவே இருக்கும் வெளிப்பார்வைக்கு அமைதியான தோற்றம்
இருந்தாலும் உள்ளுக்குள் கோபக்காரராக இருப்பார்கள் சும்மா இருக்க
பிடிக்காது வேலைகள் செய்து கொண்டே இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடங்கி போக
மனம் வராது பிறரை தான் கேலி செய்வதோ தன்னை பிறர் கேலி செய்வதோ பிடிக்காது
வாக்குறுதிகள் கொடுத்து விட்டு காப்பாற்ற முடியாமல் தவிப்பார்கள்
செலவுகள் செய்வதில் மன்னர் பொய்களை சொல்வதில் நூதன மான நடைமுறையை
பின்பற்றுவார்கள் வறுமை வந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் இந்த
கிழமையில் பிறந்த பெண்களுக்கு ஆண் குழந்தைகள் நிறைய உண்டு கணவனுக்கு
அடிங்கி போக சிரமப் படுவார்கள் 45 வயதுக்கு மேல் நல்ல வாழ்க்கை அமையும் 9
,18 ,27 ,36 ,45 ,54 ,63 ,72 போன்ற வயதுகள் முக்கியமானது ஆகும்
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 677196 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 677196 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 677196 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 677196

sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Wed Jun 22, 2011 9:20 pm

மிக நல்ல குறிப்புகள் ..

ஜாதக குறிப்புகள் இல்லையே என வருந்துபவர்களுக்கு இவ்வாக்கம்
ஒரு வரப்பிரசாதம்..

வாழ்த்துக்களும் + நன்றிகளும்..

சதீஷ்குமார்
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் Eegarai.net_medium
தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655 தேதி,மாதம்,இல்லாத ஜாதகப் பலன் 230655
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 22, 2011 9:43 pm

நல்ல தகவல் நண்பரே ! புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Wed Jun 22, 2011 10:34 pm

நன்றி நண்பர்களே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக