புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்!
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.
ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர்.
மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார். மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதிய உலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
கிருஷ்ணம்மா..சிறிது நேரத்தில் வரப்போகிறார்கள்..உங்கள் தோழிகள்.. அப்புறம். கிச்சாவிடம் சொல்லி நீங்களே...கோபப்படுவதில் பெண்களே முதலிடம் என இந்த கட்டுரை தலைப்பை மாற்றச்சொல்லப்போகிறீர்கள்... அதற்குள்...krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
realvampire wrote:Endcard வரை பாருங்க உண்மை தெரியும்..
இதே யாரும் பார்க்கவில்லையா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வை.பாலாஜி wrote:krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
அக்கா உங்க மேல உள்ள மதிப்பு அதிகமாயிட்டேபோகுது ....
ஹி....ஹி .... நன்றி பாலாஜி ( வெட்கத்துடன் )
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கிருஷ்ணம்மா..சிறிது நேரத்தில் வரப்போகிறார்கள்..உங்கள் தோழிகள்.. அப்புறம். கிச்சாவிடம் சொல்லி நீங்களே...கோபப்படுவதில் பெண்களே முதலிடம் என இந்த கட்டுரை தலைப்பை மாற்றச்சொல்லப்போகிறீர்கள்... அதற்குள்...krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
இல்ல சூரியா, எனக்கு வந்த து பொதுவான சந்தேகம் தான் நீங்க பயபட்டதிங்க
அப்போ...சந்தேகம் எழும்புவதில் பெண்கள் முதலிடம்..என்று மாற்றிக் கொள்ளலாமா...?krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கிருஷ்ணம்மா..சிறிது நேரத்தில் வரப்போகிறார்கள்..உங்கள் தோழிகள்.. அப்புறம். கிச்சாவிடம் சொல்லி நீங்களே...கோபப்படுவதில் பெண்களே முதலிடம் என இந்த கட்டுரை தலைப்பை மாற்றச்சொல்லப்போகிறீர்கள்... அதற்குள்...krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
இல்ல சூரியா, எனக்கு வந்த து பொதுவான சந்தேகம் தான் நீங்க பயபட்டதிங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அப்போ...சந்தேகம் எழும்புவதில் பெண்கள் முதலிடம்..என்று மாற்றிக் கொள்ளலாமா...?krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கிருஷ்ணம்மா..சிறிது நேரத்தில் வரப்போகிறார்கள்..உங்கள் தோழிகள்.. அப்புறம். கிச்சாவிடம் சொல்லி நீங்களே...கோபப்படுவதில் பெண்களே முதலிடம் என இந்த கட்டுரை தலைப்பை மாற்றச்சொல்லப்போகிறீர்கள்... அதற்குள்...krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
இல்ல சூரியா, எனக்கு வந்த து பொதுவான சந்தேகம் தான் நீங்க பயபட்டதிங்க
ஹா....ஹா ....ஹா ஏதாவது சொல்லி தலைப்பை மாத்தனுமா உங்களுக்கு ? மாத்துங்கோ
கிரிஷ்ணம்மா...உங்கள் வரிகளை கண்டபின்பு விட்டுக்கொடுப்பதிலும்..பொறுமையுடன் நடந்து கொள்வதிலும் பெண்களே முதலிடம்.. என்று சொல்லத்தோன்றுகிறது..keep it up.krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அப்போ...சந்தேகம் எழும்புவதில் பெண்கள் முதலிடம்..என்று மாற்றிக் கொள்ளலாமா...?krishnaamma wrote:தேனி சூர்யாபாஸ்கரன் wrote:கிருஷ்ணம்மா..சிறிது நேரத்தில் வரப்போகிறார்கள்..உங்கள் தோழிகள்.. அப்புறம். கிச்சாவிடம் சொல்லி நீங்களே...கோபப்படுவதில் பெண்களே முதலிடம் என இந்த கட்டுரை தலைப்பை மாற்றச்சொல்லப்போகிறீர்கள்... அதற்குள்...krishnaamma wrote:முரளிராஜா wrote:கிச்சா
ஒரு கருத்தை பதியும்பொழுது அது சரிதானா என ஆராய்ந்து
அது சரியாக இருந்தால் மட்டும் பதியவும்
ஆமாம் கிச்சா, எனக்கும் இந்த ஆராய்ச்சி முடிவு சந்தேகத்தை தருகிறது
பெண்கள் யாரும் கோபப்படவேண்டாம் ; முடிந்தால் மன்னிச்சு விட்டுடுங்கோ
இல்ல சூரியா, எனக்கு வந்த து பொதுவான சந்தேகம் தான் நீங்க பயபட்டதிங்க
ஹா....ஹா ....ஹா ஏதாவது சொல்லி தலைப்பை மாத்தனுமா உங்களுக்கு ? மாத்துங்கோ
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5