புதிய பதிவுகள்
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
120 Posts - 76%
heezulia
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
1 Post - 1%
Pampu
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
285 Posts - 77%
heezulia
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தீயசெயல்கள் தீயாகிறது I_vote_lcapதீயசெயல்கள் தீயாகிறது I_voting_barதீயசெயல்கள் தீயாகிறது I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீயசெயல்கள் தீயாகிறது

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Jun 2011 - 16:56

தீயசெயல்கள் தீயாகிறது Parenting-fails04
தாய்ப்பால் தேடும் பாலகனுக்கு
தாகம்தீர்த்திட மதுகொடுக்கும் உலகமிது
வேடிக்கையின் விளையாட்டா - இல்லை
விபரீதத்தின் அத்திவாரமா புரியவில்லை

பச்சைமரத்தாணிபோல் பதிந்திடும்
பாதகங்களற்ற செயல்கள் மறந்து
வளரும் முளையினை தளிரும்போதே
நஞ்சூட்டுகின்ற வக்கிரங்கள்

தாயின் மார்பில் அருந்திய அமுத விவேகத்தில்
தனைமறந்த குழந்தை கவ்வும்போது
தலைமீது தட்டிவிட்ட தாயின் செயல்
தழும்பாய் நிலைகொள்கிறது சிசுவுக்கு

மது புகை மாது சூது களவென
அத்தனை பழக்கங்களும் சாதாரணமாய்
குழந்தைகளின் இடைநடுவே அரங்கேற்றி
இளமனதுக்குத் தீயிடுகின்றனர்

சினிமாவின் கவர்ச்சியில் மயங்கி
காமத்தின் கழியாட்டங்களையும்
வயதுவித்தியசம் தவிர்க்கமறந்து
தம்குழந்தைக்கும் விரகதாபம்
உருவாக்கி உருக்குலைக்கின்றனர்

இத்தனை தீகளுக்கு நடுவே
இடைவிடாத இன்னலுற்று
வளர்ந்துவந்த மனிதனால்
சமூகமெங்கே நன்மைபெறும்

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்

நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 19 Jun 2011 - 20:36

என்ன?

நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sun 19 Jun 2011 - 22:40

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944
தேனி சூர்யாபாஸ்கரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தேனி சூர்யாபாஸ்கரன்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தீயசெயல்கள் தீயாகிறது Friendshipcomment54தீயசெயல்கள் தீயாகிறது 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Jun 2011 - 2:47

நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தீயசெயல்கள் தீயாகிறது 47
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 20 Jun 2011 - 11:14

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 20 Jun 2011 - 16:32

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:

குழந்தைக்கு சுதந்திரம்
அவனின் முன்னேற்றத்திற்காய்
அமைந்திடட்டும்
குழந்தையின் முன்னால் எம் செயல்கள்
குழந்தைக்காய் மாறும்போது
நாளை நல்லதொரு செல்வம் அடைந்திடலாம்
வேதனை தரும் விடயங்களை வேரில் புதைத்திட வேண்டாம்..அந்த பிஞ்சு உள்ளத்திலேயே என்று உரைக்கும் கவிதை அருமை நண்பரே... தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944 தீயசெயல்கள் தீயாகிறது 224747944

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
தீயசெயல்கள் தீயாகிறது Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Jun 2011 - 16:41

மஞ்சுபாஷிணி wrote:நல்லதொரு அறிவுரை கவிதை நாளைய சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க போவது இளைஞர்களால் மட்டுமே...

பிறக்கும்போது எந்த குழந்தையும் எதையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.

குழந்தையை நல்வழிப்படுத்துவதும் நல்ல கல்வியை கொடுப்பதும் ஒழுக்கத்துடன் வளர்ப்பதும் பெற்றோரின் தலையாய கடமையாகிறது.

அருமையான வரிகளில் கவிதைக்கு மகுடம் சூட்டுகிறது நல்லறிவுரை கவிதை ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்....

தீயசெயல்கள் தீயாகிறது 359383 தீயசெயல்கள் தீயாகிறது 359383
சோகமான அர்த்தமுள்ள வரிகள் ஹாசிம்!
அந்த படத்தை பார்த்தால் வேதனையாக உள்ளது!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue 21 Jun 2011 - 11:51

கவிஞரே கவிதை அருமை
நிஜங்களுக்கு வரிகள் கோர்த்தது கவிஞனின் சமூக என்னைத்தை வெளிகாட்டுது

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக