புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_lcapநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_voting_barநானாக நான் இல்லாத தருணங்கள்.. I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானாக நான் இல்லாத தருணங்கள்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Jun 21, 2011 5:20 pm

சுட்டெரிக்கும் சூரியன் என் முகத்தில் நெருப்பை விட்டெறிய-
விழிப்பதற்கு மனமின்றி..நேற்றைய இரவை
இன்னமும் இழுத்துக் கோர்க்கிறது இன்றைய பகல்.
படிக்கும் செய்தித்தாள் தலைகீழாய் கைகளில் இருக்க..
பிரித்த பக்கத்தின் ஒற்றை வரியிலேயே...
நிலைகுத்தி நிற்கிறது என் பார்வை.
காரணமற்று.. காரணமற்றவைகளிடம் பாசம் பொங்கி வர..
என் ஜன்னலுக்கு வெளியே தெரிகிறது
உங்களுக்குப் புலப்படாத உலகம்.
நிதானமாய் இருப்பதாய் காட்டிக்கொள்ள
எனக்குள் நிகழும் நிதானமற்ற பதற்றங்கள்..
எல்லாமும் சொல்லும் உங்களுக்கும்..
எனக்குள் நான் மட்டும் இல்லை என்பதை..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:44 pm

மனதில் சந்தோஷம் இருந்தாலும் வெளியே முகம் காட்டி கொடுத்துவிடும்..

மனதில் விசனங்கள் இருந்தாலும் கண்ணீர் கோடுகள் கவலை முகம் காட்டி கொடுத்துவிடும்...

சலனமற்ற மொழியாக சோகத்தை சொல்லிச் செல்கிறது கவிதை..

அன்பு வாழ்த்துகள் ரமேஷ் .



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நானாக நான் இல்லாத தருணங்கள்.. 47
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 22, 2011 5:17 am

அன்புடன் நன்றி!மஞ்சுபாஷினி.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 22, 2011 10:41 am

நன்றி!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 11:02 am

நானாக நான் இல்லாத தருணங்கள்.. 224747944 நானாக நான் இல்லாத தருணங்கள்.. 224747944 நானாக நான் இல்லாத தருணங்கள்.. 224747944

அருமை நண்பா



rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 22, 2011 11:05 am

நன்றி!எஸ்.கே.

வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Wed Jun 22, 2011 11:30 am

காணாது வந்தாலும்,
கண்டவுடன் வந்தாலும்,
வந்தவுடன் தவறிடுமே
நிதானம்... காதல் மட்டுமே
அங்கு பிரதானம்

வரிகள் அருமை




வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 22, 2011 11:50 am

நன்றி! வேணி மோகன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக