புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
89 Posts - 77%
heezulia
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
254 Posts - 77%
heezulia
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
8 Posts - 2%
prajai
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
3 Posts - 1%
Barushree
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தலைப்பில்லை. Poll_c10தலைப்பில்லை. Poll_m10தலைப்பில்லை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைப்பில்லை.


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Sat Jun 18, 2011 10:23 pm

கவிதை எழுத ஆசைதான்.ஆனால் கவிதைக்கும் நமக்கும்தான் வெகுதூரமாச்சே. ஆனாலும் இனி இல்லையென்ற அளவுக்கு ஏதும் மனக்கஸ்டம் ஏற்படும்போது தானாக ஏதும் வரும்.ஒன்றோ ரெண்டோ மூன்றோ வரிகளாக.அதற்கெல்லாம் தலைப்புக்கொடுக்க முடியுமா? அதான் எனக்கே தலைப்பு தெரியாத அவற்றை தலைப்பற்ற வரிகளாகவே பழைய பேப்பர்களில் எழுதி வைத்துவிடுவேன்.
அப்படி தோன்றிய சிலவரிகள்தான் இவை.
நாம் நாட்டில் தலைவிரித்தாடிய அழிவின் உச்சக்கட்டங்களில் கல்வியை இழந்து,நிம்மதியை இழந்து ,வீடுவாசல் இழந்து,ஊரையும் இழந்து,உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடிய வேளையில் தானாக தோன்றியவை.
பெற்றோருடனும்,ஓரே ஒரு சகோதரத்துடனும் நிம்மதியாக கழிக்கவேண்டிய பிறந்தநாள் தினத்தில்,எவருமே அற்று தனிமையில் பொழுது விடிகையில் ஞாபகம் வந்தது.
இப்பொழுது ஈகரை சொந்தங்கள் வாழ்த்தியபோது மீண்டும் ஞாபகம் வந்தது.
அதான்... இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

சிதைந்த மனதில்
புதைந்த நினைவுகளும்
கலைந்த கனவுகளும்
மெல்ல
மிதந்து வருகின்றன.
அவற்றை
நினைந்து அழுது
நனைந்த பாய்கூட
கிழிந்து கிடக்கிறது
என்
இதயத்தைப்போல.!

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 18, 2011 10:53 pm

தலைப்பில்லை என்றாலும் அழகான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா... அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 11:37 pm

எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:
சிதைந்த மனதில்
புதைந்த நினைவுகளும்
கலைந்த கனவுகளும்
மெல்ல
மிதந்து வருகின்றன.
அவற்றை
நினைந்து அழுது
நனைந்த பாய்கூட
கிழிந்து கிடக்கிறது
என்
இதயத்தைப்போல.!

நம்பிக்கை ஊற்றாய் நல்நட்புகள் குவிந்திருக்க
பிரிவினில் கூட அன்பும் நட்பும் அணைத்திருக்க
பிறந்தநாளாம் இந்நாளில் நட்புகள் வாழ்த்துகள் இருக்க
கனவுகளை மறக்காது துடைத்து புதுப்பிக்க
மனதை வைரமாக்கு சகோதரா
தாய்மண்ணையும் சொந்தத்தையும் காணும் நாட்கள்
வெகு தொலைவில் இல்லை...... அன்பு மலர்

இப்படி நல்ல நாளும் அதுவுமா சோகம் எதற்குப்பா?
எல்லோரும் எதுக்காகவோ தன்னை தியாகம் செய்கிறோம்
நம் குடும்பம் நலமாயிருக்க நம்மால் முடிந்த நன்மைகளை கடமைகள் என்ற பெயரால் செய்து முடிக்கிறோம்.

நேரம் கிடைக்கும்போது இங்கு வந்து நட்புடன் அன்புடன் எல்லோருடன் அளவளாவுங்கள்.... மனம் சற்றே அமைதிக்கொள்ளும்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலைப்பில்லை. 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 19, 2011 6:48 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக