புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அ.தி.மு.க., அரசின் செயல்பாட்டுக்கு மக்கள் வரவேற்பு: லயோலா கருத்துக் கணிப்பில் தகவல்
Page 1 of 1 •
- alwinபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
சென்னை: அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாக, லயோலா
கல்லூரி கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கேபிள், "டிவி' அரசுடமை,
இலவச, "லேப்-டாப்', இலவச அரிசித் திட்டத்திற்கும் மக்கள் அமோக ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியின், "தேனிலவு' செயல்பாடுகள் குறித்து, சென்னை லயோலா
கல்லூரியின் மக்கள் ஆய்வகம், தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு
நடத்தியது. கருத்துக் கணிப்பின் முடிவுகள் குறித்து பேராசிரியர் ராஜநாயகம்
நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 650 மீனவர்கள் உட்பட, 3,132
பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அ.தி.மு.க., வெற்றிக்கு
மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணமும் (44.2 சதவீதம்), தி.மு.க.,
குடும்ப ஆதிக்கமும் (32.1) தான் முக்கிய காரணம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி
வைத்தது தான் (52.8) தே.மு.தி.க., வெற்றி பெறக் காரணம் என மக்கள்
தெரிவித்துள்ளனர். குடும்ப ஆட்சி (49.7 சதவீதம்), லஞ்சம், ஊழல் (42.9
சதவீதம்), ஸ்பெக்ட்ரம் முறைகேடு (31.5 சதவீதம்), மின் வெட்டு (27.8
சதவீதம்), விலைவாசி உயர்வும் (20.7 சதவீதம்) தி.மு.க.,வை தோல்வியடைய
வைத்துள்ளன. ஈழப் பிரச்னையில் இரட்டை வேடமே காங்., தோல்விக்கு காரணம் என
61.5 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தி.மு.க., - காங்கிரஸ் உறவு முறியும் என
36.7 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியின் ஆரம்பக் கட்டச் செயல்பாடுகள், மக்களிடையே
வரவேற்பை பெற்றுள்ளது. தலைமைச் செயலகம் இடம் மாற்றத்தை 66.1 சதவீதம் பேர்
ஆதரித்துள்ளனர். இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு மூன்றில் இரண்டு
பங்கிற்கு மேல் 67.5 சதவீதமும், இலவச, "லேப்-டாப்' திட்டத்திற்கு 84.7
சதவீதம் பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கேபிள், "டிவி' அரசுடமையாக்கும்
முடிவுக்கு 91.3 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. புதிய அமைச்சர்களின்
செயல்பாடு நன்றாக உள்ளது என 72.9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றரை ஆண்டுகளில் நிறைவேற்றும்;
ஜெயலலிதா மனது வைத்தால் நிச்சயம் முடியும் என 54.5 சதவீதம் பேர் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர். இலங்கை பிரச்னையில் அரசின் முடிவுக்கு 81.5 சதவீதம்
பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. முக்கிய பிரச்னைகளாக மின் வெட்டு, விலைவாசி
உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் விருப்பம்
தெரிவித்துள்ளனர். சமச்சீர் கல்வித் திட்டத்தில் அரசின் செயல்பாட்டை குறை
கூறியுள்ள மக்கள், குறைபாடுகளை நீக்கி அமல்படுத்த வேண்டும் எனவும்
விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு ராஜநாயகம் கூறினார்.
நன்றி: தினமலர்

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
நல்லது செய்தால் சரிதான் !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போக போக தெரியும்!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எதிரா போட தில்லு இருக்கா உங்களுக்கு.
ஜிங் ஜக்.. ஜிங் ஜக்..
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
ஆரம்பம் எல்லாம் நல்லாதான் இருக்கு முடிவு தெரியலையே...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- Sponsored content
Similar topics
» ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு
» தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க பாடுபட்டவர் கருணாநிதி-கருத்து கணிப்பில் தகவல்
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» கருத்துக் கணிப்புகளை எப்போது வெளியிடலாம்: தமிழக தேர்தல் துறை தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1