புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
5 Posts - 63%
heezulia
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_m10அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?


   
   

Page 1 of 2 1, 2  Next

1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 11:00 am

பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 12:43 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 1:03 pm

காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 2:29 pm

அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196 அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  677196



அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 2:44 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 3:46 pm

கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944



சதாசிவம்
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Tue Jun 21, 2011 4:23 pm

1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..



1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:30 pm

சதாசிவம் wrote:கவிதை அருமை,
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?  224747944


நன்றி . பாராட்டப்படுவது நல்ல உணர்வை தருகிறது



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:36 pm

ஜாவிட் ரயிஸ் wrote:
1SABARIVASAN wrote:பெய்யும் மழை கவிதை பாடுது .
சிந்தி சிதறி இசையென தெறிக்குது.
என்னுள் இருக்கும் அவளின் இதயம்
என்னை விட்டு வெளியில் ஓடுது.


இசையும் கவியும் மழையாய் பெய்யுது.
அவளின் இதயம் அழகாய் ரசிக்குது.
அழகை ரசிக்கிறேன் ஆனாலும் தவிக்கிறேன்.
இதயம் இல்லாமல் வெற்றிடம் உணர்கிறேன்.

கடுங்குளிர் தழுவி காய்ச்சல் வந்தால் !
இடறி விழுந்து காயம் பட்டால் !
ஐயோ !அடைமழை வேண்டாம் . ஆதவன் எங்கே?
வெற்றிடம் வெறுக்கிறேன் வந்துவிடு இங்கே !

குரல் கேட்காததுபோல் ஏன் நடிக்கிறாய்!
ஆசையில் அழுத்தி அணைத்தது தவறா ?
அண்மையில் செவ்விதழ் சுவைத்து தவறா?
இல்லை, விலகியிருந்து பின் நெருங்கியது தவறா?

ஆதவன் வந்தபாடில்லை; அடைமழை நின்றபாடில்லை;
வெற்றிடம் வந்து அவள் இதயமும் புகவில்லை ;
இருக்கட்டும் இருக்கட்டும் , இதயம் நனையட்டும்;
இந்த வலி தந்த சுகம் இன்னும் நீளட்டும் ..................

வேறுபட்ட நடையில் கவிதை அருமை..




நன்றி அண்ணா



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue Jun 21, 2011 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலின் அருகாமை ரசித்தும் காதலியை நினைத்து மனம் உருகி வரைந்த வரிகள் அருமை....


புரிதலுடன் பாராட்டியதற்கு நன்றி .
உங்கள் வயது என்ன ? 01/01/1923 நம்பமுடியவில்லையே ?



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக