புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
435 Posts - 47%
heezulia
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
30 Posts - 3%
prajai
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நாகமாணிக்கம் - Page 3 Poll_c10நாகமாணிக்கம் - Page 3 Poll_m10நாகமாணிக்கம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகமாணிக்கம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 12:34 pm

First topic message reminder :

அந்த விடிகாலை வேளையில் தலையில் குலைக்கட்டும் தூக்கிக் கொண்டு குளத்தங்கரை ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் செல்வராசு. ராத்திரி உள்ள போன சாராய கிறக்கத்துல எழுந்திரிக்க கொஞ்சம் பிந்திட்டுது. எப்பவும் இதைவிட அதிசீக்கிரமே அவன் சந்தைக்கிப் போய்விடுவான் கருக்கலுக்குள் போய்ச் சேர்ந்தால்தான் வெயிலுக்குமின்ன வீடு திரும்ப முடியும். அவன் வந்துதான் வெளையில நட்ட மலக்கறியளுக்கு வெள்ளம் கோரணும்.

தூரத்தில் பொழுது விடிவதற்கான அறிகுறி கிழக்கு வானத்தில் வெளிச்சப்பட்டது. அது கண்டதும் நடைவெளி கூட்டி விரைசலாக நடந்தான். ஓட்டநடையின் வேகத்தில் எதன்மீதோ தடுக்கிக் கொண்டு விழ இருந்தான். குலைக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தடுமாறி பின் நிலைத்து நின்று தடுக்கியது எது என்று பார்த்தான்.

பார்த்ததும் தலையோடு குலையைப் பிடித்திருந்த கை நழுவியது. குலை வழுக்கி குளத்தில் விழுந்தது. அவன் தரையில் கிடந்த உருவத்தைக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பார்த்து நின்றான்.

சந்தைக்குப் போகும் இன்னும் சிலர் பேசிக்கொண்டே பின்னோடு வரும் சப்தம் கேட்டதும் தான் செல்வராசு நடுக்கத்தினின்று நழுவினான்.

“ஆருல அது செல்ராசா? இங்க என்ன செய்யே?” கீரைக்கட்டு தூக்கி வந்த இளையபெருமாள் கேட்டான். “பிரேதம்!…பிரேதம் கெடக்கு….” செல்வராசு குளறியது கேட்டதும் இளையபெருமாளோடு வந்த இன்னுமிருவர் தங்கள் சுமைகளை இறக்கி விட்டு முன்னே வந்து பார்த்தார்கள்.

குப்புறக் கிடந்த அந்தப் பிரேதம் இன்னும் நாற்றமடிக்க ஆரம்பித்திருக்க வில்லை. “ராத்திரி எவனும் குடிச்சிட்டு வந்து விழுந்திருப்பான். யாருன்னு பாருலே…உசிரு இருக்கான்னு பாரு” என்றான் இளைய பெருமாள்.

பார்த்தார்கள். அது ஒரு புதிய முகம். யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உள்ளூரென்றால் தெரியாமலிராது. இடுப்பில் அலங்கோலமாக ஒரு வேட்டி மட்டும். மற்றப்படி திறந்த மேனியாகக் கிடந்த அந்த மனிதன் யார்? எதற்காக இங்கு வந்தான்? அவர்களால் அனுமானிக்க முடியவில்லை.

அதற்கிடையில் பொழுது விடிந்துவிட கூட்டம் கூடியது. போலீசுக்குச் சொல்ல ஓடினார்கள் சிலர். மீதியைப் போலீஸ் கவனித்துக் கொள்ளும்.

இதற்கிடையே கூடியிருந்த கூட்டத்தில் ஆரம்பித்த உரையாடல்

“இந்த வளவுல இது மூணாவது சம்பவம்.” ஒருவன் ஆரம்பித்து வைக்க “ஆமால்லா! இது அந்த லெச்சிக்க வேலதான்” இன்னும் நடுக்கம் தீராத செல்வராசு பேசினான்..

(வளரும்)





ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 20, 2011 5:09 pm

திவ்யா கதைய படிக்கும்போதே பயமும் தொற்றிகொண்டது
அடுத்து எப்போ நாகமணிகம் வரும்



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jul 20, 2011 5:11 pm

சூப்பருங்க அடுத்து எப்போ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Thu Jul 21, 2011 8:41 pm

எப்போ அடுத்த பாகம் ?



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jul 23, 2011 11:54 am


புதையல் கிடைத்தது -







"அப்ப எனக்கு பத்து வயசிருக்கும். அம்மா ஒரு நாள் காலயில எழுப்பி 'விளையில
போய் ரெண்டு மூடு மரச்சீனிக் கிழங்கு பிடிங்கிட்டு வாலே' ன்னு சொன்னா.
நானும் போனேன். நல்ல மரச்சீனி மூடு தேடி விளைக்குள்ள நடந்தேன். அப்போ கீழ
எதோ மினுங்கிச்சு... என்னான்னு பாக்க கையில எடுத்தேன். தகதகன்னு தங்கக்
கட்டி போல மினுங்கிச்சு. எடுத்து நிக்கர் பாக்கெட்டுல இட்டுட்டு மரச்சீனி
பிடுங்கினேன். 'லே அது என்னலே பாக்கெட்டுல இட்டது' ன்னு ஒரு கொரலு
கேட்டுது. ஆருன்னு பாத்தா அது கோரோலு அம்மாச்சன்.

அவரு வெளையில வெளிக்கி போக வந்தவரு நான் எதையோ எடுத்து பாக்கெட்டுல இட்டத கண்டிட்டாரு.

அவரு
கேட்டதும் அதை எடுத்து அவரிட்ட காட்டினேன். அவர் அதைக் கையில வாங்கினதும்
அதுக்க பளபளப்பெல்லாம் மாறி கல்லாப்போச்சு. அம்மாச்சன் அதப்பாத்துட்டு
'கைல கிட்டின யோகத்தெ மூளியாக்கிப் போட்டனே' ன்னு புலம்ப ஆரம்பிச்சார்.

கால்கழுவி என்கூட வீட்டுக்கு வந்தவரு 'ஐயோ அக்கா, உனக்க மோனுக்க யோகத்தெ நான் பறிச்சிட்டனே' ன்னு சொன்னார்.

அம்மைக்கு ஒண்ணும் மனசிலாகவில்ல. என்னன்னு கேட்டாவ.

'ஒனக்க
மவனுக்கு நிதி கெடச்சுதக்கா. அது என்னன்னு அறியாத கையில வாங்கினதால
கல்லாப் போச்சுதக்கா...அசுத்தமா இருந்து நெதியத் தொட்டதால அது மாஞ்சு
போச்சு. நெதி தான்னு தெரிஞ்சிருந்தா ரெத்தபலி கொடுத்து எடுத்திருப்பனே'
என்று புலம்பினார்.

அப்படி எனக்குக் கிட்டின நிதி மாஞ்சு கல்லாப்
போச்சு. வளந்த பெறகு தான் அதுக்க காரணத்தை அறிஞ்சேன். நிதி கிட்டயோகம்
உள்ள ஆளுவ கண்ணுல தான் அது படும். கிட்டினதும் ஒரு விரலையாவது கீறி அதுமேல
ரெண்டு சொட்டு ரத்தம் விட்டு ரத்தபலி கொடுத்த பிறகுதான் கைல எடுக்கணும்னு
தெரிஞ்சுகிட்டேன். இல்லேங்கி நிதி காத்த பூதம் அதை கல்லா மாத்திடும்."

பனையேறியின் நிதி கிட்டின கதை கேட்ட இளைஞர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

"சிரிக்காதீங்கலே. அண்ணு நிதி மாஞ்சு போனாலும் நாப்பது வயசுல மறுபடி நிதி எடுத்தேன்ல" என்று பனையேறி மார்தட்டினார்.

சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சீரியசானார்கள். "பின்னியும் நிதி கிட்டிச்சா? எப்ப... எப்பிடி...?"

பனையேறி அடுத்த கதைக்குத் தயாரானார்.

(கதை வளரும்...)



நாகமாணிக்கம் - Page 3 Dove_branch
நாகமாணிக்கம் - Page 3 Dநாகமாணிக்கம் - Page 3 Iநாகமாணிக்கம் - Page 3 Vநாகமாணிக்கம் - Page 3 Yநாகமாணிக்கம் - Page 3 Aநாகமாணிக்கம் - Page 3 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Aug 17, 2011 4:23 pm

அப்பன் காலத்துக்குப் பிறகு எனக்கும் பனையேத்து தொழிலாச்சு. கல்யாணம்
பண்ணி ரெண்டு பிள்ள பெத்த பிறகும் எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்தது. அண்ணு
கிட்டின நிதி இருந்திருந்தா இப்பிடி நிதம் பனையேறி கஷ்டப் படணுமான்னு
அப்பப்ப நெனச்சுக்குவேன்.

இப்படி காலம் போய்க்கிட்டு இருக்கைல
எப்போதும் போல ஒரு நாள் விடியக்காலத்த எழுச்சி பனையேறப் போனேன். பனைக்க
மேலயிருந்து பார்க்க செவப்பா தரையில ஏதோ மினுங்கிச்சு. நல்லா உத்துப்
பார்த்தேன். சின்ன சிவப்பு பல்பு எரிஞ்சது போல வெளிச்சம். அது என்னன்னு
பார்க்க வேகமா கீழ இறங்கி வந்தேன். வந்து பாத்தா ஒண்ணையும் காணல்ல.
நல்லாத் தேடிப் பாத்துட்டு மறுபடி பனைக்க மேல ஏறிப் பார்த்தேன். அப்பவும்
ஒண்ணும் காண முடியல.

ஏதோ ஒரு சந்தேகத்துல மறுநாளும் நேரமே எழுந்து
போனேன். அண்ணும் ஒண்ணும் காணல. பிறகு தினமும் பனைல ஏறி நல்லா தேடுவேன்.
சரியா இருபத்தொம்பது நாள் கழிச்சி மறுபடி அதப் பார்த்தேன். மேலயிருந்து
அதப் பார்த்தவுடனே அது என்ன்னு எனக்கு மனசிலாகிப் போச்சு. அண்ணைக்கு
கறுத்த வாவு. போனமாசம் கறுத்த வாவு அண்ணைக்கு தான் முதல்ல அதைப்
பார்த்தது. பிறகு மறுபடி அடுத்த அமாவாசைக்குத்தான் பாக்குறன். அப்படிண்ணா
அது அதுதான்..."

பனையேறி கதையை நிறுத்தி விட்டு எழுந்து சிறுநீர்
கழிக்க போனார். அவர் வரும் வரை இளவட்டங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
அவர்களும் பின்னோடு போயினர். 'அது' என்ன வென்று அறியும் ஆவலில்.

'வேலை'
முடிந்ததும் பனையேறி கதையைத் தொடர்ந்தார். "நான் களரி படிக்கப்போன
காலத்துல கோபாலன் ஆசான் ஒருமுறை ராசசர்ப்பத்துக்க கதைய சொன்னார். ஆயிரம்
வெளுத்த வாவுக்காலம் மனுச கண்ணுல படாத வளர்ந்த நாகப்பாப்பு சக்கரவர்த்தி
சர்ப்பமா மாறும். அதாவது கிட்டத்தட்ட நூறு வருசம். அப்ப அது நிலாவுக்க
சக்திய கிரகிச்சு மணியாக்கி எடுக்கும். அது சிப்பிக்குள்ள முத்துப்போல
ராசசர்ப்பத்துக்க தொண்டைக்குழியில வளரும். பின்னையும் தொண்ணூற்றொன்பது
பௌர்ணமி கழித்து பூரண நாகமணி விளையும். அத முத முதலா ஒரு நெறஞ்ச அமாவாசை
அண்ணைக்கு கக்கும். அதப் பார்த்த வெளிச்சத்துல அதுக்க கண்ணு அவிஞ்சு
போகும். ஆனாலும் ஒரு புதிய சக்தி அதுக்க ஒடம்புல ஏறும்.

அதுக்கு பிறகு சாதாரண வெளிச்சத்துல அதுக்கு கண்ணு தெரியாது. குருடா இருக்கும். ஆனா நாகமணிக்க வெளிச்சத்துல அதுக்கு கண்ணு காணும்.

அது
இரை தேடி பகல் வெளிச்சத்துல வரமுடியாது. ஒவ்வொரு அமாவாசைக்கும் அது வெளிய
வந்து நாகமணிய கக்கி ஒரிடத்தில் வச்சுட்டு அந்த வெளிச்சத்துல இதை தேடும்.
இரை கிடைத்த பிறகு நாகமணிய எடுத்து விழுங்கிட்டு புத்துக்குள்ள போயிடும்.
அடுத்த அமாவாசை வரை அது மறுபடி வெளியே வராது.

நாகமணி இல்லேண்ணா
அதால இரை தேட முடியாது. ஆனால் அந்த நாகத்து கிட்ட யாரும் போக முடியாது.
அது சீறி மூச்சு விட்டாலே அந்த மூச்சுக்காத்துல வாற விஷம் போதும் மனுசன
சவமாக்கறதுக்கு.

இவ்வளவு விவரங்களும் ஆசான் சொல்லி நான் அறிஞ்சது.
அதனால் இது நாகமணி தான்னு உறுதியா தெரிஞ்சது. இனி என்ன செய்யலாம்னு
யோசிச்சு பாத்தேன்.

ஒரு முடிவோட ஒருமாசம் காத்திருந்தேன். அடுத்த அமாவாசையும் வந்தது.

(கதை வளரும்...)



நாகமாணிக்கம் - Page 3 Dove_branch
நாகமாணிக்கம் - Page 3 Dநாகமாணிக்கம் - Page 3 Iநாகமாணிக்கம் - Page 3 Vநாகமாணிக்கம் - Page 3 Yநாகமாணிக்கம் - Page 3 Aநாகமாணிக்கம் - Page 3 Empty
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 17, 2011 4:35 pm

அருமையாக கதை சொல்கிறீர்கள்.வாழ்த்துகள் தொடர.

இதை படிக்கும் போது,இதில் வரும் (நெல்லை)பேச்சு எல்லாமே என்னுடைய பழைய ஞாபங்களை மறுபடியும் என் கண் முன் கொண்டுவந்து விட்டது,தேங்க்ஸ்.
எனக்கு சின்ன வயசில் என் தாத்தா சொன்ன கதை தான் ஞாபகம் வருகிறது.
கிராமத்தில் எல்லோரும் நாக மாணிக்கத்தைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

என் பழைய ஞாபகங்களை மீண்டும் நினைத்துப் பார்க்க வைத்த உங்கள் கதைக்கு ரொம்ப நன்றி.

நன்றி சூப்பருங்க



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாகமாணிக்கம் - Page 3 Image010ycm
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Wed Aug 17, 2011 4:40 pm

kitcha wrote:அருமையாக கதை சொல்கிறீர்கள்.வாழ்த்துகள் தொடர.

இதை படிக்கும் போது,இதில் வரும் (நெல்லை)பேச்சு எல்லாமே என்னுடைய பழைய ஞாபங்களை மறுபடியும் என் கண் முன் கொண்டுவந்து விட்டது,தேங்க்ஸ்.
எனக்கு சின்ன வயசில் என் தாத்தா சொன்ன கதை தான் ஞாபகம் வருகிறது.
கிராமத்தில் எல்லோரும் நாக மாணிக்கத்தைப் பற்றி இப்படித்தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

என் பழைய ஞாபகங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கை வைத்த உங்கள் கதைக்கு ரொம்ப நன்றி.

நாகமாணிக்கம் - Page 3 678642 நாகமாணிக்கம் - Page 3 224747944
நாகமாணிக்கம் - Page 3 678642 நாகமாணிக்கம் - Page 3 678642 நாகமாணிக்கம் - Page 3 678642 நாகமாணிக்கம் - Page 3 678642



நாகமாணிக்கம் - Page 3 Dove_branch
நாகமாணிக்கம் - Page 3 Dநாகமாணிக்கம் - Page 3 Iநாகமாணிக்கம் - Page 3 Vநாகமாணிக்கம் - Page 3 Yநாகமாணிக்கம் - Page 3 Aநாகமாணிக்கம் - Page 3 Empty
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Wed Aug 17, 2011 4:57 pm

எனக்கு நெல்லை பாஷை சில புரியவில்லை என்றாலும் படிக்கும்போது கதையோடு ஒன்றி விடுகிறேன் அருமை தோழியே அன்பு மலர் அன்பு மலர்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 17, 2011 5:06 pm

திவ்ய,

மெய்யாலுமே கதை ஜோராகீது , அருமையிருக்கு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

நாகமாணிக்கம் - Page 3 Mgr
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக