புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
Page 3 of 11 •
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
- thillalangadiபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
First topic message reminder :
ரஜினி - நிஜத்திலும் சிறந்த நடிகர்!
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
மேற்கண்ட இரண்டையும் சொன்னது வேறு யாருமில்லை, நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஒரு ஆட்சியின் அவல நிலையைக் கண்டு அந்த ஆட்சியை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால் அது வெளிப் படையாக இருக்க வேண்டுமே தவிர தொழிலுக்கேற்ப நடிப்பாக இருக்கக் கூடாது. தமிழகத்தைக் கருணாநிதி ஆண்ட 5 வருடங்கள் கருணாநிதி கதை வசனம் எழுதிய திரைப் படங்களை அவருடன் கண்டு களித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொண்ட ரஜினி, தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாக திருவாய் மலர்ந்து இருக்கிறார்.
பாட்சா பட வெற்றி விழாவின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி குறித்து "தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள்; தமிழகத்தில் அமைதியில்லை" என்று பேசி படத் தயாரிப்பாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் பதவிக்கு வேட்டு வைத்தவர். இன்று ஜெயலலிதா முதல்வரானதன் மூலம் தமிழகத்தைக் கருணாநிதியிடம் இருந்து காப்பாற்றி விட்டார் என்றும் ஜெயலலிதா முதல்வராகா விட்டால் கருணாநிதி தமிழகத்தை ஒரு வழி பண்ணி இருப்பார் என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
''என் ஒரு ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுப்பது தமிழ் அல்லவா என் உடல் பொருள் அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா'' என்று பாட்டு பாடும் ரஜினி, தன்னுடைய ரசிகர்களுக்காகவும் தமிழர்களுக்காகவும் என்ன செய்து விட்டார் என்று பட்டியலிடத் தயாரா? குறைந்தப் பட்சம் தன் மனைவி நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில் தன் ரசிகர்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குவாரா? காவிரி தண்ணீர் பிரச்னைக்குத் தனியாக உண்ணாவிரதம் இருந்து தமிழர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பார். ரஜினிக்கு நிஜமாகவே தமிழர்கள் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை இருந்தால் தேர்தலுக்கு முன்பே தன் நிலையைத் தெளிவாகச் சொல்லி தமிழகம் எப்படி காப்பாற்றப் பட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தால் இன்று ரஜினி பேசுவதை அவரின் நடிப்பில்லை என்று நாம் நம்பலாம்!
ஒரு வேளை அதிமுக ஆட்சிக்கு வராமல் திமுகவே மீண்டும் ஆட்சி அமைத்து இருந்தால் "தமிழகம் காப்பாற்றப் படவில்லை" என்று ரஜினி தெளிவாக அறிவித்து இருப்பாரா என்ற நியாயமான கேள்விக்கு அவரின் மனசாட்சிதான் பதில் சொல்ல வேண்டும்.
தமக்கு காரியம் ஆக வேண்டும் என்றால், மொழி, இன அடிப்படையில் மக்களிடையே வேற்றுமையை விதைத்து நாட்டு ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் பால் தாக்கரே போன்ற மத துவம்சம் பிடித்தவர்களையும் தெய்வம் என்பார். ஐந்து ஆண்டு கால ஆட்சியின் போது கருணாநிதியைப் பற்றியோ கருணாநிதியின் ஆட்சியை பற்றியோ வாய் திறக்காத ரஜினி, தேர்தலில் வாக்களித்த பின்பு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகக் கூறினார். தற்போது தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கமல் - ரஜினி இவரில் நடிக்கத் தெரிந்தவர் யாரென்று கேட்டால் பட்டெனப் பதில் வரும் கமல்தான் என்று. ஆனால் உண்மையிலேயே கமலைவிட நடிக்க மட்டுமல்ல, வசனம் பேசவும் தெரிந்தவர் ரஜினிதான் என்பதை அவர் பேசியதாக வெளியான இத்தகவல் மூலம் அறிய முடிகிறது.
"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன்..." என்ற பாடலை அவர் எழுதாவிட்டாலும் அவர் பாடுவது போன்று அமைக்கப்பட்டதால், ரஜினியே சொல்வது போன்றுதான் இன்றும் அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், உப்பிட்ட மண்ணை மறந்துவிட்டுத் தன்னுடைய வருமானத்தையெல்லாம் தன் தாய் மண்ணிலே முதலீடு செய்துள்ளார். ஒகனேக்கல் குடிநீர்த் திட்டத்தில் எழுந்த பிரச்னையில் ரஜினி நடித்த திரைப் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம் என்று கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் பிரச்னை செய்த போது, உடனே மன்னிப்பு கேட்டு சமாதானம் பேசி, தான் நடித்த குசேலன் திரைப் படத்தை வெளியிட்டார்.
ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் ஸிவாஜிராவ் கெய்க்வாட் ஒரு நடிகர்; தேர்ந்த நடிகர். நடிப்பு அவருக்கு வருவாய் ஈட்டும் தொழில். அரிதாரம் பூசி அவர் போடும் வேடங்கள் அவரின் உண்மையான குணாதிசயங்கள் அல்ல. அரிதாரத்தைக் கலைத்த பின் அவர் ஸிவாஜிராவ் கெய்க்வாட் எனும் தனி நபர். இது நடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் நடிகர்களின் ரசிகர்கள், தாம் விரும்பும் நடிகர்கள் திரையில் செய்யும் ஸூப்பர்மேன் சாகசங்களை நிஜ வாழ்விலும் செய்வர் என நம்பிக்கொண்டு அவர்களைத் தங்களுக்குத் தலைவர்களாக வரித்துக் கொண்டு, அவர்களின் கட்அவுட்டுக்கு மாலையிட்டுச் சூடம் கொளுத்திப் பாலாபிஷேகம் செய்கின்றனர்.
ரஜினிக்கு இணையாக சமகால நடிகர்கள் பலர் இருந்தும், ரஜினியைச் சுற்றிலும் ஓர் அரசியல் ஒளிவட்டத்தை ஏற்படுத்தி அதில் பலனடைந்தவர்கள் எல்லோருமே சினிமாத்துறை சார்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை! இருப்பினும் 30+ ஆண்டுகள் ஆகியும், இனியும் அவர் நேரடி அரசியலில் ஈடுபட்டு ஒளியேற்றுவார் என்று நம்பும் அப்பாவி ரஜினி ரசிகர்களை நினைக்கும்போது, ரஜினியின் வசனத்தில் "அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது" என்றே கருத வேண்டியுள்ளது.
சினிமா வசனகர்த்தா எழுதிக்கொடுத்த அவர் நடித்த படங்களிலுள்ள வசனங்களைக்கூட, அரசியல் கட்சிகளுக்கான மறைமுக எச்சரிக்கை என்று ரசிகர்களை ஏமாற்றியதில் ஊடகங்களின் பங்கும் இருப்பதை மறுப்பதற்கில்லை. சினிமா நடிகர்களில் ரஜினிமீது ஊடகங்கள் காட்டிய கரிசனம், பாரபட்சமானது என்பதையும் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆட்சி மாறும்போது ஒரே வாசகங்களை மாற்றி மாற்றிப் போட்டு முதல்வர்களுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஜால்ரா அடித்த திரை உலகினரை நன்றாக புரிந்து வைத்திருந்த ஜெயலலிதா, இம்முறை அது தன்னிடம் நடக்காது என்பதைத் தனிப்பட்ட தொலைப்பேசி உரையாடலில் ரஜினி கூறிய வாசகத்தை அரசு அறிக்கையாக வெளியிட்டு ரஜினிக்கு நாமம் போட்டுக் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், ஆட்சிப் பொறுப்பேற்றதும் தனக்குப் "பாராட்டு விழா" நடத்த தேதி கேட்டு வந்த திரை உலகத்தினரைத் திருப்பியனுப்பி, இனிமேலும் உங்களின் அரிதார அற்ப ஜால்ரா புகழுரைகள் என்னிடம் பலிக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சம்மட்டியால் அடித்து விரட்டியது பாராட்டத்தக்கது! இது போன்ற சினிமாத் துறையினரின் சந்தர்ப்பவாத பேச்சுக்களை கருணாநிதி போன்ற அரசியல் சாணக்கியர்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் ரஜினியை இகழ்ந்து பேசுவது நமது நோக்கமல்ல. தமிழகமே அவர் மீது பித்தம் கொண்டது போன்ற தோற்றத்தை உருவாக்கி, அவரது ஒவ்வொரு அசைவையும் செய்திகளாக்கி, காசு பார்க்கும் ஊடக வியாபாரிகளின் பொறுப்பற்றத்தன்மையை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, நேரத்துக்கும் காலத்துக்கும் தகுந்ததுபோல் தன் நிலைபாடுகளை மாற்றி நிஜ வாழ்விலும் சிறந்த நடிகர்களாக வலம்வரும் இவர்களை நம்பியிருந்து தம் வாழ்வைத் தொலைக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நலம் பயப்பவர்களாக தம் வாழ்வை இளைஞர்கள் மாற்றியமைத்துக் கொள்ள சுட்டுவதே நம் நோக்கம்!
ரஜினி நலம் பெறட்டும்! தமிழர் தம் நிலை உணரட்டும்!!
இந்நேரம்.காம்

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமை ராம்... நல்ல பதில்....
அவர் மட்டும் தான் 5 வருடங்களுக்கு ஒரு முறை பேச்சை மாற்ற கூடாதாம் ... நம் தமிழ் நாட்டு மக்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சியை மாற்றுவாங்களாம்... என்ன கொடுமை ராம் இது

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரஜினி யாருக்கு என்ன கெடுதல் செய்தார்....
அவர் நடிக்கட்டும், நடிக்காமால் போகட்டும்...
அதை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லையே....
என்ன இது கொடுமை...வெறும் வாயிர்க்கு அவுல் கிடைத்தை போல இங்கு ரஜினி தான் கிடைத்தாரா உங்களுக்கு....
யாரேனும் ஒருவர் கூறுங்கள்...ரஜினி தனிப்பட்டு எந்த ஒரு மனிதனுக்கு தீங்கு இழைத்தார் என்று....
மாணிக், சிவா, ரபீக் கூறியது முற்றிலும் உண்மை.....
அவர் நடிக்கட்டும், நடிக்காமால் போகட்டும்...
அதை பற்றி விமர்சிக்க வேண்டிய அவசியமே இல்லையே....
என்ன இது கொடுமை...வெறும் வாயிர்க்கு அவுல் கிடைத்தை போல இங்கு ரஜினி தான் கிடைத்தாரா உங்களுக்கு....
யாரேனும் ஒருவர் கூறுங்கள்...ரஜினி தனிப்பட்டு எந்த ஒரு மனிதனுக்கு தீங்கு இழைத்தார் என்று....
மாணிக், சிவா, ரபீக் கூறியது முற்றிலும் உண்மை.....
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
rarara wrote:யார் யாரெல்லாமோ பட்டயம் கொடுக்கவேண்டும் என்ற நிலையில் ரஜினி இல்லை .ரஜினி கொலை செய்தாரா ,இல்லை கொள்ளை அடித்தாரா
.கடந்த 14 வருடங்களாக வருமான வரி மிக சரியாக காட்டும் மிக்கிய நபர் என வருமான வரி துறை ரஜினிக்கு பட்டயம் கொடுத்து வருகிறது .இது ஒன்றே போதும் ரஜினி எப்படி பட்ட நபர் என்பதற்கு சான்று
கட்டுரியாளர் ரொம்ப வருத்தபடுகிறார் ,ரஜினி 5 வருடத்திற்கு ஒரு முறை மாற்றி மாற்றி பேசுகிறார் என்று
1996 ரில் அம்மா அட்டகாசம் செய்தார் ரஜினி அதனை எதிர்த்து பேசினார் 2011 இல் தி.மு.க அட்டகாசம் செய்தது ரஜினி அதனை எதிர்த்து சற்று அமைதியாக பேசினார் (அ.ஆதி.மு.க விர்க்கு ரஜினி ஓட்டு போட்டது தெளிவாக தொலைகாட்சியில் தெரிந்தது )
எனவே ரஜினி விருப்பப்படி அ.தி.மு.க வந்தது ,அதைத்தான் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ரஜினி கூறினார் .
5 வருடங்களுக்கு ஒரு முறை மாறுவது ரஜினி மற்றும் இல்லை ஓட்டு மொத்த தமிழகமும்தான் .ரஜினி மக்கள் மனநிலையை சரியாக புரிந்து வைத்து இருப்பதால் அதேபோல் ஆட்சி மாற்றத்திற்கு முன்பே அவரால் கணிக்க முடிகிறது
தமிழ் நாட்டை விடுங்கள் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியை கைபற்றியபோது ரஜினி சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அவருடன் சென்றதாதால் தான் பல எம்எல்ஏ கள் என் டி ராமாராவை விட்டுவிட்டு சந்திரபாபுவை நம்பி வந்தார்கள் .மற்றவர்கள் நம்பும் மனிதர் ரஜினி
இந்த உலகில் ஒரு சிலருக்கு மட்டும்தான் சில அற்புத சக்தி இருக்கும் ,அவர் சொல்வதை மக்கள் நம்புவார்கள் ,அவர் முகத்தை பார்த்தாலே சந்தோஷம் பிறக்கும் ,எம்.ஜி.ஆர் ,ரஜினி எல்லாம் அந்த ரகத்தை சேர்தவர்கள் ,இவர்களை மீடியா சுற்றி சுற்றி வருவது இயற்க்கை
ஆனால் ஒரு சிலருக்கு இதனை பார்க்கும்போது எரிச்சல் வரும் ,இது ஒரு வகை மன நோய் ,கட்டுரையாளரும் (இந்நேரம் .கொம் ) அந்தவகையை சார்தவராக இருப்பரோ என்னமோ
பழுத்து மரம் தான் கல்லடி படும் .
ரஜினி மற்றவர் பொறாமை படும் பழுத்த மரம் கல்லடி படத்தான்செய்யும் .
இதனை ரஜினி மீது அன்பு வைக்கும் தமிழ் நெஞ்சங்கள் புரிந்து கொள்ளும்
ராம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:உங்க எல்லாருக்கும் ஒரு விஷ்யம் மட்டும் சொல்றேன்
சில உண்மை விஷ்யங்கள் கசக்காதன் செய்யும் என்ன பண்றது ரஜனி யோட ரசிகர்லாக இருந்து நீங்க யோசிக்கிறீங்க ஆனா அவர் என்ன தான் பன்னாரு உங்கள மாதிரி ரசிகர்களுக்கு??????????????
அவர் ஏதும் செய்ய வேண்டும் என்று ரசித்தால் அது உண்மையான ரசிகர்களுக்கு அழகில்லை..
அவர் நடிகர்...அது அவர் தொழில்....அந்த நடிப்பினை நாம் ரசிக்கிறோம்...
தன்னை ரசிங்கள் என்று அவர் கூறினாரா....நாமே ரசித்தோம், நாமே கேவல படுத்துகிறோம் . ..
இது தான் தவறு...அவர் நமக்கு நல்லதும் செய்யவில்லை, தீமையும் செய்யவில்லை....அவர் நிம்மதியாக தான் உள்ளார்...நாமே அவரை பற்றி விமர்சித்து புலம்புகிறோம்....
நான் ரஜினி ரசிகையும் அல்ல, அவரை வெறுப்பவலும் அல்ல....
பொதுவாக தான் கூறுகிறேன்....
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
என்ன கொடுமை தோழி இது
நீங்க அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா அம்மா உங்க வீட்டிற்கு வந்து நன்றி சொல்லணும்னு எதிபாற்பீங்களா
நீங்க டெண்டுல்கள் ரசிகர் நா டெண்டுல்கர் உங்க வீட்டிற்கு வந்து காசு கொடுக்கணுமா
நீங்க கமல் ரசிகர் என்றால் அவர் உங்க விருப்பத்திற்கு உடை அணிய வேண்டுமா
உலகில் எந்த புகழ் பெற்றவரும் அவரின் ரசிகர்களுக்கு பெரிதாக செய்வதில்லை
ரசிப்பு என்பது வேறு மாதிரியான விஷயம் ,புத்திக்கு சற்று அப்பாற்பட்டது .கே.ஜே ஜேசுதாசின் குறளுக்கும் ,பத்மா சுப்புரமணியத்தின் நடனத்திற்கும் ,மண்டலின் சீனிவாசின் இசைக்கும் உயிரை குடுக்கும் அளவிர்ர்க்கு ரசிகர்கள் எனக்கு தெரியும் ,ரஜினி சினிமாவில் ( மாஸ் மீடியா )இருப்பதால் ரசிகர்கள் அதிகம் அவ்வளவுதான்
ரஜினி ஒரு நடிகர் ,அதனை ஒழுங்காக செய்கிறார் ,2 நாட்களுக்கு முன்பு கூட அவர் கூறியது ,மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி ,அதற்கு பிரதி பலனாக இன்னும் நன்றாக நடிக்கிறேன் (ராணா )என்று கூறினார் .அது சரி தானே ???
ராம்
நீங்க அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா அம்மா உங்க வீட்டிற்கு வந்து நன்றி சொல்லணும்னு எதிபாற்பீங்களா
நீங்க டெண்டுல்கள் ரசிகர் நா டெண்டுல்கர் உங்க வீட்டிற்கு வந்து காசு கொடுக்கணுமா
நீங்க கமல் ரசிகர் என்றால் அவர் உங்க விருப்பத்திற்கு உடை அணிய வேண்டுமா
உலகில் எந்த புகழ் பெற்றவரும் அவரின் ரசிகர்களுக்கு பெரிதாக செய்வதில்லை
ரசிப்பு என்பது வேறு மாதிரியான விஷயம் ,புத்திக்கு சற்று அப்பாற்பட்டது .கே.ஜே ஜேசுதாசின் குறளுக்கும் ,பத்மா சுப்புரமணியத்தின் நடனத்திற்கும் ,மண்டலின் சீனிவாசின் இசைக்கும் உயிரை குடுக்கும் அளவிர்ர்க்கு ரசிகர்கள் எனக்கு தெரியும் ,ரஜினி சினிமாவில் ( மாஸ் மீடியா )இருப்பதால் ரசிகர்கள் அதிகம் அவ்வளவுதான்
ரஜினி ஒரு நடிகர் ,அதனை ஒழுங்காக செய்கிறார் ,2 நாட்களுக்கு முன்பு கூட அவர் கூறியது ,மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி ,அதற்கு பிரதி பலனாக இன்னும் நன்றாக நடிக்கிறேன் (ராணா )என்று கூறினார் .அது சரி தானே ???
ராம்
ரேவதி wrote:உங்க எல்லாருக்கும் ஒரு விஷ்யம் மட்டும் சொல்றேன்
சில உண்மை விஷ்யங்கள் கசக்காதன் செய்யும் என்ன பண்றது ரஜனி யோட ரசிகர்லாக இருந்து நீங்க யோசிக்கிறீங்க ஆனா அவர் என்ன தான் பன்னாரு உங்கள மாதிரி ரசிகர்களுக்கு??????????????
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
இப்படி மாதி மாதி பேசுன நாங்க என்ன பண்றது அவரு சினிமால என்ன பன்னாலும் ரசிக்கலாம் என்னா அவரு நடிகர் ஆனா இப்படி இருக்குறவங்க முட்டாளா ஆக்க் கூடாதுல....
உங்கள மாதிரி ரசிகர்கள் இல்லன இநேரம் ரஜனி யாருனு யாருக்கும் தெரியாம போயி
இருக்கும் அதனால எங்கையோ இருக்குற ஒரு நடிகருக்கு பண்ற சப்போர்டா
நிறுதுட்டு அவங்க அவ்ங்க வேலையா பாற்கலனு சொல்ல வந்தேன்....அவர் ஒரு நல்ல
மனிதராகவே இருக்கட்டும் ஆனா அவருக்கு இவ்ளோ சப்போர்ட் ஓவேரா இல்ல. இதே
திமுக ஆட்சிக்கு வந்து இருத்தல் இதே ரஜனி நல்ல வேல தமிழ் நாடு காப்பற்ற
பட்டிருக்கு ன்னு சொல்லி இருபாரு ஏன்ன அவரு ஒரு நல்ல நடிகரக, நல்ல தகபனாக,
நல்ல கணவனாக மட்டுமே இருக்கிறார், நல்ல (மற்றவர்களிக்கு உதயுவதில் )மனிதராக
இன்னும் வரல அதிற்காக முயற்சி எடுத்த நல்ல இருக்கும்

- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
rarara wrote:என்ன கொடுமை தோழி இது
நீங்க அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா அம்மா உங்க வீட்டிற்கு வந்து நன்றி சொல்லணும்னு எதிபாற்பீங்களா
நீங்க டெண்டுல்கள் ரசிகர் நா டெண்டுல்கர் உங்க வீட்டிற்கு வந்து காசு கொடுக்கணுமா
நீங்க கமல் ரசிகர் என்றால் அவர் உங்க விருப்பத்திற்கு உடை அணிய வேண்டுமா
உலகில் எந்த புகழ் பெற்றவரும் அவரின் ரசிகர்களுக்கு பெரிதாக செய்வதில்லை
ரசிப்பு என்பது வேறு மாதிரியான விஷயம் ,புத்திக்கு சற்று அப்பாற்பட்டது .கே.ஜே ஜேசுதாசின் குறளுக்கும் ,பத்மா சுப்புரமணியத்தின் நடனத்திற்கும் ,மண்டலின் சீனிவாசின் இசைக்கும் உயிரை குடுக்கும் அளவிர்ர்க்கு ரசிகர்கள் எனக்கு தெரியும் ,ரஜினி சினிமாவில் ( மாஸ் மீடியா )இருப்பதால் ரசிகர்கள் அதிகம் அவ்வளவுதான்
ரஜினி ஒரு நடிகர் ,அதனை ஒழுங்காக செய்கிறார் ,2 நாட்களுக்கு முன்பு கூட அவர் கூறியது ,மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி ,அதற்கு பிரதி பலனாக இன்னும் நன்றாக நடிக்கிறேன் (ராணா )என்று கூறினார் .அது சரி தானே ???
ராம்
ரேவதி wrote:உங்க எல்லாருக்கும் ஒரு விஷ்யம் மட்டும் சொல்றேன்
சில உண்மை விஷ்யங்கள் கசக்காதன் செய்யும் என்ன பண்றது ரஜனி யோட ரசிகர்லாக இருந்து நீங்க யோசிக்கிறீங்க ஆனா அவர் என்ன தான் பன்னாரு உங்கள மாதிரி ரசிகர்களுக்கு??????????????
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காய்த்த மரத்திர்க்குத்தான் கல்லடி படும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!''
''ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப் பட்டு விட்டது!''
இப்படி மாதி மாதி பேசுன நாங்க என்ன பண்றது அவரு சினிமால என்ன பன்னாலும் ரசிக்கலாம் என்னா அவரு நடிகர் ஆனா இப்படி இருக்குறவங்க முட்டாளா ஆக்க் கூடாதுல....
உங்கள மாதிரி ரசிகர்கள் இல்லன இநேரம் ரஜனி யாருனு யாருக்கும் தெரியாம போயி
இருக்கும் அதனால எங்கையோ இருக்குற ஒரு நடிகருக்கு பண்ற சப்போர்டா
நிறுதுட்டு அவங்க அவ்ங்க வேலையா பாற்கலனு சொல்ல வந்தேன்....அவர் ஒரு நல்ல
மனிதராகவே இருக்கட்டும் ஆனா அவருக்கு இவ்ளோ சப்போர்ட் ஓவேரா இல்ல. இதே
திமுக ஆட்சிக்கு வந்து இருத்தல் இதே ரஜனி நல்ல வேல தமிழ் நாடு காப்பற்ற
பட்டிருக்கு ன்னு சொல்லி இருபாரு ஏன்ன அவரு ஒரு நல்ல நடிகரக, நல்ல தகபனாக,
நல்ல கணவனாக மட்டுமே இருக்கிறார், நல்ல (மற்றவர்களிக்கு உதயுவதில் )மனிதராக
இன்னும் வரல அதிற்காக முயற்சி எடுத்த நல்ல இருக்கும்
நாடென்ன செய்தது நமக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்க்கு...
நீ என்ன செய்தாய் அதற்க்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு.....
ரஜினி யாரு நாட்டுக்கு நல்லது செய்ய...
அவர் என்ன நம் முதலமைச்சரா.....
நம்மால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவி செயலாம்...
அவரை செய்ய சொல்ல நாம் யார்...
- Sponsored content
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» விஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்
» கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு: சிறந்த நடிகை பார்வதி- சிறந்த நடிகர் இந்திரான்ஸ்; முழுவிவரம்
» 2018-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள்; சிறந்த நடிகர்-ராகவேந்திரா ராஜ்குமார்; சிறந்த நடிகை-மேகனா ராஜ்
» சிறந்த தந்தையராக அமிதாப் - ரஜினி தேர்வு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 11
|
|