புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
27 Posts - 37%
ayyasamy ram
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
102 Posts - 48%
ayyasamy ram
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_m10காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 6:58 pm

First topic message reminder :

லவ்வுக்குப் புதுசா? இந்த எட்டு கட்டளைகளைக் கடைபிடித்தால் நீங்கள் காதலில் கிங் / குவீன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!

பார்ட்டி காதலிக்கவில்லையா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள் இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக் காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!

காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!

காதலிக்காக ரேஷன் கடையில் பாமாயில் கேனுடன் க்யூவில் நிற்பதைவிட அவமானம் என்ன இருக்கிறது? இப்படித்தான் காதலை வெளிப்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை. காதலியின் அன்றாட வாழ்க்கையைப் பற்றி விசாரியுங்கள். அவர் கவலைகளுக்கு ஆறுதலும் தீர்வும் அளியுங்கள்.

உங்கள் அன்றாட அனுபவங்களை, ஊர்வம்புகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். காதலுக்காக உங்கள் மரியாதையைக் குறைக்கும் விதமான செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்த மாதிரி காதல் ஆபத்தானது!

காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!

சினிமா தியேட்டரில் ஒன்றுக்கும் உதவாத படத்திற்கு பர்சை காலி பண்ணி பிளாக்கில் டிக்கெட் வாங்குவது, காதலியின் பிறந்த நாளுக்காகப் பெரிய தொகை கொடுத்து அன்பளிப்பு வாங்கிக் கொடுப்பது - இது போன்ற கெட்ட பழக்கங்கள் காதலுக்கு எதிரி!நீங்கள் இவ்வளவு செலவு செய்தால் சில பெண்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை குறைந்துவிடக்கூட வாய்ப்பிருக்கிறது.

காதலிக்கு ஏதாவது வாங்கித் தந்தே ஆகவேண்டுமா? இப்படி ஆசைப்படுவது சகஜம்தான். அதில் தப்பில்லை. அதற்கான விதிமுறைகளுக்கு 7-ஆம் கட்டளையைப் பாருங்கள்!

அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!

எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரிசுகள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்னையில் போய் முடியும். எப்போதும் பொது இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.

காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!

காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள் காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால் சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப் போடாதீர்கள்.

காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!

உங்கள் காதலுக்குப் பிரச்னை என்று ஒன்று வந்தால் அப்போது நண்பர்களைப் போல் யாரும் உதவ மாட்டார்கள். உங்களுக்குள் சண்டை வந்தாலும் அவர்கள் சமாதானப் புறாக்களாக இருப்பார்கள். முக்கியமான ஒரு விஷயம். உங்கள் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் பொறாமைப்படாதீர்கள். உங்கள் காதலனுக்கு நண்பிகள் இருந்தால் வயிற்றெரிச்சல் படாதீர்கள்! நம்பிக்கை காதலின் அஸ்திவாரம். பொறாமையால் நீங்கள் பல விஷயங்களை இழந்துவிடுவீர்கள்.

அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!

காதலர் தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான், பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள் பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!

காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம் தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், கொஞ்சம் நெருக்கம் என்றால் உள்ளாடைகள், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.

காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா, கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட், ஏற்கனவே சொன்னது போல நெருக்கமாக இருந்தால் உள்ளாடைகள் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!

“ஒரு லட்சியத்திற்காக சாவதை விட அந்த லட்சியத்திற்காக வாழ்வது மேல்” என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? அது போலத்தான் இதுவும். காதல் உங்களை உயர்த்தவேண்டுமே தவிர நடுத்தெருவில் பைத்தியமாக அலையவிடக் கூடாது. காதலுக்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். ஆனால் நிறைய விஷயங்களை விட்டுக் கொடுங்கள்.

காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம் மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத் தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது - இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 12, 2009 11:44 pm

நன்றி ரூபன்..நன்றி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Sep 12, 2009 11:47 pm

எதுக்கு நமக்குள் நன்றிகள் மீனு காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:27 am

ஓஒ அப்படியா ஓகே ஓகே..என் நன்றியை திருப்பி கொடுத்து விடுங்கள் ரூபன்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 12:47 am

ரூபன் இன்னைல இருந்து நீங்கள் தான் நமது காதல் மன்னன்!

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!
காதலுக்காகத் தன்மானம் இழக்காதே!
காதலிக்காகப் பணத்தை வாரி இறைக்காதே!
அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!
காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!
காதலனின் / காதலியின் நண்பர்களை நட்பு கொள்!
அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!

விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!

அப்பப்பா, பின்னிட்டீங்க ரூபன், காதல் இதம் போல வலி; வலியான இதம்!

காதல் பத்தி அது ஒரு அழகிய நிலாக் காலம்-னு 2000-ல ஒரு நாவல் எழுதினேன்.

அழகி படம் அந்த நேரத்துல வரவே அதை பார்த்து எழுதினதா சொல்ல போறாங்கனு நிறுத்திட்டேன்,

பிறகு, எழுத ஆரம்பித்து, அதை படித்து, காதல் தோன்றி.., நிறைவேறாதென முடிவுசெய்துக் கொண்டு ஒரு பெண் தற்கொலை செய்து இறந்தே விட்டது.

அந்த நாவல் காதலை அழகாய் மனதில் பதித்து அதன் விளைவுகளை சொல்லி, காதல் மட்டுமே வாழ்க்கையல்ல என, வென்று காட்டிய ஒருவனின் கதை அது.

அந்த பெண் ஆரம்பத்தை மட்டுமே படித்து.. முடிவு வருவதற்குள் முடிந்தும் போனதே வருத்தம். ஆக, ஆரம்பமும் முடிவும் எழுதி முடிந்த அந்த அருமையான காதல் கதை இன்னும் வராமலே உள்ளது.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 12:52 am

ரூபன் இன்னைல இருந்து நீங்கள் தான் நமது காதல் மன்னன்!

இதை நான் வழி மொழிகின்றேன் வித்யாசாகர் அவர்களே.. நமது ஈகரை காதல் மன்னன் வாழ்க...வளர்க அவரது காதல் கட்டுரைகள் ஆக்கங்கள்..
அன்புடன் மீனு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 1:16 am

ஏன் ரூபனும் விரைவில் சென்று விட்டார் மீனு, இன்று முழுவதும் நான் யாரிடம் அதிகம் பேசவில்லை, தமிழன் விஜய் ஹரிணி நிலசகி கிருபையராஜா நந்திதா எல்லாம், கே.ராஜா, ரூபன் சிவா எல்லாம் நலமா?

நாளையிலிருந்து வேலை, இதோடு அடுத்த வாரம் தான் விடுமுறை, அதுவரை நடுநடுவில் முடிந்தால் வருகிறேன், கவிதை பதிந்து விட்டு செல்கிறேன், எல்லோரும் படித்துவிட்டு எழுதி வையுங்கள் , முக்கியமாக காதல் மன்னனுக்கான இந்த செய்தியை தெரிய படுத்தவும்.

ஒரு வேண்டுகோல் திருமணம் செய்துக் கொண்ட பிறகு மனைவியை காதலிக்க சொல்லவும்! அதுவரை காதல் கவிதையோடு மட்டுமிருக்கட்டுமென்பது என் சகோதரதத்துவமான வேண்டுகோள்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 13, 2009 1:34 am

ரூபன் தான் ஈகரை ல இருந்து செல்வதாக சொல்லிவிட்டுதான் சென்றார் வித்யாசாகர்.. அவர் அக்கா பசங்க computer games விளையாடனுமாம் என்றும் ..தன்னால் ஈகரைல இன்று தொடர்ந்து இருக்க முடியல என்றும் சொன்னார்..

நேரம் வரும் போதெல்லாம் கண்டிப்பா வாருங்கள் வித்யாசாகர் அவர்களே..உங்கள் கவிதைகளை ஆவலுடன் நாம் எதரி பார்த்து கொண்டு இருப்போம் ..

எஸ் நான் சொல்லி விடுகின்றேன்..கல்யாணம் பண்ணும் வரை காதல் கவிதைகள் போதும்..கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை போதும் போதுமென காதலிக்க சொல்லி ..உங்க அறிவுரை ரூபன் கண்டிப்பா கவனத்தில் கொள்ளுவார்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 1:42 am

நன்றி மீனு.., அதை கவனிக்கவில்லை. ரூபன் கவனத்தில் கொள்வார், எனக்கும் நம்பிக்கை இருக்கிறது, ரூபனுக்கும் நன்றிகள்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 13, 2009 1:48 am

meenuga wrote:ரூபன் தான் ஈகரை ல இருந்து செல்வதாக சொல்லிவிட்டுதான் சென்றார் வித்யாசாகர்.. அவர் அக்கா பசங்க computer games விளையாடனுமாம் என்றும் ..தன்னால் ஈகரைல இன்று தொடர்ந்து இருக்க முடியல என்றும் சொன்னார்..

நேரம் வரும் போதெல்லாம் கண்டிப்பா வாருங்கள் வித்யாசாகர் அவர்களே..உங்கள் கவிதைகளை ஆவலுடன் நாம் எதரி பார்த்து கொண்டு இருப்போம் ..

எஸ் நான் சொல்லி விடுகின்றேன்..கல்யாணம் பண்ணும் வரை காதல் கவிதைகள் போதும்..கல்யாணம் பண்ணிக்கிட்டு மனைவியை போதும் போதுமென காதலிக்க சொல்லி ..உங்க அறிவுரை ரூபன் கண்டிப்பா கவனத்தில் கொள்ளுவார்..

காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 502589 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 502589 காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Page 2 502589

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Sep 13, 2009 2:00 am

வாங்க, வாங்க, என்னாச்சி ரூபன்???

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக