புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_m10பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 8:16 am

கடந்த 17ம் தேதி திரைக்கு வந்தபடம் அவன் இவன். பாலா படமா அல்லது பலான படமான என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் படமாக அவன் இவன் படம் அமைந்திருப்பதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தபடத்திற்கு சிங்கப்பட்டி ஜமீன் தரப்பில் இருந்து பயங்கர எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதாவது படத்தில் ஜமீன் தீர்த்தபதி என்று ஒரு கிராமத்தை காட்டுகிறார்கள். அதில் தீர்த்தபதி எனும் கேரக்டரில் நடித்திருப்பவர், குடிப்பது போன்றும், படத்தின் முடிவில் அவரை நிர்வாணமாய் ஓடவிடுவது போன்றும் காட்சி அமைப்புகள் உள்ளன. அதேபோல் மற்றொரு காட்சியில் சொரிமுத்து என்ற கேரக்டரை உருவாக்கி இந்த கோவிலை நம்பிதான் நீங்க வாழ்ந்திட்டிருக்கிறீங்க என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. இதற்கு அம்பை,ஆலங்குளம் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அம்பை,சிங்கை மற்றும் நெல்லையில் பல இடங்களில் இதுபற்றிய கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவன்-இவன் படத்துக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கம்பட்டி சமஸ்தானம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி சிங்கம்பட்டி சமஸ்தானம் இளைய ஜமீன்தார் டி.எம்.டி. தாயப்பராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சிங்கம்பட்டி ஜமீன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கடந்த 1910ல் தீர்த்தபதி ராஜா பெயரில் இலவச ஆஸ்பத்திரிகள், பள்ளி கூடங்கள் அமைக்கப்பட்டு, இன்றும் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நெல்லை டவுன் தேரோட்ட வீதிகளில் தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி ராஜா, ராஜ தரிசனம் வழங்கி வருகிறார். இன்றும் இப்பகுதி மக்கள் ஜமீன் மீது பாசத்துடனும், மரியாதையுடனும் இருந்து வருகின்றனர். ஜமீன் மூலம் மக்களுக்கு இயன்ற உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது.

புகழ் பெற்ற இந்த ஜமீனையும், பழமை வாய்ந்த சொரிமுத்தையனார் கோயிலையும் “அவன் இவன்’ படத்தில் அவதூறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பாலாவை கண்டிப்பதுடன், அவதூறு காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


mondia




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 10:54 am

பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 10:56 am

ஒரு படம் நல்லாயிருந்துர கூடாதே வந்துருவானுங்க அது நொல்லை இது நொல்லைனு பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 11:29 am

Manik wrote:ஒரு படம் நல்லாயிருந்துர கூடாதே வந்துருவானுங்க அது நொல்லை இது நொல்லைனு பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  56667
அப்ப நீங்க படத்த பார்த்துட்டீங்களா அண்ணா அதிர்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 11:30 am

பார்க்கலையே இது வரைக்கும் 10 தடவை திரைவிமர்சனம் தான் பாத்துருக்கேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jun 21, 2011 11:39 am

நேற்று விஜய் டி‌வி யில் பார்த்த ப சிரித்த முகத்துடன் காணப்பட்டார் இதை பார்த்தவுடன்! ஒன்னும் புரியல அதிர்ச்சி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 11:48 am

Manik wrote:பார்க்கலையே இது வரைக்கும் 10 தடவை திரைவிமர்சனம் தான் பாத்துருக்கேன்
ஏதிலியுமே அரை குறை ஆனா பேசருது மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி ........... பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  440806



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 11:49 am

ஸ்ரீஜா wrote:
Manik wrote:பார்க்கலையே இது வரைக்கும் 10 தடவை திரைவிமர்சனம் தான் பாத்துருக்கேன்
ஏதிலியுமே அரை குறை ஆனா பேசருது மட்டும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி ........... பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  440806

கரெக்டா கண்டுபிடிச்சிட்ட பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  246975 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  246975 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  246975 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  246975 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  246975




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jun 21, 2011 11:53 am

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும் பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  816814



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jun 21, 2011 11:55 am

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா போட்டுக் கொடுத்தது நீதானே பூஜா உன்னை பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  211781 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  211781 பலான படமா பாலா, எதிர்ப்பு வலுக்கிறது !?  211781




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக