புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
68 Posts - 40%
heezulia
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
3 Posts - 2%
manikavi
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
319 Posts - 50%
heezulia
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
22 Posts - 3%
prajai
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
3 Posts - 0%
manikavi
உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_m10உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 8:28 pm

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா?

இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் "சுமை' என்ற பதில் நெத்தியடியாக வரும்.

பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!

பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு, தேவையான அனைத்து வசதிகளும் கட்டாயத்தேவை. குழந்தைக்கு அவனது பள்ளியானது, ஸ்டூடன்ட் ஃப்ரெண்ட்லி பள்ளியாக இருக்க வேண்டுமானால் இவை அனைத்தும் மிக அவசியம். இவை எல்லாம் அனைத்துத் தரப்பினராலும், பல்வேறு மட்டங்களில், பல ஆண்டுகளாகப் பேசப்படுகின்றன! ஆனால் நடைமுறையில்...?

இந்திய குழந்தை மருத்துவர் அமைப்பு (Indian Academy of Pediatrics) ஐந்து முக்கியக் கருத்துக்களை முன் வைக்கிறது.

1. குழந்தைக்கு உடல் ரீதியான மற்றும் மனரீதியான தண்டனைகள் எதுவும் இருக்கக்கூடாது (உ-ம்) அடிப்பது, குட்டுவது, கிள்ளுவது இவற்றை அரசு சட்டத்திலேயே தடை செய்து விட்டது! ஆனால், சில இடங்களில் இவை தொடர்கின்றன.

பெஞ்ச் மேல் நிற்க வைப்பது, வகுப்புக்கு வெளியே, விளையாட்டுத் திடலில் நிற்க வைப்பது, ஓட வைப்பது, இம்பொஸிஷன் எழுத வைப்பது, கடுமையாகக் திட்டுவது, மற்றவரை ஒப்பிட்டுப் பேசி அவமானப்படுத்துவது, குழந்தையின் ஊர், பெற்றோர், சமூகப் பொருளாதாரச் சூழல், ஜாதி-மதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசுவது - இவையாவும் மனரீதியான தண்டனைகள். அடிக்கும் வலியைவிட மிகவும் ஆழமான மன வலியை ஏற்படுத்தும் இவை நீண்டகால நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி, குழந்தைக்கு நடத்தைக் கோளாறு நோய்கள் (Behavioural Disorder) வரக்கூடும்.

2. அடுத்து, school bag syndrome என்று அழைக்கப்படும் புத்தகச் சுமை. குழந்தை மிக மிக கனமானப் புத்தகப் பையை தினமும் தூக்கிச் செல்வதால் முதுகு வலி, கழுத்துவலி, தலை வலி, முதுகு கூன் போடுதல், கழுத்து எலும்பு சீக்கிரம் தேய்தல், நடையில் மாற்றம் போன்றவை ஏற்படுகின்றன.

ஒரு குழந்தையின் பள்ளிப் பையின் எடையானது, அந்தக் குழந்தையின் எடையில் 10 சதவிகிதம் மட்டும் இருக்க வேண்டும். 15 கிலோகிராம் எடையுள்ள குழந்தையின் பள்ளிப் பையின் எடை 1.5 கிலோதான் இருக்க வேண்டும். 5 அல்லது 6ஆம் வகுப்பு வரை பள்ளியிலேயே புத்தகங்களை மாலையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு டெர்முக்கும் தனிப்புத்தகங்கள், நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நோட்டுகளுக்கு பதில் ஃபைல்ஸ்களைப் பயன்படுத்தலாம்!

3. கழிப்பறை வசதிகள்:
ஆண், பெண் குழந்தைகளுக்குத் தனி கழிப்பறை வசதிகள் தேவை. தண்ணீர் வசதி கட்டாயம்.

4. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வர பாதுகாப்பான பஸ்/வேன் வசதி இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமே இதை ஏற்பாடு செய்து தருவது மிகவும் நல்லது! இரண்டு சக்கர/மூன்று சக்கர வாகனங்களில் பள்ளி சென்று வருவதைக் குறைக்க வேண்டும். ஸ்பெஷல் பஸ்/ஆட்டோ/வேனில் குழந்தைகளின் எண்ணிக்கை, அரசு விதிமுறைப்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் பரிந்துரைப்படி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றித் திணித்துக் கொண்டு செல்வது ஆபத்தானது.

5. போதுமான வகுப்பறைகளும்/மைதானமும் பள்ளிக்கூடங்களுக்கு மிக அவசியம்.

ஒரு வகுப்பறையில் 40 குழந்தைகள் மட்டும்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் 10 சதுர அடி அளவு இருக்க வேண்டும். அதாவது 40 குழந்தைகள் உள்ள வகுப்பறையின் அளவு குறைந்தபட்சம் 400 சதுர அடி. டேபிள், பெஞ்ச் நாற்காலி போன்றவை சரியான முதுகு சாய்மானம் கொண்டதாக, வைத்து எழுதுவதற்கு சிரமம் இல்லாதவாறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை மாடிக் கட்டடம் கூடாது.

பள்ளியில் விசாலமான வராண்டாக்கள் இருக்க வேண்டும்.

உயர்நிலைப் பள்ளிக்கு 10 ஏக்கரிலும் ஆரம்பப் பள்ளிக்கு 5 ஏக்கரிலும் விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும். வாரத்தில் 4 மணி நேரம் விளையாட்டு அல்லது பாட்டு, நடனம், யோகா போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபட ஏற்பாடு செய்து தர வேண்டும்.

பெற்றோர்களே! உங்கள் மழலையை, அன்பான வாரிசை பள்ளியில் சேர்க்கும்போது ஏ.ஸி. வகுப்பறை, ஹெவி ஃபீஸ், ஓவர் பாடத்திட்டம், பந்தாவான கட்டடம் போன்றவற்றைத் தவிர்த்து குழந்தை நேயமான பள்ளியை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது!....

மங்கையர் மலர்

உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 9:39 pm

இப்படி ஸ்கூல் வேணும்னா குவைத்ல இருக்குப்பா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா? 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 11:10 pm

பாஸ்..எங்க ஊர்ல ஒரு இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நு ஒண்னு இருக்கு... கொஞ்சம் பணம் செலவாகும் பரவாயில்லையா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 21, 2011 7:42 am

பகிர்வுக்கு நன்றி சிவா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 21, 2011 7:52 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக