புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Poll_c10மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Poll_m10மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 21, 2011 4:28 pm

First topic message reminder :

ஆண்களுக்கு ஆள்காட்டி விரலைக் காட்டிலும் மோதிர விரல் நீளமாக இருக்கிறதா? இப்படி நீளமான மோதிர விரல் உள்ள ஆண்கள் அதிக வசீகரத்தை பெற்ற நபர்களாக உள்ளனர். மோதிர விரல் நீளமான ஆண்களே கவர்ச்சியானவர்கள். அவர்கள் தான் எங்களது நீண்ட கால வாழ்க்கை துணையாக வர வேண்டும் என பெண்கள் கூறுகிறார்கள். இந்த புதிய ஆய்வினை ஜெனிவா பல்கலைகழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். ஆள்காட்டி விரலுக்கும், மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹோர்மோனுடன் தொடர்புடையதாக உள்ளது. ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருக்கும் ஆண்களை பார்க்கும் போது, பெண்களுக்கு ஹோர்மோன் அதிக அளவில் தூண்டப்படுகிறது. இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு கூடுதல் அழகாக தெரிகிறார்கள். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் பெண்களை அது வெகுவாக கவர்கிறது என ஆய்வுத் தலைவர் டொக்டர் காமிலே பெர்டன்சி தெரிவித்தார்.

புதிய உலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Image010ycm

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 5:06 pm

அருமையான தகவல். இந்த வார மென்ஸ் பகுதியில் இதை என் பத்திரிக்கையிர் பிரசுரிக்க ஆசைபடுகிறேன். இதுபோன்று ஆண்களை பற்றி ருசிகர தகவல்கள் கொடுத்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என் மோதிர விரல் நீளமானதுதான். இதுவரை ரசித்த பெண்கள் இருந்ததா தெரியவில்லை. இனி நடக்கலாமோ ?

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 21, 2011 5:09 pm

மு.வித்யாசன் wrote:அருமையான தகவல். இந்த வார மென்ஸ் பகுதியில் இதை என் பத்திரிக்கையிர் பிரசுரிக்க ஆசைபடுகிறேன். இதுபோன்று ஆண்களை பற்றி ருசிகர தகவல்கள் கொடுத்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என் மோதிர விரல் நீளமானதுதான். இதுவரை ரசித்த பெண்கள் இருந்ததா தெரியவில்லை. இனி நடக்கலாமோ ?
நல்லது நடக்கும்னு நம்புங்க பிரதர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 21, 2011 5:12 pm

மு.வித்யாசன் wrote:அருமையான தகவல். இந்த வார மென்ஸ் பகுதியில் இதை என் பத்திரிக்கையிர் பிரசுரிக்க ஆசைபடுகிறேன். இதுபோன்று ஆண்களை பற்றி ருசிகர தகவல்கள் கொடுத்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என் மோதிர விரல் நீளமானதுதான். இதுவரை ரசித்த பெண்கள் இருந்ததா தெரியவில்லை. இனி நடக்கலாமோ ?

ரொம்ப முக்கியம் !! ஜாலி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 5:16 pm

மு.வித்யாசன் wrote:அருமையான தகவல். இந்த வார மென்ஸ் பகுதியில் இதை என் பத்திரிக்கையிர் பிரசுரிக்க ஆசைபடுகிறேன். இதுபோன்று ஆண்களை பற்றி ருசிகர தகவல்கள் கொடுத்தால் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

என் மோதிர விரல் நீளமானதுதான். இதுவரை ரசித்த பெண்கள் இருந்ததா தெரியவில்லை. இனி நடக்கலாமோ ?

என்ன கொடுமை வித்யா இது? அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 5:22 pm

ரேவதி இதுக்கு பெயர் தான் பொறாமைல பொங்கறது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 21, 2011 5:26 pm

மோதிர விரல் நீளமா இருக்குதா , இல்லையா அது அல்ல பிரச்சனை ..அதே மோதிர விரல்ல தாமரைக்கனி போடுகின்ற அளவுக்கு மோதிரம் போட்டால் எல்லாரையும் கவரலாம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 5:29 pm

SK wrote:ரேவதி இதுக்கு பெயர் தான் பொறாமைல பொங்கறது

ஐயோ ஐயோ .......

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 5:29 pm

கிடைக்கிறது கிடைக்காம இருக்காது
கிடைக்காம இருக்கிற்து கிடைக்காது!

எது எப்டி இருக்கு?

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 21, 2011 5:29 pm

வை.பாலாஜி wrote:மோதிர விரல் நீளமா இருக்குதா , இல்லையா அது அல்ல பிரச்சனை ..அதே மோதிர விரல்ல தாமரைக்கனி போடுகின்ற அளவுக்கு மோதிரம் போட்டால் எல்லாரையும் கவரலாம் ...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Uமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Dமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Aமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Yமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Aமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Sமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Uமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Dமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Hமோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 7:48 pm

வை.பாலாஜி wrote:மோதிர விரல் நீளமா இருக்குதா , இல்லையா அது அல்ல பிரச்சனை ..அதே மோதிர விரல்ல தாமரைக்கனி போடுகின்ற அளவுக்கு மோதிரம் போட்டால் எல்லாரையும் கவரலாம் ...

மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 Rings2

இது ஓக்கேவா ஜீ?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மோதிரவிரல் நீளமாக உள்ள ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள் : ஆய்வில் தகவல்! - Page 3 47
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக