புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
90 Posts - 77%
heezulia
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
255 Posts - 77%
heezulia
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_m10 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்!


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 1:52 pm

நெல்லை மாநகரில் சந்திப்பு பேருந்து நிலையம், ரயில்நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சில இடங்களில் விபசார பெண்கள் மற்றும் சில திருநங்கைகள் செய்யும் சேட்டைகளால் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும் அவர்கள் ஆண்களை மய(ட)க்கி பணம், வாட்ச், செல்போன் போன்றவற்றைப் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாநகரத்தில் சந்திப்பு ரயில்வே நிலையம், பேருந்து நிலைய பகுதிகளில் விபசார பெண்கள், திருநங்கைகளின் தொந்தரவுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் சிலர் இங்குள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கடிப்பதுடன் ஆபாசமாக பேசி திரிகின்றனர்.

மேலும் சபலப்படும் ஆண்களைக் குறிவைக்கும் இவர்கள் நைசாக பேசி மறைவிடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். பின்னர் தங்கள் லீலைகளைக் காட்டி பணத்தைக் கறக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி, பணம், வாட்ச், செல்போன் போன்றவற்றையும் மிரட்டி பறித்து விரட்டிவிடுகின்றனர்.

காவல்துறை சரிவர ரோந்து பணியில் ஈடுபடாததால் ரயில்வே பீடர் ரேடு பகுதியில் இரவில் இவர்கள் தங்களது கைவரிசை காட்டுவதற்கு ஏதுவாகி விடுகிறது. இளைஞர்கள் மட்டுமின்றி 50 வயது முதல் 65 வயது முதியவர்கள் கூட சில நேரங்களில் சஞ்சலப்பட்டு அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.

இதுபோன்று சிக்கிக்கொள்ளும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் கவுரவம் கருதி காவல்துறையில் புகார் செய்வது இல்லை.

இதுபோல் புதிய பேருந்து நிலைய பகுதியிலும் திருநங்கைகள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு திருநங்கை ஒருவர், வாலிபர் ஒருவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவர் மெய்மறந்த நிலையில் பாக்கெட்டில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துள்ளார். பின்னர் அவரை மிரட்டி அடித்து விரட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த வாலிபர் அங்குள்ள ஆட்டோ ஓட்டுனர்களிடம் நடந்ததைக் கூறி பேருந்து செலவுக்குப் பணம் கேட்டுள்ளார். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட திருநங்கையைப் பிடித்து நன்றாக கவனித்து, பணத்தை வாங்கி வாலிபரிடம் கொடுத்துள்ளனர். பின்னர் மேலப்பாளையம் காவல்துறையினர் அந்த திருநங்கையை அழைத்துச்சென்று திட்டி அனுப்பி உள்ளனர்.

இதுபோன்று நாள்தோறும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுக்க மாநகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி:இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! A பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! B பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! D பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! U பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! L பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! L பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! A பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! H
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jun 19, 2011 2:17 pm

சபலப்பட்டவன் சங்கடங்களை அனுபவித்து தான் ஆகணும்.
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Image010ycm
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Sun Jun 19, 2011 2:19 pm

நெல்லையில் மட்டுமல்ல எல்லா நகரங்களிலும் இதே நிலைதான்..

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jun 19, 2011 3:02 pm

kitcha wrote:சபலப்பட்டவன் சங்கடங்களை அனுபவித்து தான் ஆகணும்.
உண்மைதான் !!!!!!!!!!!!!!!



 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! P பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! O பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! S பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! I பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! T பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! I பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! V பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! E பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! Empty பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! K பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! A பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! R பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! T பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! H பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! I பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! C பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! K
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 6:34 pm

என்ன கொடுமை இது.. பயம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 பணம், பொருட்களை பறிகொடுக்கும் சபலக்காரர்கள்! 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக