புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
40 Posts - 63%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
232 Posts - 42%
heezulia
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
21 Posts - 4%
prajai
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_m10"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா!

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 19, 2011 11:55 pm

வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 12:59 am

அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை சாட்டையால் அடிப்பது போன்ற வரிகள் அருமை... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 47
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 1:51 am

rameshnaga wrote:வித்யாசங்கரின் கவிதையில் வரும் அம்மாவைப் போல்..
தெருச் சண்டியனை...
"என் கெரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா?
என் புள்ளைய ஏதாவது சொன்ன ..
உன் குரவலையக் கடிச்சுப்புடுவேன்.."-என்று
காவலாய் நிற்கும் மறத்தி இல்லை என் அம்மா..
எப்போதும் ..
ஒரு வித தயக்கத்துடனும்..
ஒரு வித நடுக்கத்துடனும்.
பாரம் அதிகமாய் ஏற்றப்பட்ட மாடு போல..
அழத் தெரியாமல்..
முனகிக் கொண்டே வாழ்க்கையை நகர்த்துபவளாய்.
அப்பா .. வீட்டில் இல்லாத பொழுதுகளில்
சாமி தன் குறைகளைக் கேட்கும் ..என்பதாய் நினைத்து
முனகுவாள் காற்றின் காதில்.
நான் கொஞ்சம் வளர்ந்த பின்புதான் கேட்டது..
"அப்பாவிடம் பயமா?"-என்று..
"பிடிக்கலை"-என்றவளை..
""பின் எப்படி உனக்கும், அப்பாவுக்கும்..
நான், தம்பி, தங்கை ., என்று வரிசையாய்?.."-என்றதற்கு..
"உங்கப்பன் குடிச்சுட்டு வந்து "ஏய்" -னு கூப்பிட்டு
தொல்லை பண்ணியதால்"-என்றாள்.
பிறிதொரு முறை -
அப்பா "ஏய்"-என்ற போது..
குட்டித் தங்கைதான் தைரியமாகச் சொன்னது..
"ஏய்"-னு கூப்பிடாதே இனிமே அம்மாவை"-அப்பா!
" எனக்குத் தம்பிப் பாப்பாவும் வேண்டாம்..
தங்கச்சிப் பாப்பாவும் வேண்டாம்"-என.

செருப்பால் அடித்தது போல் உள்ளது ..
இருப்பின் தலை வணங்குகிறேன்..

குறிப்பு:
எனக்கு பாப்பா தான் வேணும்.. (என மனைவி மட்டும் சொல்லட்டும்..)
என காத்து இருக்கிறேன்..

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 8:59 am

நன்றி!மஞ்சுபாஷினி!
நன்றி!நாத்திக்கன்.(சீக்கிரம் நல்ல சேதி சொல்லுங்கள்)

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 20, 2011 9:48 am

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:13 am

நன்றி!பிரியமான(தோழி)சகோதரி.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 20, 2011 10:27 am

சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு

"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! Y"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! S"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! U"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! D"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! H"ஏய்"-னு கூப்பிடாதே அப்பா! A
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Jun 20, 2011 10:37 am

உதயசுதா wrote:சாட்டையால் ஆண்களை அடித்தது போல ஒரு கவிதை.
எத்தனை ஆண்கள் தான் சுகத்திற்காகா மனைவியின் விருப்பம் இல்லாமல் அவளை கட்டாயபடுத்துகின்றனர்.ஆனால் அதற்கும் பெண்கள் அடங்கி தான் போக வேண்டி இருக்கு

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 20, 2011 10:39 am

நெற்றிப்போட்டில் அடித்தாற்போல் உள்ள கவிதை ,,,,,,,

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 20, 2011 10:49 am

நன்றி!உதயசுதா.
நன்றி!தமிழ்ப்ப்ரியன் விஜி.
நன்றி!ரபீக்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக