புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
25 Posts - 50%
heezulia
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
7 Posts - 2%
prajai
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_m10மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாண்டு போன மனிதக்குறியிடுகள்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 1:16 pm

மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Modernscience

நிரந்தரம் என்றில்லாத நீல வான மாயை
சூரியனையும் சந்திரனையும் தவழ விட்ட வடுக்களின்றி
தகவல் சூல் கொண்ட ஒளிஒலிவரிகள் மேகங்கள் விரவலில்
உண்மைகளும் ஒருகோடிபொய்களும் ஊடகங்களுக்காய்
பரிமாறும் செய்திகள் பரவலாய் நீர்மேகங்களுக்கருகில்
பாயும் ஓடங்கள் பகுத்தறியும் மனிதப் பறவைகள்
காயும் வெப்பம் கணக்கின்றி உயர
கைதட்டும் ஏவுகணை வெற்றிக் கூட்டம்
மழை வற்றிப்போன விவசாயியின் வெறுமை
ஆழ்குழாய் நீருக்கு அடுத்த கண்டமும் துளைக்க
வேசியின் கணக்காய் மாறிப்போன மாசுக்காற்று
எஞ்சிய குடி நீர் இங்கு எட்டு ரூபாய் ஆன பின்னும்
அஞ்சி ஒடுங்கிப்போய் அரண்டு நிற்கும் அவலம்
மண்புழுவுக்காய் தோண்டிய மண்ணில் இரத்தம்
கடல் தாண்டினானாம் கரையோரமாய் சடல எண்ணிக்கை
இலவச எச்சில் மீனுக்காய் ஏங்கும் காக்கை போல்
ஆசைகள் அரித்து அழுகிய இலவச மனிதக்கூட்டம்
ஆயிரம் மதிப்பெண்ணுடன் அடக்கம் செய்யப்பட்ட ஏழைக்கல்வி
பயிர் வளர்த்திட நச்சுக் கலக்கும் நவீன விவசாயம்
மகளின் தாலி அறுக்க பெரிய தொகைக கைமாற்றும் பெற்றோர்
பிரபஞ்சத்தில் கதிரொளி காற்று நீருடன் கஞ்சியும்
கலப்படமாகிட கற்பும் நட்பும் சுற்றமும் பாசமும்
செத்துச்சுண்ணாம்பாய் செல்கிறது சமாதி நோக்கி
இனி மரங்களும் விலங்குகளும் மலர் வளையம் வைக்கட்டும்
மாண்டு மடிந்து மட்கிப்போன மானிடகுறியிடுகளுக
்கு
மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Modernscience1

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Bமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Dமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Uமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  H
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 19, 2011 1:29 pm

அண்ணா மனித வாழ்க்கையில் விரக்தி கொண்ட ஒருவர் ரொம்ப கோவமா சோகமா எழுதுன மாதிரி இருக்கு

அனைத்தும் படிக்கும் போது மனசு வலிக்குது அண்ணா மாண்டு போன மனிதக்குறியிடுகள்  440806

கவிதை வரிகள் அத்தனையும் மிக மிக அருமை அண்ணா மாண்டு போன மனிதக்குறியிடுகள்  677196 மாண்டு போன மனிதக்குறியிடுகள்  677196 மாண்டு போன மனிதக்குறியிடுகள்  677196 மாண்டு போன மனிதக்குறியிடுகள்  677196 மாண்டு போன மனிதக்குறியிடுகள்  677196
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sun Jun 19, 2011 1:32 pm

மிக்க நன்றி மணி
நன்றி நன்றி நன்றி

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Bமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Dமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Uமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  H
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 19, 2011 3:44 pm

மனம் கனக்கவைக்கும் வரிகள் அப்துல்லாஹ் சார்.

நாட்டில் நடக்கும் அத்தனை அவலங்களையும் இங்கே வரிகளில் காண முடிகிறது..

அன்பு வாழ்த்துகள் சார்.

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மாண்டு போன மனிதக்குறியிடுகள்  47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Jun 21, 2011 10:13 am

கவிதை ரெம்ப நல்லா இருக்கு ஆசிரியக் கவிஞரே
வரிகளில் மாண்டுபோகும் இயற்கை குறியீடுகள்

வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jun 21, 2011 12:03 pm

நன்றி மஞ்சு, செய்தாலி,உங்களின் பின்னூட்டங்களுக்கு .....

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Bமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Dமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Uமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Lமாண்டு போன மனிதக்குறியிடுகள்  Aமாண்டு போன மனிதக்குறியிடுகள்  H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக