புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
101 Posts - 69%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
155 Posts - 75%
heezulia
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
9 Posts - 4%
prajai
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
3 Posts - 1%
Barushree
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
2 Posts - 1%
Shivanya
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 0%
nahoor
படித்ததில் பிடித்தது Poll_c10படித்ததில் பிடித்தது Poll_m10படித்ததில் பிடித்தது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   
selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 12, 2009 5:48 pm

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்


  1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??
  2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.
  3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..
  4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.
  5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.
  6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!
  7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!
  8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.
  9. தூக்குடா அவன..
  10. நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியம்.
  11. உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..
  12. என் அன்னையின் மேல் ஆணை..
  13. யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.
  14. அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…
  15. தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…
  16. எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.
  17. நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக் குடுத்தாதான் எனக்கு நிம்மதி.
  18. என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப் போயிட்டீங்களே..
  19. உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன செய்யணும்?
  20. ஏய்ய்ய்ய்ய்ய்ய்!
  21. என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!
  22. என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை பாக்கிறமாதிரியே இருக்கு.
  23. ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??
  24. ஏ.. யாருடி அவன்..?
  25. சார்.. போஸ்ட்..!!
  26. கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
  27. ஒரு பொண்ணு நினைச்சா…
  28. இத்துடன் கோர்ட் கலைகிறது.
  29. நான் இப்ப எங்கிருக்கேன் ?
  30. எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.
  31. ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..
  32. நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு வந்திருக்கறது


selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 12, 2009 6:00 pm

1. கங்ராஜுலேஷன்ஸ்… நீங்க அப்பாவாக போறீங்க!!!
2. பணத்தை எடுத்துக்கிட்டு ஊருக்கு வெளியே இருக்கற பாழடைஞ்ச பங்களாவுக்கு வந்துடுங்க!!!
3. தயவு செஞ்சி என்னை மறந்துடுங்க ராஜு

4. உங்கள பத்தி முழுசா தெரியாம ஏதேதோ பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க
5. பெத்தமனம் பித்து பிள்ள மனம் கல்லுனு சும்மாவா சொன்னாங்க
6. …என்ன செய்வேனு எனக்கே தெரியாது
7. இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையா????
8. வயித்தில நெருப்ப கட்டிகிட்டு இருக்குறது எனக்கு தான் தெரியும்…
9. ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனா??
10.அவன மொத்த dept வல வீசி தேடிட்ருக்கு
11.மாத பிதா குரு தெய்வம்….
12.சட்டம் தன்னோட கடமைய செய்யட்டும்
13.தோள்ளயும் மார்லயும் தூக்கி வளத்த என்ன பாத்து….
14.கல்யாணங்ரது சொர்க்கத்துல நிசசயிக்கபடுது
15.இந்த உலகத்தில அனாதைனு யாரும் இல்ல
16.என்ன எதுக்க இனிமே ஒருத்தன் பொறந்து தாண்டா வரணும்…
17.பணத்தால எதையும் விலை கொடுத்து வாங்கிடலாம்னு நினைக்காதீங்க
18.வில்லன்: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்
19.ஹீரோ: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய


20. பொண்ணு அப்படியே மஹாலட்சுமி மாதிரி இருக்கா.
21. ஆங்.. பை தி பை.. இது என்னோட………
22. அவ வயித்துல ஒரு புழு பூச்சி உண்டாகாதான்னு இத்தனை வருஷமாஆஆஆ..
23. அம்மா! எனக்கு மெட்ராஸ்ல வேலை கிடைச்சிருச்சு. மாசம் ஆஆஆஆயிரம் ரூபா சம்பளம்.
24. இப்படியே எல்லாரும் ஆளாளுக்கு பேசிக்கிட்டிருந்தா எப்படி? (பஞ்சாயத்து ஸீன்)
25. எட்றா வண்டிய….
26. டேய்.. நீ யாராயிருந்தா எனக்கென்னடா?
27. வேண்டாம் முதலாளி! என்ன ஒண்ணும் செஞ்சிராதீங்க!
28. மிஸ்டர் ராஜா! வெல்டன். சரியான நேரத்துல வந்து காப்பாத்துனீங்க.
29. உன் கைய காலா நெனச்சுக் கேக்கறம்பா..
30. இந்த உதவிய நான் என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன்
31. சேலை மேலே முள்ளு விழுந்தாலும் முள்ளு மேலே சேலை விழுந்தாலும்..
32. பஞ்சையும் நெருப்பையும் பக்கத்துல வச்சு
33. அடுத்த வேளை சோத்துக்கே வழியில்லாத ஒனக்கு என் பொண்ணு கேக்குதா?
34.நாழியாயிடுத்து.. பொண்ண அழைச்சுண்டு வாங்கோ!

35. ஜாம்.. ஜாம்… னு கல்யாணத்த நடத்திடலாம்…..
36. சின்ன மீன போட்டுதான் பெரிய மீன பிடிகணும்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக