புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
First topic message reminder :
சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.
திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)
இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.

positivekarthick wrote:நண்பரே !!!!!!!! முதலில் பண்பாகா இருக்க கற்று கொள்ளுங்கள். இங்கு ஒரு வயது குழந்தை ஆகட்டும் நூறு வயது குழந்தை ஆகட்டும்.அனைவருக்கும் ஓரே மரியாதைதான். நீங்கள் மாறவில்லை யெனில் மதிப்பீட்டை இலக்க நேரிடும்.
என்ன கேதரன்! உங்களுக்கு என்ன ஆனது! இதுநாள் வரை உங்கள் பதிவுகள் சிறப்பானதாகத் தானே இருந்தது!
உங்கள் பதிவுகள் சிறப்பாக இருந்தால் அனைவரும் தானாக வந்து படிப்பார்கள். யாரையும் எந்தப் பதிவையும் படிக்க வேண்ட்மென இங்கு கட்டாயப்படுத்தக் கூடாது! இது உங்களுக்கு இறுதி எச்சரிக்கை.
இன்னொரு முறை இதுபோன்ற மரியாதையற்ற வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தால் தளத்திலிருந்து உங்கள் கணக்கு முற்றாக அழிக்கப்பட்டுவிடும். திரும்பப் பெற இயலாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சொம்பு ரொம்பச் சிறியதாக உள்ளது! எனக்கு வேண்டாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- NAKKEERANபுதியவர்
- பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
"டேய் இங்க இருக்காவங்களுக்கு மொதல்ல மரியாத கொடுக்க காதுக்கோ இவங்க எல்லாம் என்ன உன் வீட்ல மாடு மேகரவங்க நு நெனைச்சிய"
இப்பிடியெல்லாம் கருத்துரைப்பது ஈகரை விதிகளுக்கு நன்றாகவா இருக்கிறது?
1.இது ரொம்ப நாகரீகமா இருக்கு -அக்காவோ/தங்கையோ தெரியலைங்க.
2.தயவு செய்து இந்த தவறான புரிதலை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.எல்லோரும் நான் "படியுங்களேண்டா" என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்கள் என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.ஏனென்றால் தாங்கள் நினைப்பதுபோன்ற அர்த்தத்தில் நான் அந்த வார்த்தையை பிரயோகிக்கவில்லை.கோபமாகவோ/மரியாதைக்குறைவான எண்ணத்துடனோ அந்த வார்த்தை இங்கு என்னால் இடப்படவில்லை.மிகவும் நெருக்கமானவர்களோடு பேசும்போது சிறு பிள்ளைகளைப்பார்த்து சொல்வது போல அன்போடும், உரிமையோடும்,தமாசாகவும் "ஏண்டா, செய்யேண்டா"
என்று பேசுவதில்லையா நீங்கள்?
அந்த மாதிரி ஒரு மன நிலையோடுதான் அந்த வார்த்தையை நான் பதிவு செய்தேன்.
அதை எவரும் புரிந்துகொள்ளாதது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கிறது.
இது அனைவராலும் வேண்டத்தகாத ஒன்றாக கருதப்பட்டால், இப்பொழுதே தாங்கள் கூறியபடி எனக்குரிய கணக்கை அகற்றிவிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கேதரன்.... தெரியாமல் செய்த தவறு எனில் திருத்திக்கொள்ளுங்கள்... ஏன்னா இங்க எல்லாரும் அன்புடனும் பண்புடனும் பதிவுகள் இடுவதை பார்த்துக்கிட்டு வரீங்கன்னு நினைக்கிறேன்....
அவரவர் சொந்த விஷயத்தில் நான் தலை இடுவது இல்லை... ஜோதிகா ரொம்ப சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பதால் தான் அவர் முகத்தில் எப்போதும் புன்னகையை பார்க்க முடிகிறது.. ராப்பகலா ஷூட்டீங் ஷூட்டிங்னு சம்பாரிச்சது போதும்னு அவங்களே வீட்டில் சந்தோஷமா இருக்காங்க..
வேலை செய்றவங்களுக்கு தான் கேதரன் கஷ்டம் தெரியும்... நடித்தவரை நல்லாவே நடிச்சாங்க..
ரேவதி, சீதா, சிம்ரன் எல்லாருமே ஒரு காலக்கட்டத்தில் பிரேக் எடுத்துக்கிறாங்க . இது அவரவர் சொந்த விஷயம்பா...
புரிதலுக்கு அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சரி விடுங்க கேதரன் !! நீங்கள் பிரயோகித்த வார்த்தை யை பார்த்தவுடன் எல்லோருக்கும் அப்படித்தான் தோன்றியது ,, இப்பொழுது நீங்கள் கூறியதால் எங்களுக்கு புரிகிறது ,,,
நடந்தவைகளை மறந்து மீண்டும் எங்களுடன் இணைந்த நட்புப் பயணத்தை தொடர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
போனது வரை போகட்டும் கேதரன். வாங்க சந்தோஷமா பதிவுகள் போட ஆரம்பிங்க.... யாரையும் போகச்சொல்லும் உள்ளங்கள் இல்லப்பா இங்கே.... அன்போடு இணைக்கும் நல்ல உள்ளங்களே இங்கு உள்ளது.... வாங்க வாங்க....எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:"டேய் இங்க இருக்காவங்களுக்கு மொதல்ல மரியாத கொடுக்க காதுக்கோ இவங்க எல்லாம் என்ன உன் வீட்ல மாடு மேகரவங்க நு நெனைச்சிய"
இப்பிடியெல்லாம் கருத்துரைப்பது ஈகரை விதிகளுக்கு நன்றாகவா இருக்கிறது?
1.இது ரொம்ப நாகரீகமா இருக்கு -அக்காவோ/தங்கையோ தெரியலைங்க.
2.தயவு செய்து இந்த தவறான புரிதலை தவிர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.எல்லோரும் நான் "படியுங்களேண்டா" என்று கூறியதை மேற்கோள் காட்டுகிறார்கள் என்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.ஏனென்றால் தாங்கள் நினைப்பதுபோன்ற அர்த்தத்தில் நான் அந்த வார்த்தையை பிரயோகிக்கவில்லை.கோபமாகவோ/மரியாதைக்குறைவான எண்ணத்துடனோ அந்த வார்த்தை இங்கு என்னால் இடப்படவில்லை.மிகவும் நெருக்கமானவர்களோடு பேசும்போது சிறு பிள்ளைகளைப்பார்த்து சொல்வது போல அன்போடும், உரிமையோடும்,தமாசாகவும் "ஏண்டா, செய்யேண்டா"
என்று பேசுவதில்லையா நீங்கள்?
அந்த மாதிரி ஒரு மன நிலையோடுதான் அந்த வார்த்தையை நான் பதிவு செய்தேன்.
அதை எவரும் புரிந்துகொள்ளாதது கொஞ்சம் கஸ்டமாகத்தான் இருக்கிறது.
இது அனைவராலும் வேண்டத்தகாத ஒன்றாக கருதப்பட்டால், இப்பொழுதே தாங்கள் கூறியபடி எனக்குரிய கணக்கை அகற்றிவிடுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுவது...
கேதரன்
உங்களின் தன்னிலை விளக்கம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது...
இது போன்ற சர்ச்சை தரும் செய்திகளை கவனமாகத் தவிர்த்து விட்டு உங்களையெல்லாம் விட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்துகொண்டு உங்களை, உங்களின் எண்ணங்களை வாசிக்க நினைக்கும் எங்களுக்கு மணி மணியான செய்திகளை அள்ளித் தேடித்தாருங்கள்...
உங்களின் திறமைகளைப் பயன்படுத்தி எங்களை உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பாகப் பேசி அரவனையுங்கள்...
நீங்கள் அருமையான பதிவுகளை பதிந்து மென்மேலும் மிளிர எங்களின் அன்புக்குறியவராகத் திகழ நான் இறைவனிடம் வேண்டுகிறேன்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அப்துல்லாஹ் wrote:பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுவது...
கேதரன்
உங்களின் தன்னிலை விளக்கம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது...
இது போன்ற சர்ச்சை தரும் செய்திகளை கவனமாகத் தவிர்த்து விட்டு உங்களையெல்லாம் விட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்துகொண்டு உங்களை, உங்களின் எண்ணங்களை வாசிக்க நினைக்கும் எங்களுக்கு மணி மணியான செய்திகளை அள்ளித் தேடித்தாருங்கள்...
உங்களின் திறமைகளைப் பயன்படுத்தி எங்களை உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பாகப் பேசி அரவனையுங்கள்...
நீங்கள் அருமையான பதிவுகளை பதிந்து மென்மேலும் மிளிர எங்களின் அன்புக்குறியவராகத் திகழ நான் இறைவனிடம் வேண்டுகிறேன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவா wrote:சொம்பு ரொம்பச் சிறியதாக உள்ளது! எனக்கு வேண்டாம்!
தள பெருசா இருந்தா அது பானை
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3