புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
32 Posts - 82%
heezulia
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
5 Posts - 13%
viyasan
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
209 Posts - 41%
heezulia
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
21 Posts - 4%
prajai
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_m10தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu 23 Jun 2011 - 16:57

"கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியடைய மாணவர்களே காரணம்" என திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

நாகை அபிராமி அம்மன் கோவில் அருகே நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு பேசும்போது,

"கடந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டுத் தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள்.

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் திமுக தோற்றிருக்கலாம். ஆனால் திமுக-வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பதில்லை. பொதுவாக தேர்தலில் தோற்றவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அத்தேர்தல் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்பதே உண்மை. காரணம் அவர்கள் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்ததுதான்.

ஆட்சிமாற்றத்தை விரும்பிய மாணவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை நிறுத்தியதோடு மக்களுக்கு பயன்தரும் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாக்களித்த கல்லூரி மாணவர்களுக்கு 1991-1996, 2001-2006 வரை ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார் என்பது தெரியாது.

ஒரு அரசு கொண்டுவரும் திட்டத்தை அடுத்துவரும் அரசு தொடர வேண்டும். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தைத் திமுக தலைவர் கலைஞர் நிறுத்தவில்லை. சத்துணவுடன் வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கினார்.

2001-2006 அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறையையும் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும்போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆந்திரா ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி என்றுதான் செய்தி வருகிறது" என்றார்.
நன்றி இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Aதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Bதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Dதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Uதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Lதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Lதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  Aதி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி  H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 23 Jun 2011 - 17:32

விடுங்க நண்பரே அவர் ஏதோ உளறுகிறார்
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 23 Jun 2011 - 17:33

வடிவேலு சொல்றமாதிரி சின்னபுள்ளத்தனம்மா இருக்கு !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu 23 Jun 2011 - 18:35

ரபீக் wrote:வடிவேலு சொல்றமாதிரி சின்னபுள்ளத்தனம்மா இருக்கு !!

அப்போ வடிவேலுவாள் தோற்கவில்லயா

வடபோச்சே......

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 23 Jun 2011 - 19:59

தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க விற்கு எதிராக வாக்களித்த கல்லூரி மாணவர்களில் நானும் ஒருவன்...சிரி
மாற்றத்தை விரும்பினோம் வாக்களித்தோம் ஆனால் இவர் சொல்வது போல அவர்கள் தோற்க மாணவர்கள் காரணமில்லை அவர்களின் மட்டமான ஆட்சிமுறை தான்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 23 Jun 2011 - 20:15

போப்பா போயி கொள்ளை அடிச்ச பணத்தை எங்க சேர்க்கலாம் நு யோசிப்பிய திரும்பவும் அரைச்ச மாவாயே அரைக்கிற.. ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக