புதிய பதிவுகள்
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலைமதிப்பற்ற வைரம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் - ஜெயலலிதாவின் குட்டிக்கதை Poll_c10விலைமதிப்பற்ற வைரம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் - ஜெயலலிதாவின் குட்டிக்கதை Poll_m10விலைமதிப்பற்ற வைரம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் - ஜெயலலிதாவின் குட்டிக்கதை Poll_c10 
97 Posts - 67%
heezulia

27 Posts - 19%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
Barushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

148 Posts - 73%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலைமதிப்பற்ற வைரம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் - ஜெயலலிதாவின் குட்டிக்கதை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 20 Jun 2011 - 16:40

ஸ்ரீரங்கத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய ஜெயலலிதா, கடந்த தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதத்தில் ருசிகரமான ஒரு குட்டிக்கதையை கூறி விளக்கினார்.

அதன் விவரம் வருமாறு:-

குரு - சீடன்

ஒரு சீடன் தன் குருவிடம் மனிதனின் மதிப்பு எவ்வளவு? என்பதை நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டான். அதற்கு குரு தன்னிடம் உள்ள ஒரு வைர கல்லை கொடுத்து இதை கடைவீதிக்கு எடுத்து சென்று பல வியாபாரிகளிடம் காண்பித்து இதன் மதிப்பு என்ன? என்று அறிந்து வா என்றார். எக்காரணத்தை கொண்டும் வைரக்கல்லை விற்கக்கூடாது என்றும் அறிவுறுத்தி அனுப்பினார்.

சீடன் கடைவீதிக்கு சென்று ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் வைரக்கல்லை காட்டி, இதனை நான் விற்க விரும்புகிறேன். நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள் என்றார். அதற்கு அந்த வியாபாரி 2 ஆரஞ்சு பழம் கொடுக்கிறேன் என்றார். பின்னர் உருளைக்கிழங்கு வியாபாரியிடம் வைரக்கல்லை காண்பித்து இதற்கு என்ன விலை கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், 4 கிலோ உருளைக்கிழங்குகள் தருகிறேன் என்றார்.

இதேபோல் மளிகை கடை வியாபாரியிடம் சென்று கேட்டான். அவர் கொஞ்சம் அரிசி மற்றும் பருப்பு தருவதாக கூறினார். தங்க நகை வியாபாரியோ, ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார். கடைசியாக பெரிய வைர நகை வியாபாரியிடம் சென்று அந்த வைரத்தை சீடன் காண்பித்தார். அந்த வைரத்தை பரிசோதித்த அவர், இது நல்ல வைரம் இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்றார்.

சீடனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தன் குருவிடம் சென்று நடந்த எல்லாநிகழ்ச்சியையும் எடுத்து கூறினார். அதற்கு குரு புன்னகைத்து மனிதன் தன்னை ஆரஞ்சு பழத்துக்கும் விற்கலாம். உருளை கிழங்குக்கும் விற்கலாம். அரிசி, பருப்புக்கும் விற்று கொள்ளலாம். ஆயிரம் ரூபாய்க்கும் விற்று கொள்ளலாம். ஆனால் மனிதன் கிடைத்ததற்கரிய வைரம் என்று கூறினார் குரு.

நிரூபித்துவிட்டீர்கள்

இதை நீங்கள் இந்த தேர்தல் மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் மக்களின் சக்தியையும், விலை மதிப்பற்ற தன்மையையும் இந்த நாட்டுக்கு பறைசாற்றி இருக்கிறீர்கள். உங்கள் மதிப்பை குறைத்து எடைபோட்டவர்களை அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

தினதந்தி

விலைமதிப்பற்ற வைரம் என்பதை நிரூபித்து விட்டீர்கள் - ஜெயலலிதாவின் குட்டிக்கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 20 Jun 2011 - 16:47

இவுங்க வைரமா மின்னினா சரி கண்ணாடி கல்லா போயிட்டா என்ன பண்ணுறது.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக