புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அதில் தீர்த்தபதி எனும் கேரக்டரில் நடித்திருப்பவர், குடிப்பது போன்றும், படத்தின் முடிவில் அவரை நிர்வாணமாய் ஓடவிடுவது போன்றும் காட்சி அமைப்புகள் உள்ளன. அதேபோல் மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.
இதுபற்றி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டி.எம்.டி. தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கம்பட்டி ஜமீன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 1910ல் தீர்த்தபதி ராஜா பெயரில் இலவச ஆஸ்பத்திரிகள், பள்ளி கூடங்கள் அமைக்கப்பட்டு, இன்றும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை டவுன் தேரோட்ட வீதிகளில் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தரிசனம் வழங்கி வருகிறார். இன்றும் இப்பகுதி மக்கள் ஜமீன் மீது பாசத்துடனும், மரியாதையுடனும் இருந்து வருகின்றனர். ஜமீன் மூலம் மக்களுக்கு இயன்ற உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.
புகழ் பெற்ற இந்த ஜமீனையும், பழமை வாய்ந்த சொரிமுத்தையனார் கோயிலையும் “அவன் இவன்’ படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பாலாவை கண்டிப்பதுடன், அவதூறு காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
mondia

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பொதுவில் இவருடைய படங்களில் வன்முறையும் ,அநாகரீகமான செயல்முறைகளும் அதிகம் இருக்கும் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
பேச்சு வார்த்தையை ஆரம்பிக்கலாம்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நான் நேற்று தான் படம் பார்த்தேன்.விஷாலின் நடிப்பு சூப்பர் என்று சொல்லி ஒரு சிறு வார்தைக்குள் அடைக்கமுடியாது. பிரமாதம் என்பதைவிட பெரியது.கடைசி 25 நிமிடத்திற்கு முன்பு, ஜமீந்தாரராக நடித்த g.m குமார் என்பவர் வில்லனால் நிர்வாணமாக நிக்கவைக்கப் பட்டு துன்புறுத்தப் பட்டு கொல்லப்படுகிறார்.அந்த காட்சியை பார்க்கும் போது பாலா ஏன் இப்படி எடுத்தார் என்று தோணுகிறது.மற்ற படி அது அறுவெறுப்பாகவோ அல்லது முகம் சுழிக்கும்படி இல்லை.இது பாலா படம்.பலான படம் இல்லை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
சண்டியர் அப்படின்னு ஒரு படம் எடுத்தார் கமல்.. உடனே எல்லாரும் சண்டை போட்டு கேசு போட்டு படத்தை வெளிவர முடியாம செய்தாங்க. அதுக்காக கமல் சளைக்கவே இல்லை. சண்டியர் விருமாண்டியானது. அப்புறம் என்ன ? தேடாமலேயே பப்ளிசிட்டி கிடைச்சது இப்படி தான் விருமாண்டி நல்லா சக்ஸஸ்ஃபுல் ஆனதும் இப்படி தான்...
அது போல ஜமிந்தார் ரோல் நல்லவராக மென்மையானவராக குழந்தை மனம் படைத்தவராக அதே சமயம் சந்தோஷமாக காட்டினார்களே தவிர அவரை ஒரு பெண் பித்தராகவோ அல்லது கொடுமையானவராகவோ காட்டவில்லை...
அவரை கடைசி காட்சியில் அடித்து துன்புறுத்தி கொன்று தொங்கவிட்டபோது பார்ப்பவருக்கு கண்கலங்க வைக்கும்படி இருந்ததே தவிர அசிங்கமாகவோ அருவெறுக்கும்படியாகவோ விரசமாகவோ இல்லை....
குற்றம் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் அலைகிறது ஆனால் அதுவே பப்ளிசிட்டியாகி படம் வெற்றி பெறவும் காரணமாகிவிடுகிறது...

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
உண்மைதான் அக்கா! இவர்களுக்கு எதுவுமே செய்யத் தெரியாது! ஆனால் விமர்சனங்கள் மட்டும் பயங்கரமாக இருக்கும்! குறைகுடம் கூத்தாடும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பலான படத்தில் நடித்தேனா.. ?- பதறும் ரீமா சென்!
» செக்ஸ் பொம்மைகள் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது
» பிரசவ காட்சியில் நடித்த ஸ்வேதா மேனன் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
» பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் - நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது
» தீபாவளிக்கு வென்றது எம்ஜியார் படமா ? சிவாஜி படமா ?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2