புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
15 Posts - 83%
Barushree
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா!

Page 2 of 2 Previous  1, 2

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 19, 2011 11:55 pm

First topic message reminder :

வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jun 20, 2011 10:57 am

நல்ல விழிப்புணர்வு கவிதை! அருமையிருக்கு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 10:59 am

அருமை நண்பா

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Mon Jun 20, 2011 11:02 am

மஞ்சுபாஷிணி wrote:அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை சாட்டையால் அடிப்பது போன்ற வரிகள் அருமை... "ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 224747944

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 359383 "ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 359383 "ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 359383

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 20, 2011 11:15 am

யதார்த்தம் மிளிரும் ஒரு கவிதை...
நன்றி சகோதரரே

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 B"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 L"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 L"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! - Page 2 H
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 20, 2011 12:32 pm

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jun 20, 2011 12:44 pm

சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 4:06 pm

நன்றி!அருண்.
நன்றி! மகா பிரபு!
நன்றி!திவ்யா!
நன்றி!அப்துல்லாஹ்!
நன்றி! ஜாகீதா பானு !

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக