ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


பூனை புளிஞ்ச கதை.

5 posters

பூனை புளிஞ்ச கதை. Empty பூனை புளிஞ்ச கதை.

Post by NAKKEERAN Mon Jun 20, 2011 12:49 pm

ஒரு குளத்தின் ஓரமாக ஒரு ஒற்றையடிப்பாதை.அந்தப்பாதையில் ஒருவர் வேகமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது,குளத்தின் கரையில் அமர்ந்தபடி ஒருவன் ஏதோ செய்துகொண்டிருந்தான்.வழிப்போக்கர் கவனமாகப் பார்த்தார்-அவன் என்ன செய்கிறான் என்று.அவன் ஒரு பூனையை குளத்து நீரில் அமுக்குவதும் வெளியே எடுப்பதுமாக இருந்தான்.இதையே தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தான்.அதைப்பார்த்த வழிப்போக்கர் "ஏனப்பா? பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி எடுக்கிறீயே! பூனை செத்துடாதா?" என்று கேட்டார்.
அதுக்கு பூனைக்காரன் வழிப்போக்கரைப் பார்த்து "யோவ்.. இது என் பூனை.நான் என்ன வேணுன்னாலும் செய்வேன்." என்றான்.
வழிப்போக்கரும் நடப்பது நடக்கட்டும் என்று தன் வழியே போய்விட்டார்.
கொஞ்ச நேரம் கழித்து,அவர் அதே வழியில் திரும்பி வந்தார்.திரும்பி வரும்போது பூனைக்காரன் குளக்கரையில் அழுதுகொண்டிருப்பதைக்கண்டார்.பூனை செத்துப்போய்க் கிடந்தது.உடனே இவர் பூனைக்காரனின் அருகில் சென்று "நான் அப்போதே சொன்னனே! கேட்டிருந்தால் பூனை செத்திருக்காதேடா?" என்று கூற, அதற்கு அந்தப் பூனைக்காரன் சொன்னான் "அட,.. நான் பூனைய தண்ணீல அமுக்கி அமுக்கி குளிப்பாட்டினாதால பூனை சாகல ஐயா.குளிப்பாட்டினதுக்கப்புறம் பூனை ஈரமா இருக்கேன்னுட்டு அத புளிஞ்சேன்.அப்பதான் செத்துப்போச்சு."

இதுவும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலில் படித்ததுதான்.
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

பூனை புளிஞ்ச கதை. Empty Re: பூனை புளிஞ்ச கதை.

Post by Manik Mon Jun 20, 2011 12:52 pm

சிரிக்கிறதா அழுகுறதான்னு தெரியல

ரொம்ப நன்றி நண்பரே பகிர்ந்தமைக்கு பூனை புளிஞ்ச கதை. 154550
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

பூனை புளிஞ்ச கதை. Empty Re: பூனை புளிஞ்ச கதை.

Post by ஜாஹீதாபானு Mon Jun 20, 2011 12:53 pm

இப்படியும் தான் இருக்கானுங்க பாவம் அந்த பூனை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31327
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

பூனை புளிஞ்ச கதை. Empty Re: பூனை புளிஞ்ச கதை.

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 3:27 pm

அட பாவிகளா சோகம் இப்படி ஒரு முட்டாளா...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பூனை புளிஞ்ச கதை. Empty Re: பூனை புளிஞ்ச கதை.

Post by jbalasubramanian Wed Jun 22, 2011 12:44 pm

நாட்டுல பலர் அறியாமைகிற போர்வை-ல இப்படி தான் இருக்காங்க.
பாவம் அந்த பூனை. பகிர்விற்கு நன்றி..
jbalasubramanian
jbalasubramanian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 22/02/2011
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

பூனை புளிஞ்ச கதை. Empty Re: பூனை புளிஞ்ச கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை