புதிய பதிவுகள்
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
19 Posts - 86%
heezulia
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
355 Posts - 79%
heezulia
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
49 Posts - 11%
mohamed nizamudeen
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_m10தொப்பை விழுவது ஏன்? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை விழுவது ஏன்?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jun 2011 - 17:02

First topic message reminder :

கொழுப்பு தான் தொப்பை விழ காரணமாகிறது. நாம் உட்கொள்ளும் வெண்ணெய், பால், எண்ணெய் போன்றவற்றில் அதிகளவில் கொழுப்புச்சத்து உள்ளது. கொழுப்பில் உள்ள ட்ரைகிளிஸ்ரைட்ஸ், நமது செல்களில் பரவுகின்றன. இந்தப் பரவலைச் சில ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன. உடம்பில் இந்தக் கொழுப்புச்சத்து அடிபோஸைட்ஸ் என்னும் வகை செல்கள் மூலம் பல பாகங்களில் சேர்த்து வைக்கப்படுகிறது.

இவை நம் சருமத்தின் அடித்தளங்களில் பாளம் பாளமாக சேர்ந்து விடுகின்றன. தொப்பைக்கு காரணம், இவை தான். இந்த செல்களும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சின்ன குழந்தையில் இருந்து இந்த செல்களின் எண்ணிக்கை பருவகாலம் வரை அதிகரிக்கிறது. அதன் பிறகு அவற்றின் உற்பத்தி நின்றுவிடுகிறது. நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை, கார்போஹைட்ரேட் போன்ற பொருட்களும் தொப்பை உருவாக காரணமாகின்றன.

சிலர் பரம்பரை பரம்பரையாகவே தொப்பையுடன் இருப்பார்கள். ஆனால், அதற்கு மரபுப்பண்புகள் மட்டும் காரணமல்ல. உணவுப்பழக்கம் தான் தொப்பை விழக் காரணமாகின்றன என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். அதிகளவில் சர்க்கரை போட்டு காபி, டீ குடிப்பது, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை தேவைக்கும் அதிகமாக சாப்பிடுவது, நள்ளிரவிலும் தடபுடலான விருந்து போன்ற பழக்கவழக்கங்களும் தொப்பைக்கு காரணமாகின்றன.

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும், அவர்கள் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து எரிக்கப்படாமல் அதிகளவில் சேர்ந்து விடுவதால், தொப்பை வந்து விடுகிறது.

தினதந்தி

தொப்பை விழுவது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 20 Jun 2011 - 17:23

திவ்யா wrote:
அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......

அய்யோ நான் ஒரு சாதாரண கடநிலை ஊழியன் .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon 20 Jun 2011 - 17:24

வை.பாலாஜி wrote:
திவ்யா wrote:
அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......

அய்யோ நான் ஒரு சாதாரண கடநிலை ஊழியன் .....

அப்படின.....?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon 20 Jun 2011 - 17:29

வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:மோர் குடித்தால் வருமா >?

மோர் குடித்தால் மப்பு தெளியும் .......

அதான் அடிக்கடி தமிழன் குடிக்கிறாரோ ? (மோரை )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon 20 Jun 2011 - 17:30

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:மோர் குடித்தால் வருமா >?

மோர் குடித்தால் மப்பு தெளியும் .......

அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......

நாலு விஷ்யம் தெரிஞ்சதான் அவரு பெரிய மனுஷன் தொப்பை விழுவது ஏன்? - Page 2 182891 எப்பூடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 20 Jun 2011 - 17:35

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:மோர் குடித்தால் வருமா >?

மோர் குடித்தால் மப்பு தெளியும் .......

அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......
எல்லாம் அனுபவ பாடம் தானே சிவா அண்ணா

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 20 Jun 2011 - 17:40

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:
திவ்யா wrote:
அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......

அய்யோ நான் ஒரு சாதாரண கடநிலை ஊழியன் .....

அப்படின.....?

ஒன்றுமே தெரியாத ஒரு அலுவகத்தின் கடைசி ஊழியன் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon 20 Jun 2011 - 17:43

வை.பாலாஜி wrote:
திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:
திவ்யா wrote:
அண்ணா உங்களுக்கு எல்லாம் தெரியுது.......

அய்யோ நான் ஒரு சாதாரண கடநிலை ஊழியன் .....

அப்படின.....?

ஒன்றுமே தெரியாத ஒரு அலுவகத்தின் கடைசி ஊழியன் ...

அப்படியா..........அப்போ சரியயாதான் சொல்லி இருக்கேங்க...அண்ணா....வெரி குட்.... தொப்பை விழுவது ஏன்? - Page 2 755837 தொப்பை விழுவது ஏன்? - Page 2 755837

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 20 Jun 2011 - 17:45

எதுக்கு இந்த ஆட்டம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon 20 Jun 2011 - 17:47

வை.பாலாஜி wrote:எதுக்கு இந்த ஆட்டம்

சும்மாதான் அண்ணா.....வேனுன நீங்களும் ஆடுங்க...நாங்க எல்லாம் கண்ணை முடிக்குறோம்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon 20 Jun 2011 - 17:49

திவ்யா wrote:
வை.பாலாஜி wrote:எதுக்கு இந்த ஆட்டம்

சும்மாதான் அண்ணா.....வேனுன நீங்களும் ஆடுங்க...நாங்க எல்லாம் கண்ணை முடிக்குறோம்....

வேணாம் , நான் பாக்கியராஜ் மாதிரி அருமையா ஆடுவேன் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக