புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
5 Posts - 1%
E KUMARAN
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
4 Posts - 1%
Balaurushya
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குறட்டையை விரட்ட..! I_vote_lcapகுறட்டையை விரட்ட..! I_voting_barகுறட்டையை விரட்ட..! I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டையை விரட்ட..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 1:21 am

சுவாசப்பாதையில் ஏற்படுகின்ற அடைப்பு காரணமாக குறட்டை (Snore) உண்டாகிறது. உறங்கும்போது காற்று சுவாசக் குழலுக்குள் செல்வதற்கு தடை ஏற்படுவதால், நுரையீரல்கள் அந்தத் தடையை மீறிக் கொண்டு, மிகுந்த பலத்துடன் காற்றை உள்ளிழுக்கின்றன. அப்போது மெல்லிய 'மேல் அண்ணம்' (Soft palate) அதிர்வதால் குறட்டைச் சத்தம் கேட்கிறது.

சுவாசப்பாதையில் இவ்வாறு தடை ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. பெரிதும் வீங்கிய டான்சில்கள், அடினாய்டு வீக்கம், மூக்கின்அமைப்புக் குறைபாடு, மூக்கில் ஒவ்வாமை, அதீத குடிபோதை, மிகையாகப் புகை பிடிப்பது, கொழுத்த உடல் ஆகியவை குறட்டைக்கு வரவேற்பு தருபவை. இவற்றுக்குரிய சிகிச்சையை மேற்கொண்டாலே குறட்டை குணமாகிவிடும்.

மீண்டும் குறட்டை வராமலிருக்க உடல் எடையை சீராகப் பராமரிக்க வேண்டும். உடலை பருக்க விடக் கூடாது. இரவில் மது அருந்தக் கூடாது. தூக்க மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. தூங்கும்போது கட்டில் கால்களுக்கு அடியில் செங்கற்களை வைத்து கட்டிலின் தலைப் பகுதியை மட்டும் சற்று உயர்த்திக் கொள்ள வேண்டும். பெரிய தலையணையை உபயோகிக்கக் கூடாது. சிறிய தலையணை போதும்.

இத்தனை வழிகளும் சரிப்பட வில்லையா? கவலைப்பட வேண்டாம். காது-மூக்கு-தொண்டை நிபுணரிடம் ஆலோசித்து, 'UPPP' ஆபரேசனை (Uvulo Palato Pharyngo Plasty) செய்து கொள்ளுங்கள். குறட்டைப் பிரச்சினை தீரும்.

டாக்டர் கணேசன்




குறட்டையை விரட்ட..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:32 am

நான் அவ்வளவுதான?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 1:34 am

realvampire wrote:நான் அவ்வளவுதான?

இது குறட்டை விட்டுக் கொண்டே எழுதிய மறுமொழியா? தூக்கம்



குறட்டையை விரட்ட..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jun 21, 2011 11:40 pm

பகிர்வுக்கு நன்றி .... சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 22, 2011 6:47 am

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக