புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_m10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_m10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_m10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_m10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_m10மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!


   
   
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 24, 2011 7:09 am

மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 134360
இந்திய - மே.ந்திய அணிகளுக்கு இடையில் ஜமேகா கிங்ஸ்டன் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக 246 ஓட்டங்களை எடுத்துக்கொண்டது. அதிகபட்சமாக சுரேஷ் ரைனா 83 ஓட்டங்களையும், ஹர்பஜன் சிங் 70 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் எட்வார்ட்ஸ் 4 விக்கெட்டுக்களையும் ராம்போல், பிஷூ தலா 3 விக்கெட்டுக்கலையும் எடுத்தனர். பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸிற்காக களமிறங்கிய மே.இந்திய அணி 173 ரன்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பரத் மாத்திரம் 64 ரன்களை எடுத்தார். இந்தியாவின் பந்துவீச்சில் பிரவீண் குமார், இஷாண்ட் ஷர்மா தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர். மிஷ்ரா, ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி ட்ராவிட்டின் 112 ரன்களால் மொத்தம் 252 ரன்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் சாமி, பிஷூ தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதனையடுத்து மே.இந்தியாவுக்கு 326 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ரன்களையே மே.இந்திய அணி பெற்றுக்கொண்டது. இதனால் இந்தியா 63 ரன்ளால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
நன்றி 4தமிழ்மீடியா



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 24, 2011 7:12 am

சபாஷ் இந்தியா! மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 2825183110



மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 24, 2011 7:44 am

வெற்றிக்கு பாடுபட்ட இந்திய அணி வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 10:08 am

முதல் டெஸ்டில் வெற்றி பெறவே முடியாதுன்னு சில பேர் சொல்லிட்டு இருந்தாங்க ஆனால் இந்திய அணி தோனிக்கு இருக்குற லக் காரணத்தினால் சூப்பரா விளையாடி அசத்திட்டாங்க

இந்திய அணிக்கு எனது வாழ்த்துகள் மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 677196 மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 677196 மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 677196 மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 677196 மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2011 10:50 am

வெற்றிக்கு பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

டிராவிட் ஒரு சுவர் என்பதை மீண்டும் நிருப்பித்துவிட்டார்....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 11:09 am

டிராவிட் ஒரு இந்திய வீரர் அண்ணா சுவர் இல்லை மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 24, 2011 11:11 am

Manik wrote:டிராவிட் ஒரு இந்திய வீரர் அண்ணா சுவர் இல்லை மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 56667

இப்ப எதுக்கு முட்டிகீரா ... கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை ,, டிராவிட் "wall"

என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அழைக்கபடுவார்...





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 24, 2011 11:22 am

இப்படி நீங்க முதல்லயே சொல்லிருக்கலாம்ல இதுல எழுத்து பிழை வேற மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..! 102564




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக