புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_m10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10 
30 Posts - 83%
heezulia
வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_m10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_m10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_m10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_m10வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 2:08 pm

மத்திய கிழக்கில் கத்தரில் அதிக சம்பள உயர்வு.

2011 ல் ஓரளவு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மனித வள அதிகாரிகளுக்கு அதிக சம்பள உயர்வு.

அதிகரிக்கும் சீனர்களின் பரவல்.

ஐக்கிய அரபு அமீரகம் அதிகம் விரும்பப்படும் நாடு.





மத்திய கிழக்கின் புகழ் பெற்ற வேலை வாய்ப்பு இணைய தளம் நடத்திய ஆய்வின் முடிவுகளின் சாரம் இந்நேரம் வாசகர்களுக்காக.


2011ல் வளைகுடா நாடுகளில் தனியார் நிறுவனங்களில் சம்பள உயர்வு சுமாராக இருக்கும், அதாவது 6.6 சதவிகிதம் இருக்கும் என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இவ்வாய்வு ஆறு வளைகுடா நாடுகளில் உள்ள 1400 நிறுவனங்களிலும் 32,000 நபர்களிடமும் எடுக்கப்பட்டது.


கடந்த ஆண்டு வளைகுடா நாடுகளில் கத்தாரில் அதிகபட்சமாக 6.8 % ஊதிய உயர்வும், அதை தொடர்ந்து சவூதி அரேபியாவில் 6.7 %, ஓமனில் 6.4% மற்றும் குவைத்தில் 5.7 % ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் 5.2 % மற்றும் 4.9 % ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.


வளைகுடா நாடுகளின் சராசரி சம்பள உயர்வு


நாடு 2010 2011 ல்
கத்தார் 6.8% - 7.2%
சவுதி 6.7% - 7.0%
ஓமன் 6.4% - 7.0%
குவைத் 5.7% - 5.9%
ஐ அ எ 5.2% - 6.3%
பஹ்ரைன் 4.9% - 5.1%

2010 ல் மக்களின் செலவழிக்கும் பழக்கம் அதிகரித்ததற்கேற்ப ரீடெய்ல் துறையில் அதிக பட்சமாக 6.4 % சம்பள உயர்வு கல்வி துறையில் குறைந்த பட்சமாக 3. 8 % சம்பள உயர்வும் இருந்தது. அது போல் மனித வளத்தில் பணி புரிகிறவர்கள் அதிக பட்சமாக 7. 1 % உயர்வும் வழக்கறிஞர்களுக்கு குறைந்த பட்சமாக 4. 3 % உயர்வும் இருந்துள்ளது.


சவூதி மற்றும் கத்தரில் அதிகரித்த வேலை வாய்ப்புகள் மற்றும் திறமையான ஊழியர்களை தக்க வைக்கவே நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ஒப்பீட்டளவில் ஆசிய நாடுகளின் வளர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் இருந்ததால் ஆசியர்கள் சராசரியாக 6.1 % ஊதிய உயர்வும் மேற்கத்தியர்கள் 3.2 % ஊதிய உயர்வும் பெற்றுள்ளனர்


மத்திய கிழக்கின் வேலைவாய்ப்பில் புதிய அம்சமாக சீனர்களின் அதிகரிப்பை சொல்லலாம். வழக்கமாக இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து தொழிலாளர்களை தருவிக்கும் மத்திய கிழக்கு நாடுகள் தற்போது ஓரளவு சீனர்களை தருவிக்க ஆரம்பித்துள்ளன. சவூதியின் ரயில் திட்டம், கத்தாரில் தோஹா துறைமுகம் உள்ளிட்ட திட்டங்கள் சீன நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுவதால் அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து ஆட்களை வரவைப்பதும் இதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம்.


அதிகமானோர் வேலைக்கு செல்லும் இடமாக கத்தார் மாறி வருகிறது. அதிகமான சம்பளம், சற்றே குறையும் விலை வாசி, அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள் போன்றவற்றால் கத்தார் கவர்ச்சிகரமான இடமாய் மாறி வருகிறது. ஆனால் அதிகமானோர் போக விரும்பும் நாடாக இன்னும் ஐக்கிய அரபு அமீரகம் தான் உள்ளது. அமீரகத்திற்கு செல்ல விரும்புவதாக 49 % நபர்களும், அதனை தொடர்ந்து 44 % நபர்கள் கத்தருக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அது போல் தற்போது அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களில் அதிகமானோர் அதாவது 72 % நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக உள் கட்டமைப்பு விளங்குவதாக சொன்னவர்கள் அதற்கு அடுத்த படியாக 59 % குவைத்திலேயே இருக்க விரும்புவதாகவும் மூன்றாவதாக 50 % கத்தாரிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Aவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Bவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Dவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Uவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Lவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Lவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை Aவளைகுடா வேலைவாய்ப்பு மற்றும் சம்பள விகிதங்கள் 2010– 2011 – உண்மை நிலை சிறப்பு கட்டுரை H

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக