புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
6 Posts - 18%
i6appar
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
3 Posts - 9%
Jenila
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
88 Posts - 35%
i6appar
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
7 Posts - 3%
Guna.D
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
2 Posts - 1%
prajai
நாகமாணிக்கம் Poll_c10நாகமாணிக்கம் Poll_m10நாகமாணிக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகமாணிக்கம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Sat Jun 18, 2011 12:34 pm

அந்த விடிகாலை வேளையில் தலையில் குலைக்கட்டும் தூக்கிக் கொண்டு குளத்தங்கரை ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் செல்வராசு. ராத்திரி உள்ள போன சாராய கிறக்கத்துல எழுந்திரிக்க கொஞ்சம் பிந்திட்டுது. எப்பவும் இதைவிட அதிசீக்கிரமே அவன் சந்தைக்கிப் போய்விடுவான் கருக்கலுக்குள் போய்ச் சேர்ந்தால்தான் வெயிலுக்குமின்ன வீடு திரும்ப முடியும். அவன் வந்துதான் வெளையில நட்ட மலக்கறியளுக்கு வெள்ளம் கோரணும்.

தூரத்தில் பொழுது விடிவதற்கான அறிகுறி கிழக்கு வானத்தில் வெளிச்சப்பட்டது. அது கண்டதும் நடைவெளி கூட்டி விரைசலாக நடந்தான். ஓட்டநடையின் வேகத்தில் எதன்மீதோ தடுக்கிக் கொண்டு விழ இருந்தான். குலைக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தடுமாறி பின் நிலைத்து நின்று தடுக்கியது எது என்று பார்த்தான்.

பார்த்ததும் தலையோடு குலையைப் பிடித்திருந்த கை நழுவியது. குலை வழுக்கி குளத்தில் விழுந்தது. அவன் தரையில் கிடந்த உருவத்தைக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பார்த்து நின்றான்.

சந்தைக்குப் போகும் இன்னும் சிலர் பேசிக்கொண்டே பின்னோடு வரும் சப்தம் கேட்டதும் தான் செல்வராசு நடுக்கத்தினின்று நழுவினான்.

“ஆருல அது செல்ராசா? இங்க என்ன செய்யே?” கீரைக்கட்டு தூக்கி வந்த இளையபெருமாள் கேட்டான். “பிரேதம்!…பிரேதம் கெடக்கு….” செல்வராசு குளறியது கேட்டதும் இளையபெருமாளோடு வந்த இன்னுமிருவர் தங்கள் சுமைகளை இறக்கி விட்டு முன்னே வந்து பார்த்தார்கள்.

குப்புறக் கிடந்த அந்தப் பிரேதம் இன்னும் நாற்றமடிக்க ஆரம்பித்திருக்க வில்லை. “ராத்திரி எவனும் குடிச்சிட்டு வந்து விழுந்திருப்பான். யாருன்னு பாருலே…உசிரு இருக்கான்னு பாரு” என்றான் இளைய பெருமாள்.

பார்த்தார்கள். அது ஒரு புதிய முகம். யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உள்ளூரென்றால் தெரியாமலிராது. இடுப்பில் அலங்கோலமாக ஒரு வேட்டி மட்டும். மற்றப்படி திறந்த மேனியாகக் கிடந்த அந்த மனிதன் யார்? எதற்காக இங்கு வந்தான்? அவர்களால் அனுமானிக்க முடியவில்லை.

அதற்கிடையில் பொழுது விடிந்துவிட கூட்டம் கூடியது. போலீசுக்குச் சொல்ல ஓடினார்கள் சிலர். மீதியைப் போலீஸ் கவனித்துக் கொள்ளும்.

இதற்கிடையே கூடியிருந்த கூட்டத்தில் ஆரம்பித்த உரையாடல்

“இந்த வளவுல இது மூணாவது சம்பவம்.” ஒருவன் ஆரம்பித்து வைக்க “ஆமால்லா! இது அந்த லெச்சிக்க வேலதான்” இன்னும் நடுக்கம் தீராத செல்வராசு பேசினான்..

(வளரும்)




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 18, 2011 1:00 pm

திவ்யா இது காமடி கதயா இல்ல திர்ல்லர் கதயா ஏத்துவா இருந்தாலும் தொடரட்டும் நாமும் நாகமானிக்கத்தை தொடருவோம் மகிழ்ச்சி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நாகமாணிக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 18, 2011 2:47 pm

அட கதை முதல்லயே சஸ்பென்ஸா இருக்கே.... தொடரட்டும் திவ்யா அன்பு வாழ்த்துக்கள்.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாகமாணிக்கம் 47
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:18 pm

“என்ன வேய் சொல்லுதீரு? வல்லவனும் குடிச்சிட்டு வந்துருப்பாம். அவனுக்க
பணத்த அடிச்சிட்டு தல்லுமுள்ளாயிருக்கும். எவனும் வசக்கேடா வச்சதில
அடிபட்டு விழுந்திருப்பான். அல்லாத லெச்சியுமில்ல ஒண்ணுமில்ல.”

“இல்ல
ஓய்! அப்பிடி இல்ல. இது லெச்சி தான். இதுக்கு மின்னயும் இது போல ரெண்டு
பேரு செத்துக் கிடந்தினும். அதும் ரெத்தம் கக்கித்தான் கெடந்தினும். இதும்
பாரும் வாயில ரெத்தம்.”

“வாயில ரெத்தம்னா லெச்சியா? என்ன ஓய்? இந்த இருவதாம் நூற்றாண்டில வந்து இப்பிடி மூட நம்பிக்கைல பேசுதீரு.”

“எலே
எளவட்டப் பயலுவளா.. இருவதாம் நூற்றாண்டில லெச்சி வராதா? லெச்சிக்க சக்திய
அறியாத பேசாதிய கேட்டியளா?” என்றார் செல்வராசுக்கு உதவிக்கு வந்த பெரியவர்
செல்லப்பன். பனையேறி செல்லப்பன் என்றால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும்
தெரியும்.

“அம்மாச்சா..நீரு லெச்சிய கண்டிருக்கீரா.”

“கண்டிருக்கேனா? அது கூடப் பேசிட்டே வந்திருக்கேன்.” என்றார் பெரியவர்.

இளவட்டங்களுக்கு
ஏதோ குஷி தோன்றியது. ‘இனி சந்தைக்கும் போக ஏலாது. பெரியவரை வளைத்துப்
போட்டால் கொஞ்சம் சமயம் போகும்’ என்று தோன்றியது.

இதற்குள் போலீஸ் வந்து விட செல்வராசுவை அழைத்தார்கள். சவத்தை முதலில் பார்த்தவன் அவனல்லவா?

சம்பிரதாயங்கள் முடிந்து கொஞ்ச நேரத்தில் பிரேதத்தை போலீசார் எடுத்துப் போய் விட அங்கே கூட்டம் கலைந்தது.

இளவட்டங்களின்
தூண்டுதலால் ஏதோ கதை பேச ஆரம்பித்த பெரியவர் பனையேறி செல்லப்பன் திடீரென
நினைவு வந்தவராக “தம்பியளா..இப்பம் ஒரு சோலியாப் போறேன். வையிட்டு அந்தக்
கலுங்குக்கு வாருங்க. லெச்சிக்க கதைய வெவரமாச் சொல்றேன்.” என்றார்.

அவர்கள் கலைந்தார்கள்.

(வளரும்)



நாகமாணிக்கம் Dove_branch
நாகமாணிக்கம் Dநாகமாணிக்கம் Iநாகமாணிக்கம் Vநாகமாணிக்கம் Yநாகமாணிக்கம் Aநாகமாணிக்கம் Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:24 pm

நாகமாணிக்கம் 2825183110 அன்பு வாழ்த்துக்கள் திவ்யா நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550



திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jun 21, 2011 12:25 pm

பிரியமான தோழி wrote:நாகமாணிக்கம் 2825183110 அன்பு வாழ்த்துக்கள் திவ்யா நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550

நன்றி......ரேவதி....... நாகமாணிக்கம் 678642

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 12:25 pm

திவ்யா wrote:
பிரியமான தோழி wrote:நாகமாணிக்கம் 2825183110 அன்பு வாழ்த்துக்கள் திவ்யா நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550 நாகமாணிக்கம் 154550

நன்றி......ரேவதி....... நாகமாணிக்கம் 678642

புன்னகை



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 29, 2011 7:06 pm

திவ்யா, எங்க இருக்கீங்க ? கதை எழுதுங்க ...... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Fri Jul 01, 2011 3:03 pm

மாலை மயங்கும் நேரம் அவர்கள் மறுபடியும் சேர்ந்தார்கள்.

பெரியவர் கதையை ஆரம்பித்தார்.

“எனக்க
இளவட்டப் பிராயத்தில நானும் நல்ல வாட்டசாட்டமா இருந்தேன். அப்பல்லாம்
எதுக்கும், யாருக்கும் பயப்படுற சோலி கெடையாதும். எதுக்கும் துணிஞ்ச கை
தான். ஊருல என்னம் பிரச்சினையானாலும் மின்ன நிப்பம். எவனையும் துணிஞ்சி
அடிப்பம்.

அப்பத்தான் அக்கரையில இருந்து ஒரு பய இங்கத்த ஒரு
பொண்ணப் பாக்க நெதம் ராத்திரி வாறதா தகவல் கெடச்சி. நாங்க நாலஞ்சி பேரு
ஆருக்கும் தெரியாம ராத்திரி காவல் இருந்தம்.

அவம் ஆத்தக்கடந்து
கரையேறினதும் சுத்தி வளச்சி அடிச்சோம். அவன் அத எதிர்பாக்காதனால கீழ
விழுந்து எழிச்சி நின்னான். அதுக்குப் பெறகு ஒரு கறங்கு கறங்குனான். அதோட
நானும் கூட உள்ள ரெண்டு பேரும் தூரப்போய் விழுந்தோம். திரும்ப நாங்க
எழிச்சி வாறதுக்குள்ள அவன் வேகமா ஓடிப்போயிற்றான். எங்களுக்கு ஒடம்பு வலி
தீர நாலஞ்சு நாளாச்சி.

ஒரு விசயம் எங்களுக்குப் பிடிபட்டுதுது.
அவன் வர்மக்கலை அறிஞ்சவன். அதான் எங்கள மூணு பேரயும் ஒருசேர
அடிச்சிட்டான். எங்களுக்கும் வேகம் வந்து அடிமொற படிக்க ஆசானத் தேடி
அலைஞ்சோம்.

கடசீல எங்களுக்கும் ஒரு ஆசான் கிட்டுனாரு. அவரு ஆசான்
மட்டுமில்ல. பெரிய மந்திரவாதி. மந்திரவாதமுஞ் செய்வாரு. செய்வினை, ஏவல்
எடுப்பாரு. அவருக்கு அடிமொற அறுபத்திநாலுந் தெரியும். வர்மமும் களரியும்
அத்துப்படி.

நாங்க போய்க் கேட்டதும் அவரு சம்மதிச்சிடல்லே. பெறவு
பலநாள் நடையா நடந்து கடசீல அவரு மனசு இளகி சேர்த்துக் கிட்டாரு. நாங்க
மூணுபேரு அடிவேல படிக்கச் சேந்தாலும் அவருக்க அடி பொறுக்காத மிச்ச
ரெண்டுபேரும் ரெண்டு கிழமையில நிறுத்திடடானுவ. நான் மட்டும் தொடர போய்
அவருகிட்ட வர்மமும் களரியும் படிச்சேன்.

அவருக்கும் எம்மேல ரொம்பப் பிரியம் வந்திட்டுது. அவருக்க மந்திரவாதங்களப் பத்தியும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சொல்லித் தந்தாரு.

அவரு
ஒத்தக் கட்ட. தனிமையா வாழ்ந்தாரு. “ஆசான் ஏன் கல்யாணம் கட்டிக் கிடலை”ன்னு
ஒரு நாள் நல்ல மனதையில இருக்கும்ப கேட்டேன். அப்பத்தான் அவரு ஒரு
பயங்கரமான கதையச் சொன்னாரு.

(கதை வளரும்)



நாகமாணிக்கம் Dove_branch
நாகமாணிக்கம் Dநாகமாணிக்கம் Iநாகமாணிக்கம் Vநாகமாணிக்கம் Yநாகமாணிக்கம் Aநாகமாணிக்கம் Empty
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 01, 2011 3:43 pm

சூப்பருங்க தொடருங்கள் ஆவலுடன் உள்ளோம்...மகிழ்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக